
Month October 2023
LISTEN TO SWAMI VIVEKANANDA 2 – J K SIVAN
LISTEN TO SWAMI VIVEKANANDA 2 – NANGANALLUR J K SIVAN ”WHY WE DISAGREE”. On 15th September, 1893, at Chicago, USA, during his speech at the global religious conference, told a story to explain why we all disagree on everything : ” I…
GITA – J K SIVAN
மனமெனும் குரங்கு. – நங்கநல்லூர் J K SIVAN இன்று காலை பகவத் கீதை ஆறாவது அத்யாயம் ஆறாவது ஸ்லோகம் கண்ணில் பட்டது. ரசித்தேன். बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जित: | अनात्मनस्तु शत्रुत्वे वर्ते तात्मैव शत्रुवत् || 6 -6|| bandhur ātmātmanas tasya yenātmaivātmanā jitaḥ anātmanastu śhatrutve vartetātmaiva śhatru-vat பந்துராத்மாத்மனஸ்தஸ்ய…
LISTEN TO SWAMI VIVEKANANDA 1 J K SIVAN
LISTEN TO SWAMI VIVEKANANDA -1 At the World’s Parliament of Religions, Chicago, USA, on 11.9, 1893, nearly 130 yrs ago. Swami Vivekananda was the only speaker who addressed everyone as ‘Sisters and Brothers’ which was acknowledged with a standing ovation…
ARUPATHTHU MOOVAR – KALIKKAMBA NAYANAR – J K SIVAN
அறுபத்து மூவர் – நங்கநல்லூர் J K SIVAN கலிக்கம்ப நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் இதுவரை நாற்பதுக்கு மேல் நாம் சிவனடியார்களை, நாயன்மார்களை தெரிந்து கொண்டு விட்டோம். மொத்தத்தில் அநேக நாயன்மார்களுக்கு இயற்பெயர் இல்லாமல் சிறப்புப் பெயர் மட்டும் தான் நமக்குத் தெரிகிறது. எல்லோருமே ஜீவ காருண்ய எண்ணம் கொண்ட…
DESIRE IS THE FIRE – J K SIVAN
பற்று பற்றி எரியட்டுமே நங்கநல்லூர் J K சிவன் ஜனக மஹாராஜா என்றால் விதேக நாட்டு ராஜ, தலைநகரம் மிதிலையில் எல்லோராலும் போற்றப்பட்டு ஆளும் அரசன் என்று தெரியும். இது மக்களை பொறுத்தவரை. அவன் விசித்ரமானவன். ராஜ உடை அணிந்தாலும் அவன் உண்மையில் ஒரு விவேகி, அரண்மனை அலங்காரத்தை எல்லாம் கடந்த ஒரு…
KOOVATHTHUR SIVALAYAM J K SIVAN
கூவத்தூர் சிவாலயம் – நங்கநல்லூர் J K SIVAN கூவத்தூர் என்றால் ஜெயலலிதா அம்மையார் மறைந்த பிறகு ஏற்பட்ட ஏதோ சில ஆரவாரங்களில் ஆர்ப்பாட்ட குத்தாட்டங்களில் அடிபட்ட அரசியல் பெயராக எனக்கு நினைவு தான் வருகிறது. அங்கே உள்ள ஒரு உல்லாச பொழுது போக்கு விடுதியில் நடந்த படங்களை பார்த்தபோது தான் கூவத்தூர் பற்றே தெரியும்.…
A HAPPY REWINDING OF THE PAST …. J K SIVAN
ஒரு அருமையான ரீ வைண்டிங்…. REWINDING – நங்கநல்லூர் J.K. SIVAN ”எங்கே போனாலும் இந்த நாலு சுவத்துக்குள்ளே வந்து காலை நீட்டிண்டு அக்கடான்னு விழுந்தா தான் நிம்மதியா இருக்கு” ன்னு அத்தை சொல்லுவா. வீடு என்றால் பெரிய மாளிகையாக இருக்கவேண்டும், எல்லா இடத்திலும் குளிர் சாதனம் AC இருக்க வேண் டும், விலை உயர்ந்த…
MY THREE BIRTHDAYS. J K SIVAN

85க்குள் நுழைகிறேன். நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு வருஷமும் சொல்வதை தான் இந்த வருஷமும் மீண்டும் கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்கிறேன். என் கடைசி மூச்சு இருக்கும் வரை என்னால் இந்த மூன்று பிறந்த நாட்களைபற்றி நினைப்பதை தவிர்க்க இயலாது. அதுவும் முக்கியமாக இந்த ஏப்ரல் 1 என்பது நான் பிறக்காத ஆனால் நான் அன்று…
HINDUISM – J K SIVAN

ராஜு வாத்யார் சொன்னது. – நங்கநல்லூர் J K SIVAN மேல வீதி பாரத்வாஜ மண்டபம் பல வருஷங்களாக யாத்ரிகள், துறவிகள், தங்க வசதியான திண்ணைகள் கொண்டது. பெரிய திண்ணைகள் ரெண்டு பக்கமும் கிழக்கு மேற்கு பார்த்தவாறு வழவழவென்று கால் நீட்டி படுக்க சௌகர்யமாக இருக்கும். திண்ணைக்கு உள்ளே சத்திரம் மாதிரி. அதை பூட்டி வைத்திருப்பார்கள்.…
NOSTALGIC RECOLLECTION – J K SIVAN
ஏதோ ஒரு பழைய ஞாபகம். – நங்கநல்லூர் J K சிவன் அப்போது என் வயது 11ஐ தாண்டவில்லை.1949-50களில் நாடு சுதந்திரம் பெற்ற சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்த போது அது பற்றி ஒன்றுமே தெரியாத சிறுவர்கள் நாங்கள். எங்கள் சந்தோஷம் வேறு தினுசு. என் பள்ளிக்கூட நாட்களில் சில வஸ்துக்கள் என்னை கவர்ந்தவை. அவற்றில் ன்று கேம்லின் CAMLIN ஜாமின்ட்ரி…
