About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month October 2023

NIRVANA DASAKAM DASASLOKI 2 J K SIVAN

நிர்வாண தசகம் – (தஸ ஸ்லோகி) 1 நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஆதி சங்கரர் பரமேஸ்வரன் அவதாரம். அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர். ஷண்மத ஸ்தாபகர். அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக வேத சாரம், உபநிஷதுகளை வழங்கியவர். இந்த நிர்வாண தசகம் (நிர்வாணம் என்றால் ”ஆடையில்லாமல்’ அல்ல. பிரம்மத்தை தவிர மற்றதில் பற்றற்ற )…

NIRVANA DHASAKAM – J K SIVAN

நிர்வாண தசகம் –  (தஸ  ஸ்லோகி)  1     நங்கநல்லூர்  J K  SIVAN ஆதி சங்கரர்   ஆதி சங்கரர்   பரமேஸ்வரன் அவதாரம்.   அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர். ஷண்மத ஸ்தாபகர்.  அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக வேத சாரம், உபநிஷதுகளை வழங்கியவர்.   இந்த நிர்வாண தசகம் (நிர்வாணம் என்றால் ”ஆடையில்லாமல்’  அல்ல.  பிரம்மத்தை தவிர மற்றதில் பற்றற்ற…

VIJAYADASAMI MEMORIES – J K SIVAN

விஜய தசமி விசேஷங்கள்  —   நங்கநல்லூர்  J .K. SIVAN 24/10/2023 அன்று   விஜய தசமி,  ஒரு முக்கிய நாள்.   குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் செய்யும் நாள்.  வடபழனி கூறைக் கட்டு   எலிமெண்டரி  ஸ்கூலில்  டீச்சரம்மாவாக இருந்த   காவேரியம்மா,  எங்கள் வீட்டுக்கு வந்து   தரையில் நெல் பரப்பி  ”அ ”னா  ”ஆ”  வன்னா  எனக்கு  கையைப்…

NAGUMOMU – J K SIVAN

தியாகராஜ  சங்கீதம்  –  நங்கநல்லூர்   J K  SIVAN                               ”நகுமோமு ”  –   ஆபேரி தியாகராஜ ஸ்வாமிகளை  விட அவரது கீர்த்தனங்கள் பிரபலமானவை.  ராமனை, கிருஷ்ணனை,சிவனை  விட அவர்கள் நாமங்கள் சக்தி வாய்ந்தவை…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம் மஹா​ பெரியவா வாழ்ந்த காலத்தில் சென்னையிலிருந்த பெரியவா பக்தர்களுக்கு வரப்பிரசாதம், நிறைய பஸ், ரயில் காஞ்சிபுரம் செல்வதற்கு வசதி. சிலர் காரில், van ல் கூட்டமாக தரிசிக்க்க வருபவர்களும் உண்டு. வெளியூர்காரர்களுக்கு லீவு ரெண்டு மூணு நாள் கிடைத்தால் சென்னைக்கு…

THULASI DAS 4 – J K SIVAN

ஸ்ரீ ராம தரிசனம் 4  நங்கநல்லூர்  J K  SIVAN துளசி தாஸர் ஹநுமானுக்கு வாக்களித்தபடி ஸ்ரீ ராமர் துளசிதாசருக்கு தரிசனம் தருவதற்கு ஆயத்தமானார். வானரங் களை அழைத்தார். ஒரு சைன்யம் மீண்டும் அவர் எதிரில் நின்றது. எல்லோரும் துளசிதாசர் ஆஸ்ரமத்தின் முன் நடந்தார்கள். துளசிதாசருக்கு ராமரை அடையாளம் தெரியவில்லை. வாசலில் ஏதோ சப்தம் கேட்டது…

THIRUMANTHRAM 2 – J K SIVAN

திருமந்திரம் -2    –     நங்கநல்லூர்  J.K. SIVAN திருமூலர் ஆரம்ப காலத்தில் மருந்து மாத்திரை மருத்துவர் கிடையாது. எல்லாவற்றுக்கும் மந்திரம். தாயத்து, பரிகாரம் இது தான்.  தலைவலித்தால் ஒரு மந்திரம், ஊருக்கு போகுமுன் சொல்ல  ஒரு மந்திரம்,  போகும் வழியில் வழித்துணைக்கு,  பாதுகாப்பாக  ஒரு மந்திரம், குளிக்கும் முன், குளிக்கும் போது, குளித்தபின், படுக்கு…

NAVARATHRI – J K SIVAN

”ஆண்களுக்கு ஓர்  இரவு சிவராத்திரி, பெண்களுக்கு ஒன்பது நாள்  நவராத்திரி”நங்கநல்லூர் J K  SIVAN  நம்மைப்போல்  ஒவ்வொரு வருஷமும் அநேக  பண்டிகைகள்  கோலாகலங்கள், விசேஷங்கள் கொண்டவர்கள் வேறு எந்த மதத்தினரும் அல்லர்.  பொழுது விடிந்தால் ஏதாவது ஒரு  பண்டிகை, விசேஷம் நமக்கு. ஒவ்வொன்றும் கொண்டாடப்படுவதும் ஒரு தனி விதம். இந்த பண்டிகைகளை எல்லாம்  குட்டி பண்டிகைகள்…

THE BLACK BOY’S HOROSCOPE – J K SIVAN

கருப்பனின் ஜாதகம் – ராசி பலன்  –    நங்கநல்லூர்  J K  SIVAN அவன்  எல்லோரையும் போல  பிறக்கவில்லை.  எந்த வீட்டில் எப்போது  யாருக்கு  மகனாக  பிறக்கவேண்டும் என்று முன்கூட்டியே  முடிவெடுத்து பிறந்தவன்.  வீட்டில் இல்லை  சிறைச்சாலைக்குள்.  அவன் பிறந்தபோது, அவனை எவரும்  கொஞ்சவில்லை.   பெற்ற தாய் தந்தைக்கு அவன்  பொழுது விடிந்ததும் கொல்லப்படப் போகிறானென்று…

KRISHNANUBAVAM – J K SIVAN

கிருஷ்ணானுபவம். – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீமத் பாகவதத்தில் தசம ஸ்கந்தத்தில் மூன்றே மூன்று ஸ்லோகம் மட்டும் ரசிப்போம்,ருசிப்போமா? गोपीभि: स्तोभितोऽनृत्यद् भगवान्बालवत्‍क्‍वचित् ।उद्गायति क्‍वचिन्मुग्धस्तद्वशो दारुयन्त्रवत् ॥ ७ ॥ gopibhih stobhito ‘nrtyad bhagavan balavat kvacit udgayati kvacin mugdhas tad-vaso daru-yantravat 10-11.7 ஆனந்த மயம் என்றால் என்ன…

;