About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

KONDAPURAM PANCHALINGESWARAR – J K SIVAN

கொண்டாபுரம் பஞ்சலிங்கேஸ்வரர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 26//2/23  ஞாயிற்றுக்கிழை அன்று  ஸ்ரீ  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனுடன்  சென்ற  புனிதப்பயணத்தில் கடைசியாக  தரிசித்த ஆலயம் பற்றி இன்று  சொல்கிறேன். காவேரிப்பாக்கத்தில்  சில அற்புத கோயில்கள் உள்ளன. ஆனால் எல்லாவற்றிற்கும் செல்ல இயலவில்லை. காரணம்  ஒன்று கோயில்கள்  நாங்கள் பயணித்த நேரம் திறந்திருக்கவில்லை,   அல்லது  சில கோயில்களை திறப்பதற்கே…

26.02.2023 AALAYA DHARSHAN J K SIVAN

26/02/23  ஆலய  தர்சனம் –  நங்கநல்லூர்  J K  SIVAN காவேரிப்பாக்கம்  முக்தீஸ்வரர் ஆலயம்  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனின் கார்  கிட்டத்தட்ட  ரெண்டு மணி நேரம் ஓடி பழந்தண்டலத்திலிருந்து வளைந்து நெளிந்து, குதித்து, சருக்கி, திருமுடிவாக்கம்,  சந்தவேளூர்,  அமரம்பேடு, பிள்ளைப்பக்கம்,  மொளச்சூர்,  சுங்குவார் சத்திரம் நீர்வளூர், ஆட்டு புத்தூர்  என்று என்னென்னமோ ஊர்களை எல்லாம் கடந்து  காவேரிப்பாக்கம்…

26.2.2023. Pazhanthandalam Airavadheswarar J K SIVAN

பழந்தண்டலம்  ஐராவதேஸ்வரர்  –   நங்கநல்லூர்  J K  SIVAN நேரம்  வேகமாக  நழுவிக்கொண்டே போகிறது.  பன்னிரண்டு மணிக்கு முன்பே சில கோவில்கள் மூடிக் கிடக்கிறது.காரணம் எவரும் வருவதில்லை என்பதால் அர்ச்சகர் கதவைப் பூட்டிக்கொண்டு  வீட்டுக்கோ வேறு எங்காவது வேலைக்கோ போய்விடவேண்டிய கட்டாயம். சம்பளமோ கிடையாது..குடும்பத்தில் அனைவருக்கும் வயிறுகள் இருக்கிறது. அதன் பசியைப் போக்க  எங்கோ ஏதோஒரு…

PAZHAIYANUR NEELI STORY – J K SIVAN

பழையனூர்  நீலி கதை  – நங்கநல்லூர்  J.K. SIVAN பேய்,  பிசாசு, அதுவும்  கொள்ளி  வாய்  பிசாசு, ரத்த காட்டேரி  கதைகள் கேட்டு,  சின்ன வயதில் நடுங்கி, அரை நிஜாரை ஈரமாக்கியவர்களில் நானும் ஒருவன். கரெண்ட் இல்லாத காலம். ஆகவே  காற்றில் சிறிய சலசலப்பு, எங்கோ யாரோ ”ஹா ஹா”  என்று உரக்க சிரிப்பது,  பறவைகளின் கீச்…

THANDALAM KAILASANATHAR TEMPLE – J K SIVAN

தண்டலம்  கைலாசநாதர் காமாட்சி அம்பாள் ஆலயம்.நங்கநல்லூர்   J K  SIVAN  26/2/23  குன்றத்தூரிலிருந்து  சுமார் 4 கிமீ. வளைந்து மோசமான  சாலைகளில்  பயணித்தால் வழியில் கண்டவரிட மெல்லாம் கேட்டு சொல்வதை புரிந்து கொண்டால்  அரை மணிக்குள்  ஒரு பழைய  சிவன் கோவிலை தண்டலம்  எனும்  கிராமத்தில் காணலாம். வழியில் எங்கும்  தண்டலம்  செல்ல  பெயர்ப்பலகையோ  அடையாளமோ எதுவும்…

