
Category Temples
THIRUMALA VENKATESWARN – J K SIVAN
வேங்கடவன் – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு சனிக்கிழமையும் வெங்கடேஸ்வரனுக்கு உகந்தநாள். என்றுமில்லாத கூட்டம் திருமலை மேல் அன்று கூடும். எங்கிருந்தெல்லாமோ ‘ கோவிந்தா’ சப்தம் காதைத் துளைக்கும். அது நாராசமல்ல. நாத ஸ்வரம். மனதில் பக்தியை ஊட்டி மெய் செலிர்க்க வைக்கும் பரவசம். திருப்பதி வெங்கடேசனுக்கும் நமக்கும் என்ன வித்யாசம்? நாம் ஒரு சின்ன…
HRIDAYAALESWARAR TEMPLE – J K SIVAN
ஹ்ருதயாலீஸ்வரர் — நங்கநல்லூர் K. SIVAN ”உள்ளக் கோயிலில்..” என்ற மதுரை சோமுவின் ஆபோகி ராக பாடல் காதில் ரீங்காரம் செய்கிறது. இன்று அதை கேட்டபோது எனக்கு உள்ளத்தில் கோவில் கட்டிய ஒருவர் நினைவும் வந்தது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் பூசலார். நாம் மனக்கோட்டை கட்டுகிறோம். அவர் மனக்கோயில் கட்டியவர் . ”சிவ மானஸ…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம். — நங்கநல்லூர் J K SIVAN – ” கோவிலை நீயே கட்டு ” எல்லோருக்கும் பிடித்த, எல்லோராலும் பாராட்டப்பட்ட ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் முக்கூர் ஸ்வாமிகள். தமிழக கடற்கரையில் எல்லியட்ஸ் பீச், குடிகொண்டுள்ள ஒரே மஹா லக்ஷ்மி ஆலயம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலக்ஷ்மி ஆலயம். இந்த அபூர்வ ஆலயம் நமக்கு…
LIKE FATHER LIKE SON – J K SIVAN
அப்பாவை போல் பிள்ளை கட்டின கோவில் நங்கநல்லூர் J K SIVAN இந்த கோவில் பேரை படித்தாலே, எழுதினாலே, கேட்டாலே, நினைத்தாலே ஒரு ஆனந்தம் அடிமனதில் ஏற்படுகிறதே. அதற்கு என்ன காரணம்? அற்புதம், அதிசயம், ஆனந்தம் இதெல்லாம் நிரம்பிய ஒரு கலைக் கோவில் என்பதால். கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவிலைப் போன்ற…
ELLORA KAILASANATH TEMPLE J K SIVAN
மலையைக் குடைந்து கைலாசநாதர் – நங்கநல்லூர் J K SIVAN நான் எல்லோரா போனதில்லை. அதைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விருப்பம் ஏற்பட்டு சில விஷயங்களை தேடி அறிந்து கொண்டேன். அங்கே மலையை செதுக்கி ஒரு சிவன் கோவில் கட்டி இருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டு ராஷ்டிரகூட ராஜா கிருஷ்ணன் என்பவன் காலத்து…
KALA BAIRAVAR – J K SIVAN
காலபைரவர் – நங்கநல்லூர் J.K. SIVAN ரிக் வேத காலத்தில் தெரிந்த கடவுள் ருத்ரன் என்கிற சிவனும் விஷ்ணுவும். பின்னர் தனித்தனியே இவர்கள் பக்தர்களால் சைவம் வைஷ்ணவம் என பிரித்து இந்துக்களின் இரு கண்களாக வழிபடப்பட்டனர். சிவன் என்றால் சிவந்தவன். ருத்ரன் என்றால் கர்ஜிப்பவன், ஒளியும் ,வீரமும் கோபமும் கொண்டவன். சுக்ல யஜுர்வேதத்தில் சத…
KALA BAIRAVAR – J K SIVAN
கால பைரவர் – நங்கநல்லூர் J K SIVAN ஆனந்த பைரவர். சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தக்ஷனின் மகளாக பிறக்கிறாள். அவள் பெயர் அதனால் தான் தாக்ஷாயினி, சதி தேவி ஆனது. பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தந்தை தக்ஷனின் விருப்பமின்றி சிவ பெருமானை திருமணம்…
KAALA BAIRAVAR – J K SIVAN
காலபைரவர் – நங்கநல்லூர் J K SIVAN ஸர்வமும் பகவானே – ப்ரம்மா விநோதமானவர். ஏதோ அவருடைய போறாத காலம் சிவனைச் சீண்டி, அதனால் ஐந்து தலைகளைக் கொண்ட அவருக்கு ஐந்து தலைக்கும் வந்த பெரிய ஆபத்து ஒரு தலையோடு போயிற்று. அதற்குப் பிறகு தான் அவர் நான் முகனானார். ப்ரம்மாவின் ஐந்தாவது தலையைக்…
KALA BAIRAVAR – J K SIVAN
காலபைரவர் – நங்கநல்லூர் . J K SIVAN 64 பைரவர்கள் ஆதி சங்கரரின் கால பைரவாஷ்டகம் எழுதுவதற்கு முன் நீருய பைரவ விஷயங்கள் பரிமாறுகிறேன். அவரைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள உதவும். பரமேஸ்வரன் அம்சம் காலபைரவர். ஒரு பைரவர்…
KALA BAIRAVAR – J K SIVAN
ருத்ராக்ஷ மஹிமை – நங்கநல்லூர் J K SIVAN பைரவர்களை பற்றி நாம் அறியும் போது அவரது அம்சமான பரமேஸ்வரனின் பக்தர்கள் அணியும் ருத்ராக்ஷத்தை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். மகா விஷ்ணு அலங்காரப்ரியர். பரமேஸ்வரன் அபிஷேகப்பிரியர். விபூதி , சந்தனம், பன்னீர், பழங்கள், தேன் இவற்றால் பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர் என்று சதா…
