About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month November 2024

PESUM DEIVAM DEEPAVALI MSG J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN தீபாவளி விஷயம் மஹா பெரியவா என் வீட்டில் ஒரு முக்கிய மெம்பர். அப்பா மாதிரி. அவரும் நானும் அடிக்கடி மானசீகமாக, மனதளவில் பேசுவோம். கேள்வி பதில் நடைபெறும். கேள்வி கேட்பது எப்போதும் நானே தான்.பதில் என் மனதில் அவர் தோற்றுவிப்பார். என் ஆத்மா ரூபத்தில் அவர்…

CAUSE AND EFFECT J K SIVAN

செயலும் விளைவும் – நங்கநல்லூர் J K SIVAN மார்க்க பந்து வந்துவிட்டார் என்றால் நிறைய கேள்விகள் என்னிடம் கேட்கப் போகிறார் என்று அர்த்தம். எதை வேண்டுமானாலும் கேட்பார். ஏதாவது பதில் சொன்னால் புரிந்தது போல் தலையாட்டி விட்டு அதே கேள்விகளை மீண்டும் மறுபடி பார்க்கும்போது கேட்க தவறமாட்டார். இதில் எனக்கு லாபமா கோபமா? கோபமில்லா…

LEARN WHAT YOU WANT FROM VALLALAR J K SIVAN

நமக்கென்ன வேண்டும்? நங்கநல்லூர் J K SIVAN நமக்கு என்ன வேண்டும் என்றே நமக்கு தெரிவதில்லை. அதற்கு தான் அநேக யோகிகள் , ஞானிகள், மஹான்கள் ஆச்சார்யர்கள் அவ்வப்போது தோன்றி நம்மை தூண்டி நல்வழிக்கு இட்டுச் செல்கிறார்கள். இன்று வள்ளலாரிடமிருந்து நமக்கு என்ன வேண்டும் என்ற ஒரு சின்ன லிஸ்ட் இதோ. இதைக் கற்றுக்கொள்வோம். நமது…

DOCTOR GRAND MA J K SIVAN

டாக்டர்  பாட்டி   –   நங்கநல்லூர்  J K  SIVAN மணத்தக்காளி கீரையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன: ”சிவா, நான்  சொல்றேன் எழுதி வச்சுக்கோடா. நாலு பேருக்கு சொல்லு.  நல்ல காரியம் நல்ல விஷயத்தை பற்றி அடிக்கடி எல்லாத்துக்கும்  சொல்லு. எனக்கு எழுத தெரியலே. இல்லேன்னா  நானே  எழுதிடுவேனேடா. வற்றக்குழம்பில்  பொரித்த மணத்தக்காளி வற்றல்   வெகு  ருசி. …

LISTEN TO SWAMI VIVEKANANDA J K SIVAN

Our knowledge is limited to common objects about which we learn from testimony and inference. Only deep search penetrating the inference and testimony would gain us knowledge about Samadhi. It is of a much higher order. Our worldly knowledge of…

HEARTY TEMPLE J K SIVAN

இதயக்கோயில் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் துருவ நக்ஷத்ரம் போல. தன்னுடைய அற்புத சமஸ்க்ரித படைப்புகளால் சாஸ்வதமாக தனித்து ஜொலிக்கிறார். முப்பத்திரண்டு வயதில் மூவாயிரம்வருஷ அனுபவஸ்தராக அத்வைத வேதாந்த தத்துவங்களை, பக்தி ரஸத்தை சமஸ்க்ரித ஸ்லோகங்களாக ஸ்தோத்திரங்களாக யாரால் இப்படி அருவி போல் ப்ரவாஹமாக ஓடச் செய்யமுடியும்? அவர் எழுதிய ஒரு…

KAALA BAIRAVAR 3 J K SIVAN

காலபைரவர்   –  நங்கநல்லூர்  J K  SIVAN இத்தனை  பைரவர்களா !         பட்டி தொட்டிகளில்  உள்ள  சிவன் கோவில்களிலும்  பிள்ளையார், முருகன் கோவில்களிலும்  ஒரு மூலையில் பைரவர் கோஷ்டத்திலேயோ, தனியாக ஒரு சந்நிதியிலோ இருப்பர்.  பைரவர் காக்கும் தெய்வம்  என்றாலும் சிவஸ்வரூபம். அறுபத்து பைரவர்கள் இவ்வாறு  பழிபடப்படுகிறார்கள்.  அவர்கள் பெயரை உச்சரித்து…

KALABAIRAVAR 2 J K SIVAN

காலபைரவர்  2    –  நங்கநல்லூர்  J K SIVAN   காலம்   யாருக்காகவும்  காத்து  நிற்பதல்ல.  ஓடிக்கொண்டே   கடந்து செல்வது தான் காலம்.அதன் ஒட்டத்தில்  நாமும்  கடத்திச் செல்லப்படுகிறோம்.  ஒவ்வொரு  நிமிஷத்தையும்  நாம்  அதனால்  நமது உலக வாழ்வை  பயனுள்ளதாக  மாற்றிக்கொள்ள காலபைரவரை  வணங்குகிறோம்.  கால பைரவர்  என்று  நாம்  சொல்லும்போதே  அவர்…

BAKTHA VEMANA J K SIVAN

தேனான வேமனா –  நங்கநல்லூர்  J K  SIVAN  வேமனா  தெலுங்கு பட்டினத்தார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவரைப் பற்றி அவர் தத்துவங் களில்  கொஞ்சம் அளித்திருக்கிறேன்.இன்று அவரைக் கொஞ்சம் படித்தேன். அற்புதமான  ஞானி வேமனா . தெலுங்கு தெரியாவிட்டால் தப்பில்லை.ஆங்கிலத்தில் அர்த்தம் யாரோ  எழுதி இருக்கிறார்களே. அதிலிருந்து வேமனாவை புரிந்து கொள்ளுவோம். தெலுங்கு தெரிந்தவராகில் அவர்…

;