26.02.2023 VADA NAGESWARAM TEMPLE J K SIVAN

26.02.2023  ஆலய தர்சனம் –  நங்கநல்லூர்  J K  SIVAN குன்றத்தூர்  நாகேஸ்வரர் ஆலயம் அனகாபுத்தூரிலிருந்து  ஸ்ரீனிவாசன் தம்பதியரோடு நாங்கள்  குன்றத்தூருக்கு காரில் பறந்தோம்.  ஒருகாலத்தில்  ”கூப்பிடு தூரம்” என்றால் ஏதோ அருகிலே இருப்பதை குறித்தது. இப்போது யாரும் யாரையும் கைதட்டி, வாயால் கத்தி கூப்பிடுவது இல்லை. அடுத்த அறையில் இருக்கும் அம்மாவுடனோ  மனைவியோடு  பேச  மொபைல் போன்…

26.2.2023 ANAKAPUTHTHUR SIVAN J K SIVAN

அனகா புதூர்  அகத்தீஸ்வரர் –  நங்கநல்லூர் J K  SIVAN  நண்பர்  ஸ்ரீனிவாசனுடன்  ஆலய தர்சனம் செய்வது ஒரு அருமையான அனுபவம்.  26/2/2023  ஞாயிறு காலை  வழக்கம்போல  ஆறரை மணிக்கு புறப்பட்டு  முதலில்  தரிசனம் செய்தது  பல்லாவரம் பம்மல் தாண்டி வலது புறம் குன்றத்தூர் போகும் சாலையில் உள்ள  அகத்தீஸ்வரரை தான் முதலில்  அனகா புத்தூர்…

12.2.23 VAZHOOR SIVAN TEMPLE J K SIVAN

12.2.2023  வழூர்  தரிசனம்-  நங்கநல்லூர்  J K  SIVAN  ப்ரம்ம புரீஸ்வரர் ஆலயம். தமிழகத்தின்  ஒவ்வொரு  கிராமத்திலும் ஏதாவதொரு ஒரு அற்புத  ஆலயம் உள்ளது.  ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் ஏதேனும் ஒரு  விசித்திரம், அதிசயம், அற்புதமான  சிற்ப வேலைப்பாடோ , தாத்பர்யமோ இருக்கிறது. அதை அறிந்து சொல்ல  எவரும் இல்லை என்பது மனதுக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஏதோ கோவிலுக்கு போகிறோம், கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம்,…

THIRUPATHI RAHASYAM – J K SIVAN

திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம்:  நங்கநல்லூர்  J K  SIVAN வழக்கம் போல  இன்று சனிக்கிழமை நம் மனக்கண் முன் முழுமையாக தரிசனம் தருபவர்  திருப்பதி வெங்கடாசலபதி, எத்தனையோ குடும்பங்களுக்கு  குலதெய்வம்.  அவரைப் பற்றி  எது சொன்னாலும், எவ்வளவு சொன்னாலும்,  அது முழுமை பெறாது. ரஹஸ்யங்கள், ஆச்சர்யங்களின் மொத்த உருவம்  வேங்கடேசன் . இன்றும் கொஞ்சம் அவற்றில் சிலவற்றை அனுபவிப்போம். எந்த சாத்வீக,…

VAZHOOR DHARSHAN – J K SIVAN

வழூர் தரிசனம்.   –  நங்கநல்லூர்  J K  SIVAN 12.2.2023  அன்றுவந்தவாசி பக்கமாக  செல்லும்போது நிச்சயம்  வழூர்  கிராமம் செல்லவேண்டும் என்று திட்டம். வழூரில் என்ன இருக்கிறது?  சேஷாத்ரி ஸ்வாமிகள்  ஜன்ம ஸ்தலம் அது. இந்த சின்ன கிராமத்தில் ல்பல அற்புதமான விஷயங்கள் இருக்கிறது.  ரொம்ப  ரசித்து  அனுபவித்தேன். அவற்றை பற்றி எழுதுவதற்கு முன்னால்  இங்கு…

;