About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month October 2023

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J.K. SIVAN சமுத்திரம் நல்ல  உதாரணம்  மூன்று நாள் முன்பு, வழக்கமாக சந்திக்கும் மார்கபந்து  பை நிறைய பழங்களும்  புஷ்பங்களும், வாய் நிறைய பற்களுமாக சந்தோஷமாக  வாசலில் வந்து நின்றார். வணங்கினார்.”’வாங்கோ  மார்கபந்து, இன்னிக்கு என்ன ரொம்ப ஆனந்த மயமாக இருக்கிறீர்கள்?””சிவன் சார், எனக்கு பேரன் பிறந்து  இருக்கான். அனுஷம். அதனாலே சந்திரசேகரன்…

MOTHER, WHERE ARE YOU COME TO ME…. J K SIVAN

பகவான் ராம கிருஷ்ணர் – நங்கநல்லூர் J K SIVAN ”அம்மா இங்கே வா வா” நமக்கெல்லாருக்குமே பக்தி உண்டு, பூஜை பண்ணுவோம், பஜனைபாட்டுகள் தனித்தோ சேர்ந்தோ பாடுவோம். கை தட்டி ஆடுவோம். உபவாசம் இருப்போம், அர்ச்சனை பண்ணுவோம், எல்லாம் சரி. இதன் மூலம் கடவுளை நேரில் கண்டோமா? காண ஆசைப்பட்டதாவது உண்டா? நாம் ஒருவருமே…

CHANGING WORLD – J K SIVAN

மாறும் உலகம்   –   நங்கநல்லூர்   J K  SIVAN லெமூரியா கண்டம்,  பஃறுளியாறு , கபாடபுரம், குமரி கண்டம்.  இதெல்லாம் பள்ளிக்கூடத்தில்  பூகோள வாத்யார் இல்லை,தமிழ் வாத்யார்  சொல்லிக் கொடுத்த வார்த்தைகள்.  துளிகூட  அதில்  இண்டரெஸ்ட் இல்லை. மனப்பாடம் பன்னவிட்டால் மார்க் கிடைக்காது என்பதற்காக  மனதில் தங்கிவிட்டது. இப்போது நினைத்துப் பார்க்கும்போது அர்த்தம் எல்லாம் புரிகிறது. பழைய…

SURDAS – J K SIVAN

ஸூர்தாஸ்  –    நங்கநல்லூர்  J K  SIVAN   குள்ள பிராமணன் கேட்ட தானம்  – ராஜ்யம் பூரா  சேதி பரவி விட்டது.  மஹாராஜா  ஒரு பெரிய  யாகம் வளர்த்து  வெகுநேரம்  மந்திர ஒலி  எங்கும் கேட்டது.  ஹோமப்புகை  நெய் மணம்  வீசி எங்கும்  பரவி இருந்தது.  யாகம் வெற்றிகரமாக முடிந்து  எல்லா  பிராமணர்களுக்கும்  நிறைய …

VIVEKA CHOODAMANI – SLOKAS 156-170 J K SIVAN

விவேக சூடாமணி – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஸ்லோகங்கள் 156-170 156. पाणिपादादिमान्देहो नात्मा व्यङ्गेऽपि जीवनात्। तत्तच्छक्तेरनाशाच्च न नियम्यो नियामकः ॥ १५६॥ pāṇipādādimāndēhō nātmā vyaṅgē’pi jīvanāt ।tattachChaktēranāśāchcha na niyamyō niyāmakaḥ ॥ 156॥ பாணிபாதா³தி³மாந்தே³ஹோ நாத்மா வ்யங்கே³ऽபி ஜீவநாத் । தத்தச்ச²க்தேரநாஶாச்ச ந நியம்யோ…

AMMALU AMMAL – J K SIVAN

கிருஷ்ண பக்தை அம்மாளு அம்மாள் –    நங்கநல்லூர்  J K   SIVAN  நண்பர்கள், அதுவும் நல்ல நண்பர்கள் உடையவன் மிகச்சிறந்த செல்வந்தன் என்று சொன்னால் நான் பலமடங்கு கோடீஸ்வரன். ஆஹா  எவ்வளவு அருமையான  நண்பர்கள் இருபாலாரும்  சேர்ந்து தான் சொல்கிறேன், உலகமுழுதும் என்னை நினைக்கிறார் கள் என்று அறியும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு ஈடு இணையே …

THE TWO GNAYAYAS. J K SIVAN

ரெண்டு ஞாயங்கள்   –     நங்கநல்லூர்  J K   SIVAN என் எழுத்துக்கள்  படிப்பதற்கு  கஷ்டமாக இருக்கிறதா?  என்  எண்ண   ஓட்டம்  கண்ணில்லாமல் தடுமாறி நடப்பவனைப் போல்  அங்குமிங்குமாக  அலைபாய்கிறது, சீராக இல்லையா?  ஸ்வாரஸ்யமில்லாத ஒரு எழுத்தா?  இப்படி இருந்தால் ஆச்சர்யமில்லை. எனக்குள் ஏதோ ஒன்று உந்துதல் தந்து  எழுத வைக்கிறது.  கடகடவென்று மனதில் தோன்றியதை கீ போர்டில்…

ORU ARPUDHA GNANI – J K SIVAN

ஒரு அற்புத ஞானி  –  நங்கநல்லூர்  J K   SIVAN பகவானை நினை அவ்வளவுதான். சித்தர்களின் போக்கும் சிவனின் போக்கும் நோக்கும்  கண்டுபிடிக்க  முடியாதவை. எதிர்பாராதவை. குழுமணி நாராயணஸ்வாமி சாஸ்திரியை ”ஏழு நாள்  நீ  என்னோடு படுத்துக் கொள்ளுடா” என்ற சேஷாத்ரி ஸ்வாமிகள் திடீரென்று ஒருநாள் என்ன தோன்றியதோ தெரியவில்லை,   ”நாராயணா, நீ இங்கே படுக்காதே, போய் வெளியே தெருவில் படு’…

MAHALAYAM AND NAVARATHRI – J K SIVAN

புண்ய மாசம்   புரட்டாசி  –  நங்கநல்லூர்  J K  SIVAN புரட்டாசி மாதம் பிறந்து  பாதிக்கு மேல் ஓடிவிட்டது. இன்று  16வது நாள். நானே  ரொம்ப லேட்டாக தானே இதைப் பற்றி எழுதுகிறேன்.  புரட்டாசி   ரொம்ப  புகழ் வாய்ந்த தெய்வீக  மாசம்.   தமிழ் வருஷத்தில் ஆறாவது மாசம்.  ஜோசியர்களைக் கேட்டால்  சூரியன் கன்னி ராசியில் இருக்கும்…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்   J K  SIVAN  அடேயப்பா இத்தனை சாமி பட்டாளமா! ”என்னை தாத்தா என்று கூப்பிடும்போது ரொம்ப  மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சிறிய வயதில் கூப்பிட  எனக்கு தாத்தா இல்லை.  சார்,  உலகத்திலேயே  புரிந்து கொள்ள முடியாதது  எது? மஹா பெரியவாளை நான் சந்தித்தபோது அவரை தாத்தா உம்மாச்சி என்று கூப்பிடும்…

;