About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month October 2023

IT IS ALL HIS … J K SIVAN

எல்லாம் கடவுளாலே தான் டா……   நங்கநல்லூர்  J K SIVAN அடே , ஜெயராமா,   சின்ன பையா,  கடவுள் யார்?  எங்கிருக்கிறார்?  எப்படி இருப்பார்? எப்போ வருவார்? என்றெல்லாம் அடுக்கடுக்காக என்னிடம் கேள்விகள் கேட்டாயே, தெரிந்ததை, எனக்கு புரிந்ததை, நான் அனுபவித்ததை  சொல்கிறேன் கேட்டுக்கொள். உனக்கு ரொம்ப பிடிச்ச  ஒருத்தர் கிட்டே நீ பேசணும்னு ஆசைப்படறியே, அந்த பிடிச்ச ஆசாமி, நீ பேச…

WOMAN IS ESSENTIAL – J K SIVAN

பெண்ணே  கலங்காதே.    –    நங்கநல்லூர்   J K SIVAN உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை எது?  ஆண்களை விட  பெண்கள் ரொம்ப  பொறுப்புணர்ச்சி வாய்ந்தவர்கள். அவர்களுக்குத் தான்  ஆண்களைவிட  அதிக  அழுத்தம், சுமை. முக்கால்வாசி பெண்கள் கவலைக்காளாவது  சீக்கிரமே  உடல் நலம்  பாதிக்கப்படுவது இதனால் தான்.   அம்மாவாக, அக்காவாக, அண்ணியாக, பாட்டியாக, அத்தையாக,  மூத்த…

SRIMAD BAGAVATHAM 12TH CANTO KALIYUG – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம் – நங்கநல்லூர் J K SIVAN 12வது காண்டம். ஸ்லோகங்கள் 2.21-2.44 கலியுகம் अथ तेषां भविष्यन्ति मनांसि विशदानि वै । वासुदेवाङ्गरागातिपुण्यगन्धानिलस्पृशाम् । पौरजानपदानां वै हतेष्वखिलदस्युषु ॥ २१ ॥ SB 12.2.21 atha tesam bhavisyanti manamsi visadani vai vasudevanga-ragati- punya-gandhanila-sprsam paura-janapadanam vai hatesv…

MAHALAYA AMAVASYA – J K SIVAN

மஹாளய அமாவாசை .  நங்கநல்லூர்  J K  SIVAN நாட்கள் வெகு வேகமாக ஓடுகிறது. அதற்குள் மஹாளய பக்ஷம் ஆரம்பித்து  மூணு  நாள்  ஆகிவிட்டது. பித்ரு பக்ஷம்   15நாள்.  மஹாளய அமாவாசை.   புரட்டாசி  மாதம்  தமிழ் வருஷத்தில் ஆறாவது . சூரியன் கன்னி இராசியில்  நுழைந்து, அதை விட்டு வெளியேறும் வரை  30 நாள்.…

RETROSPECTION – J K SIVAN

WE LIVE  A ROUTINE  LIFE.   –    J K  SIVAN What do  we do every day?   We  mechanically  get up out of bed, wash, drink a hot coffee or tea, browse the newspaper, dress up, eat some light food, talk  a…

ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN அதிபத்த நாயனார் நாகை எனும்  நாகப்பட்டினம்  ஒரு சிறந்த  கடற்கரை துறைமுகம். பல வாணிகப்  படகுகள் பாய் மரக் கலங்கள்.  கப்பல்கள் சோழர்கள் காலத்தில்  கிழக்கு தேசங்களோடு  வியாபாரத்தில் ஈடுபட்டு  சிறப் போடு இருந்த காலம். இன்றும்  நாகப்பட்டினம்  சிறந்த ஏற்றுமதி இறக்குமதி துறைமுகமாகஇயங்கி  வருகிறது.  சிறு படகுகள் மூலம் …

RAMANA MAHARSHI – J K SIVAN

ரமண மஹரிஷி  –    நங்கநல்லூர்   J K  SIVAN  அருணாசல மஹிமை  அருணாசலேஸ்வரம்  எனப்படும்  திருவண்ணாமலை யின்  வயது யாருக்குமே தெரியாது. அது பல  தெய்வீக  ரஹஸ்யங்களைக்  கொண்ட ஆன்மீக  சுரங்கம்.  அதன் பல குகைகளில் மஹான்கள் தங்கி த்யானம் செய்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று  விரூபாக்ஷ குகை. அதில் தான் ரமண மகரிஷி ஆரம்பத்தில் தங்கி…

KUDHAMBAI SITHTHAR – J K SIVAN

குதம்பை சித்தர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN அரத்தமுள்ள  நாலு வரிகள் . குதம்பை சித்தரை சினிமாக்காரர்கள் கூட விடுவதில்லை. சின்ன வயதில் தெருவெல்லாம் சிதம்பரம் ஜெயராமன் பாடிய ”குதம்பாய், காசு முன் நில்லாதடி”  என்று கூம்பு போன்ற ஒலிபெருக்கி காதை பிளக்க ஒலிப்பதை  நின்று கேட்டு  கூடவே  பாடியிருக்கிறேன்.  குதம்பை சித்தர் அற்புதமான எளிய தமிழில்…

THREE NARASIMMAR DARSANAM IN A DAY – J K SIVAN

ஒரே நாளில் மூணு  நரசிம்மர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 29.9.2023  காலை  6 மணிக்கே  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார்  வாசலில் வந்துவிட்டது. தயாராக இருந்த  என்னை  ஏற்றிக்கொண்டு கார் புறப்பட்டது. எத்தனை கோவில்களை பார்க்கமுடியுமா  பார்த்து விடுவோம் என்ற எண்ணத்தோடு கிளம்பினோம். கூவத்தூர், முகையூர், வில்லியனூர்,  அபிஷேகப்பாக்கம், பூவரசன்குப்பம், பரிக்கல் பார்த்து முடிக்கும்…

;