About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

KOOVATHTHUR SIVALAYAM J K SIVAN

கூவத்தூர் சிவாலயம் – நங்கநல்லூர் J K SIVAN கூவத்தூர் என்றால் ஜெயலலிதா அம்மையார் மறைந்த பிறகு ஏற்பட்ட ஏதோ சில ஆரவாரங்களில் ஆர்ப்பாட்ட குத்தாட்டங்களில் அடிபட்ட அரசியல் பெயராக எனக்கு நினைவு தான் வருகிறது. அங்கே உள்ள ஒரு உல்லாச பொழுது போக்கு விடுதியில் நடந்த படங்களை பார்த்தபோது தான் கூவத்தூர் பற்றே தெரியும்.…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J.K. SIVAN சமுத்திரம் நல்ல  உதாரணம்  மூன்று நாள் முன்பு, வழக்கமாக சந்திக்கும் மார்கபந்து  பை நிறைய பழங்களும்  புஷ்பங்களும், வாய் நிறைய பற்களுமாக சந்தோஷமாக  வாசலில் வந்து நின்றார். வணங்கினார்.”’வாங்கோ  மார்கபந்து, இன்னிக்கு என்ன ரொம்ப ஆனந்த மயமாக இருக்கிறீர்கள்?””சிவன் சார், எனக்கு பேரன் பிறந்து  இருக்கான். அனுஷம். அதனாலே சந்திரசேகரன்…

MOTHER, WHERE ARE YOU COME TO ME…. J K SIVAN

பகவான் ராம கிருஷ்ணர் – நங்கநல்லூர் J K SIVAN ”அம்மா இங்கே வா வா” நமக்கெல்லாருக்குமே பக்தி உண்டு, பூஜை பண்ணுவோம், பஜனைபாட்டுகள் தனித்தோ சேர்ந்தோ பாடுவோம். கை தட்டி ஆடுவோம். உபவாசம் இருப்போம், அர்ச்சனை பண்ணுவோம், எல்லாம் சரி. இதன் மூலம் கடவுளை நேரில் கண்டோமா? காண ஆசைப்பட்டதாவது உண்டா? நாம் ஒருவருமே…

VEDHA VYASA – J K SIVAN

கிருஷ்ண  த்வைபாயானர்.  –  நங்கநல்லூர்  J K  SIVAN    அவரை மாதிரி  இன்னொரு  மகரிஷியை  நினைத்துப் பார்க்கவே கூட முடியாது. அடேயப்பா. என்ன அசுர வேகமாக  எண்ணற்ற  ஆயிரம்  ஸ்லோகங்களைப்   பாடி எழுதி இருக்கிறார்.   வேதங்களை  அலசி பகுத்து நான்காக  பண்ணி கொடுத்திருக்கிறார்.  அதனால் தான் அவர் பெயர்  வேத வியாஸர் என்று மனதில் நின்று இயற்…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்   —   நங்கநல்லூர்  J K  SIVAN  திருச்சிலே  போய்  இரு . நேற்று காலை  அனுஷ நக்ஷத்ரம் என்று காலண்டர் காகிதம் நினைவுறுத்தியதும் மஹா பெரியவா பற்றி ஏதோ என் நினைவுக்கு வந்ததை எங்கோ படித்ததை எழுதி வைத்தேன். நண்பர்களுக்கு  முகநூல், வாட்ஸாப்ப்,  டெலெக்ராம், வலைதளம் இதிலெல்லாம் பதிவிட மறந்து போயிருக்கிறேன்.  வயதானால் இதெல்லாம்…

ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN சோமாசிமாற நாயனார் ”அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்” சமோசா, சமூசா , சோமாசி  என்று பல  பக்ஷண வகைகள் நமக்கு தெரியும் அளவுக்கு  சோமாசி மாற நாயனரைத் தெரியாத காரணம் யாரும் அவரைப் பற்றி நமக்கு தெரிவிக்க முன் வரவில்லை என்பதே. சிறுவயதிலிருந்தே  அறுபத்து…

SITHTHARGAL – J K SIVAN

சித்தர்கள் –   நங்கநல்லூர்  J.K. SIVAN குதம்பை சித்தர் சினிமா பாட்டுகளில் குதம்பாய் குதம்பாய் என்று பாடுகிறோம்  அது கண்ணதாசன் இல்லை.  அவருடைய  எத்தனையோ குருக்களில் ஒருவர்.  தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று பலர்  பிறக்கிறார்கள்.  சித்தர்கள்  சித்தி படைத்தவர்கள், மண்ணை பொன்னாக்குவார்கள், பார்ப்பார்கள் தண்ணீருக்கடியில் பல வருஷம் வாழ்வார்கள். பற்றற்றவர்கள். எதிர்காலத்தை  நாம்  வாட்ஸாப்  செய்திகள் படிப்பதுபோல்…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN நீ என்னோட வரியா? மஹா பெரியவாளைப்  பற்றி தெரியாதவர்களைப்  பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.  பெயர் தெரிந்தவர்கள், நேரில் பார்க்காதவர்கள்  கொடுத்து வைக்காதவர்கள்.   நேரில் சந்தித்தவர்கள் பாக்கியசாலிகள் என்று அடிக்கடி சொல்வேன்.  எப்போதும் அவர் படத்தையாவது பார்த்துக்  கொண்டிருப்பவர்கள் புண்யவான்கள். அப்படி இருக்கும்போது அவருடனேயே இருந்து,…

LOOK TO JAPAN FOR GUIDANCE – J K SIVAN

LOOK TO JAPAN FOR GUIDANCE.   –   J K SIVAN GOOD  things  we should learn from anyone without discrimination.  Japan is  a land tested by nature and time because of the frequent  volacanoes  besides the disaster of 2nd world war   atom…