
Month October 2023
A MIRACLE HAPPENED. J K SIVAN
”எழுந்திரு, வா என் பின்னாலே சட்டுனு” நங்கநல்லூர் J K SIVAN இது நடந்தது மதுரையிலே. 225 வருஷங்கள் முன்னாலே. வெள்ளைக்காரன் காலம். மதுரை ஜில்லாவுக்கு ஒரு நல்ல வெள்ளைக்காரன் கலெக்டர் ஆனான். ரோஸ் பீட்டர் அவன் பேர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அவன் கையிலே இருந்தாலும் அவனுக்கு நமது கடவுள் மேலே…
ANATHMA VIGHARANA PRAKARANAM – ADHI SANKARAR – J K SIVAN

அனாத்ம விகரண ப்ரகரணம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நாம் எத்தனையாவது ஜென்மத்தில் இப்போது இருக்கிறோம் என்று எவராலும் கண்டே பிடிக்க முடியாது. இன்னும் எத்தனை பாக்கி இருக்கிறது என்பதும் ஒரு தெரியாத திரை போட்ட விஷயம். ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். நாம் செய்த பாப புண்ய…
VIVEKA CHOODAMANI 171-180 J K SIVAN
விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகங்கள் 171-180 सुषुप्तिकालेमनसि प्रलीने नैवास्ति किञ्चित्सकलप्रसिद्धेः । अतो मनःकल्पित एव पुंसः संसार एतस्य न वस्तुतोऽस्ति ॥ 171॥ suṣuptikālē manasi pralīnē naivāsti kiñchitsakalaprasiddhēḥ । atō manaḥkalpita ēva puṃsaḥ saṃsāra ētasya na vastutō’sti…
PESUM DEIVAM MADURAI MEENAKSHI 3 – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அங்கயற்கண்ணி மீனாக்ஷி – 3 மதுரை மீனாக்ஷி அருளால் கண் பார்வை திரும்பப் பெற்றவுடன் நீலகண்ட தீக்ஷிதர் மீண்டும் மன்னனி டம் உத்யோகம் பொறுப்பு எதுவும் எடுத்துக் கொள்ள வில்லை. ராஜா திருமலை நாயக்கர் எவ்வளவோ மன்றா டியும் தீக்ஷிதர் திட சித்தமாக இருந்து விட்டார்.…
நவராத்ரி கொலு – நங்கநல்லூர் J K SIVAN இன்று மஹாளய அமாவாஸ்யை முடித்த சூட்டோடு நவராத்ரி கொலு பொம்மைகள் பரணிலிருந்து இறக்கப் பட்டன. கிட்டத்தட்ட 50 வருஷத்துக்கு மேல் வயதான பொம்மைகள் இன்னும் சில இருக்கிறது. சிலது ஒரிஜினல் கலர் போனாலும் அதன் உருவம் பாராட்டும்படி இருக்கிறது. பழைய ஞாபகங்கள் வருஷா வருஷம் அவற்றைப்…
THE FOUR AMAVASYAS = J K SIVAN
அமாவாசை நாலு இருக்கிறது – நங்கநல்லூர் J K SIVAN நண்பர்களே, நமக்கு அமாவாசை என்றால் என்ன என்றே பல பேர் அறியாமல் இருப்பது ரொம்ப துர்பாக்யமான நிலை. காலம் அந்த அளவு க்ஷீணித்து விட்டது என்று காலத்தின் மேல் பழியைப் போட்டுவிடலாம். தந்தி பாஷையில் சிலர் இது கலிகாலம் என்று முணுமுணுப்பது கேட்கிறது.…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அங்கயற்கண்ணி மீனாக்ஷி -2 மஹா பெரியவா மதுரை மீனாக்ஷியைப் பற்றி சொன்னதில் முதல் ஒரு பகுதியாக இதற்கு முன்பு ஒரு பதிவு இட்டிருந்தேன் அல்லவா? அதன் தொடர்ச்சியாக அந்த பேசும் தெய்வம் மேற்கொண்டு சொன்ன அற்புத விஷயங்கலில் ரெண்டாம் பதிவு இன்று அறிவோமா? ”திருமலை நாயகரிடத்தில் பிரதம…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அங்கயற்கண்ணி மீனாக்ஷி இன்று புரட்டாசி வெள்ளிக்கிழமை. அம்பாளை நினைத்து வணங்கும் ஒரு நன்னாள். காமாக்ஷி மீனாக்ஷி, விசாலாக்ஷி, திரிபுர சுந்தரி, அன்னபூரணி அடேயப்பா அவளுக்கு தான் எத்தனை பேர்கள். திருநெல்வேலியில் கோமதியம்மன் இன்னிக்கு தங்கப்பாவாடையோடு தரிசனம் தருவாள். அம்பாள் என்று சொல்லும்போதே, என் மனதில் முழுதுமாக மஹா…
A SIMHASANADHIPADHI – SRI NADATHUR AMMAL – J K SIVAN
இவர் ஒரு சிம்ஹாசனாதிபதி – நங்கநல்லூர் J K SIVAN நடாதூர் அம்மாள் என்ன சார், அம்மாள் என்று ஒரு ஐயா உண்டா? ஏன் இருக்க கூடாது. சூடாமணி என்று ஆண்களும் உள்ளார்கள், பெண்களும் இருக்கிறார்கள். நடனம் என்று பெண்ணும் உண்டு, ஆணும் உண்டு. மஹா பெரியவளையே நிறைய பக்தர்கள் காமாக்ஷி என்று தான் வணங்குவார்கள்.…
SRIMAD BHAGAVATHAM 10TH CANTO VATSASURAN – J K SIVAN
ஸ்ரீமத் பாகவதம் 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN வத்ஸாசுரன் வந்து விட்டான். ஒரு மனிதன், ஒரு ஜீவன், எல்லோருக்கும் சந்தோஷத் தை வாரி அள்ளிக் கொடுக்க முடியுமா?. ஊரையே, உலகத்தையே மகிழ்விக்க முடியுமா? அப்படிச் செய்ய முடிந்தால், அந்த ஜீவன் மனிதன் இல்லை.தெய்வம். வாஸ்தவம் தானே” அப்படி ஒரு…
