
Month October 2023
THULASIDAS – J K SIVAN
ஸ்ரீ ராம தரிசனம் 6 நங்கநல்லூர் J K SIVAN துளசி தாஸர் துளசி தாசருடைய சிறிய ஆஸ்ரமத்தில் ஒரு வழக்கம். தினமும் ஆனந்தமாக பூஜை அர்ச்சனை, ஆராதனை, நைவேத்தியம் ஆர்த்தி எல்லாம் முடிந்த பின் துளசிதாசர் முதலில் எல்லோரையும் அமர்த்தி போஜனம் செய்விப்பார். ஆனந்தமாக சந்தோஷமாக அவரே பரிமாறுவார். அதிதிகள் யாராக இருந்தாலும் எந்த வித்தியாசமும்…
NIRVANA DASAKAM DASASLOKI – J K SIVAN
நிர்வாண தசகம் – (தஸ ஸ்லோகி) நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நிர்வாண தசகம் -5-6 ஏற்கனவே சொன்னாலும் விளக்கினாலும், அதே கேள்வி மீண்டும் கேட்கிறேன். ”நிர்வாணம் என்றால் என்ன?” ” இதென்ன கேள்வி. துணியில்லாமல் பறவை, மிருகம் போல் சுற்றுவது? ” இப்படி சட்டென்று பதில் சொல்பவர்களே, அதல்ல இதன் உண்மை…
THIRUMOOLAR 6 J K SIVAN
திருமந்திரம் 6 – #நங்கநல்லூர் J K SIVAN திருமூலர். நெறியைப் படைத்தான்;நெருஞ்சில் படைத்தான்! நெறியில் வழுவின் நெருஞ்சில் முள்பாயும்! நெறியில் வழுவாது இயங்கவல் லார்க்கு நெறியில் நெருஞ்சில்முள் பாயகி லாவே! நூறு வருஷங்களுக்கு முன்பு கூட ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு போக ஒத்தையடி பாதை என்று மண் வழி தான் இருந்தது. தெருக்கள்…
WHY IS GITA IMPORTANT TO US? J K SIVAN

Why Gita is important for us? 3 – J K Sivan DEATH AND FEAR OF IT We learnt and had an idea of what is ”Swadharma”. Commitment to swadharma is not enough. There are two other principles whch we should…
NADATHUR AMMAL SIMHASANADHIPADHI – J K SIVAN
இவர் ஒரு சிம்ஹாசனாதிபதி 3 – நங்கநல்லூர் J K SIVAN நடாதூர் அம்மாள் ”தத்வசாரம்” என்ற நூல் நான் படிக்காத ஒன்று. அதில் நடாதூர் அம்மாள் என்ற வைணவ ஆசார்யன் அவரது குரு எங்களாழ்வான் மீதான தனியனுடன் ஆரம்பிக்கிறாராம். அந்த முதல் ஸ்லோகம், ” என் மனம் என் சுவாமி எங்களாழ்வானின் திருவடித் தாமரையின் மீதே சரணடைய லயித்திருக்கிறது. இதைவிட சிறந்ததாக எதுவுமே தோன்றவில்லை. தேவையுமில்லை. இது மட்டும் எனக்கு கிடைக்காமலிருந்தால் அடியேன் ஒரு ஞான சூன்யமாக இருந்திருப்பேன். ஸ்ரீ ராமனுஜரின் ஈடிணையற்ற ஆழ்ந்த கருத்துகளை, உபதேசங்களை அடியேனும் புரிந்துகொண்டு மற்றோருக்கும் எடுத்துச்சொல்லும் பாக்கியம் கிட்டி இருக்காது.” எவ்வளவு குரு பக்தி பாருங்கள். நடாதூர் அம்மாளின் சிஷ்யர்களில் பிரதானமாக திகழ்ந்தவர்கள் : ஸ்ருதப்ரகாசிக பட்டர், (சுதர்சன சூரி என்றும் பெயர்.. இவர் வேத்வ்யாச பட்டரின் பேரன். கூரத்தாழ்வானின் கொள்ளுப் பேரன். பின்னர் ஸ்ரீ பாஷ்யம், வேதார்த்த சங்க்ரஹத்துக்கும், சரணாகதி கத்யத்துக்கும் உரை எழுதியவர் ), கிடாம்பி அப்புள்ளார், ஆத்ரேய ராமானுஜர் என்றும் பெயர், வடக்கு திருவீதி பிள்ளை, மற்றும் வாக் விஜயி பட்டர். வைணவ ஆசார்யர்களில் ஜொலிக்கும் பெயர்கள். ஸ்ரீ பாஷ்யத்தை ஸ்ரீவைஷ்ணவர்களும் சிஷ்யர்களும் அம்மாள் சுவாமிகளிடம் பயின்றனர். அம்மாள் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கும் ஸ்ரீ கடிக சதம் அம்மாளுக்கும் குருவானவர். வார்த்தா மாலை என்ற நூலில் இருந்து அம்மாள் சுவாமிகள் பற்றியதான சில குறிப்புகள் – அம்மாளின் ஆச்சார்யர் ஸ்ரீ எங்களாழ்வான் ஒருநாள் சரம ஸ்லோகத்தை விளக்கிக் கொண்டிருந்தார். ”சர்வ தர்மான் பரித்யஜ்ய” என்ற இடம் வரும்போது, அம்மாள் சுவாமிகளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஏன் எம்பெருமான் இவ்வளவு ஸ்வதந்திரத்தோடு சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட ”எல்லா தர்மங்களையும் (உபாயங்களையும்)” ஏன் தியாகம் செய்” என்கிறார். இந்த சந்தேகத்தை ஆச்சரியனிடம் வினவினவினார். ”இது தான் பகவானின் உண்மை ஸ்வரூபம் ,குணம்,அவர் சர்வ ஸ்வதன்திரர், பற்றற்றவர். அதனால் அவ்வாறு சொல்ல முடிகிறது. ஜீவாத்மா பகவானையே லயித்து ஒன்றி இருக்கும் தகைமை கொண்டது, பகவானே அதன் உபாயம் எனும் அதன் ஸ்வதர்மத் திலிருந்து வேறு எதிலும் ஈடுபடாமல் பகவானையே முழுதும் நாடி நிற்க அவ்வாறு சொல்கிறார்” என்று விளக்கினார் எங்களாழ்வான். நடாதூர் அம்மாளும் வேறு ஒரு பிராமணரல்லாத வைஷ்ணவரும் சேர்ந்து பிரசாதம் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த மற்றொரு ஸ்ரீவைஷ்ணவர் பெருங் கூர் பிள்ளான் என்பவர் சந்தோஷப்பட்டார்.…
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அங்கயற்கண்ணி மீனாம்பிகை 5 அம்பிகையின் நேத்ரங்களுக்கு மத்ஸ்யத்தை ,மீனைப்போல கண்ணை உடையவள் என்று ஒப்புவமை சொல்லி, அந்த மீன் வெட்கப்பட்டு ஒளிந்து கொண்டதாகவும் கூறுகிற ‘ஸெளந்தர்ய லஹரி’ ச்லோகத்தில் ஆசார்யாள் மீநாக்ஷியைத்தான் ஒளித்து ஸூசனையாகக் குறிப்பிடுகிறார் என்று பார்த்தோமல்லவா ! மீனாக்ஷி என்ற…
THIRUMOOLAR – J K SIVAN
திருமந்திரம் 5 – #நங்கநல்லூர் J K SIVAN திருமூலர். தேகம் ஒரு கோயில் திருமூலருக்குத் தெரியாததே ஒன்றுமில்லை , என்று அடித்து சொல்வேன். வைத்தியம், யோகம், ஞானம், சிவபக்தி, ஆன்ம தத்வம், உலக வாழ்க்கை, எல்லாமே இப்படி சிம்பிள் ஆக நாலு வரிகளில் ரொம்ப எளிமை யாக சொல்பவர்.எனக்கு ரொம்ப பிடித்த எளிய தமிழ்…
NIRVANA DASAKAM DASASLOKI 3&4 J K SIVAN
நிர்வாண தசகம் – (தஸ ஸ்லோகி) நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் நிர்வாண தசகம் – 3 & 4 न माता पिता वा न देवा न लोका न वेदा न यज्ञा न तीर्थं ब्रुवन्ति । सुषुप्तौ निरस्तातिशून्यात्मकत्वात्तदेकोऽवशिष्टः शिवः केवलोऽहम ॥३॥ Na matha…
WHY GITA IS IMPORTANT TO US. J K SIVAN

Why Gita is important for us? 2 – J K Sivan SWADHARMA Through Krishna’s teaching to Arjuna, we note what is stated above. Thank you Krishna. You are too clever to realise that what you adised and taught Arjuna would…
WHY GITA IS IMPORTANT TO US? J K SIVAN
Why Gita is important for us? – J K Sivan Please allow me to tell you again, what you already knew. It is about Mahabaratha and particularly Gita teaching by Lord Krishna. Krishna’s Gita teaching was listened truly by Arjuna…
