
Category Temples
KALABAIRAVAR -1 J K SIVAN
கால பைரவாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN 1 பைரவர் பரம சிவனின் ஒரு முக்கிய அம்சம் பைரவர். அவரிலிருந்து ஆரம்பிப்போம். சிவாலயங்களில் சிவபெருமானை தரிசிக்கும் முன்பு ஸ்ரீ பைரவரை தரிசிக்கவேண்டும். அவரை அதனால் தான் க்ஷேத்ர பாலர் என்பது. பைரவர் என்றாலே நடுங்க வைப்பவர் என்று அர்த்தம் என்று அம்மா சொல்வாள். சிவனிடமிருந்து…
SAPTHA VIDANGA KSHETHRAM – J K SIVAN
சப்த விடங்க க்ஷேத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN சப்த விடங்க க்ஷேத்ரங்களில் இன்னொன்று திருக்காரவாசல். அதை திருக்காறாயில் என்றும் சொல்வதுண்டு. கண்ணாயிரநாதர் என்று சிவனை தேவாரப் பாடல்கள் போற்றுகிறது. காவிரி தென்கரை சிவாலயங்களில் 119ஆவது ஸ்தலம். அம்பாள் கைலாயநாயகி. அம்பாள் இங்கே நடந்து வந்ததாகவும், அதற்கான பாத சுவடுகள் இருப்பதையும் பார்க்கலாம். ஆயிரம் கண்ணுடன், சிவபெருமான் உக்ரமூர்த்தி. அவர் உக்ரத்தைத் …
SAPTHA VIDANGA KSHETHRAM 4- J K SIVAN
சப்த விடங்க க்ஷேத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN சுந்தர விடங்கர் . நாகப்பட்டினம் முசுகுந்த சோழ சக்கரவர்த்தி திருவாரூரை தலைநகராக கொண்டு ஆண்டபோது , தேவாசுர யுத்தம் கடுமையாக நடந்தது. தேவர்களுக்கு உதவ முசுகுந்தன் படையோடு சென்றான். முசுகுந்தனின் வீரத்தால், யுத்த சாமர்த்யத்தால் இந்திரன் ஜெயித்தான். ”முசுகுந்தா, உனக்கு என்ன வரம் வேண்டுமோ…
SAPTHA VIDANGA KSHETHRAM 3 – J K SIVAN
சப்த விடங்க க்ஷேத்திரம் 3 – நங்கநல்லூர் J K SIVANதிருநள்ளாறு நளன் பூஜித்து சனியின் துன்பம் விலகியதால் நள்ளாறு எனப்படுகிறது. ஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது. முசுகுந்தச் சக்கரவர்த்தி…
SAPTHA VIDANGA KSHETHRAS – J K SIVAN
சப்த விடங்க க்ஷேத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN திருவாரூர் – வீதி விடங்கர் சப்த விடங்க க்ஷேத்ரங்களில் பிரதானமானது திருவாரூர் வீதி விடங்கர் ஆலயம். நாங்கள் திருக்கார வாசல் என்ற ஊரில் இருந்தோம். அங்கிருந்து திருவாரூர் கிளம்பின மறுநாள் ஆடி அமாவாசை. திருவாரூர் கமலாலயத்தில் நிறைய வாத்தியார்கள் இருக்கிறார்கள். ஆகவே அமாவாசை தர்ப்பண அனுஷ்டானங்களை…
SAPTHA VIDANGA KSHETHRAM – J K SIVAN
சப்த விடங்க க்ஷேத்திரம் . – நங்கநல்லூர் J K SIVAN சில வருஷங்களுக்கு முன் நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு தமிழகத்தில் சப்த விடங்க க்ஷேத்ரங்களை தரிசிக்க செல்லும் பாக்யம் கிடைத்தது. அவற்றைப் பற்றி முன்பே எழுதி இருந்தாலும் மீண்டும் நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க பதிவு செய்ய உத்தேசம். சப்த விடங்க க்ஷேத்ரங்கள் தமிழகத்தில் சிவபக்தர்களை மகிழ்விக்கும் ஸ்தலங்கள்.…
POWER OF DEVOTION – J K SIVAN
பக்தியின் சக்தி – நங்கநல்லூர் J K SIVAN அப்பர் எனும் திருநாவுக்கரசரும் ஞான சம்பந்தரும் சேர்நது நடந்து ஸ்ரீ வாஞ்சியம் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருமறைக்காட்டை (வேதாரண்யம்) அடைந்தார்கள். பழைய காலத்து பெரிய ஆலயம். அதைப் ப்ரதக்ஷிணம் செய்து விட்டு வாசலுக்கு வந்தார்கள். வெகுநாட்களாக ஆலயத்தின்…
VEEZHINAATHAN TEMPLE – J K SIVAN
திரு வீழிமிழலை. – நங்கநல்லூர் J K SIVAN அப்பர் எனும் திருநாவுக்கரசர் காலடி பட்ட இடம் எல்லாம் சிவபக்தி பயிர் விளைந்தது. உழவாரப்பணி அவர் சென்ற இட மெல்லாம் சிறப்பாக நடந்தது. சமீபத்தில் பாலாற்றங்கரை அரசர் கோவில் என்னும் க்ஷேத்ரம் சென்றபோது தரையில் கால் வைக்க முடியவில்லை. அத்தனை நெருஞ்சி முள். நமது உழவாரப்பணி…
OPPILI – J K SIVAN
தன்னொப்பர் இல்லப்பன் ஒப்பிலி எனும் உப்பிலி. – நங்கநல்லூர் J K SIVAN இலையில் பரிமாறும்போது, சாம்பார், ரசம், கூட்டு, கறியில் கொஞ்சம் உப்பு கம்மியாக இருந்தாலோ, கூட இருந்தாலோ குப்புசாமி அய்யர் ருத்ரனாக மாறி விடுவார். தட்டு டம்பளர் மாமி தலைக்கு மேல் பௌன்ஸர் BOUNCER ஆக பறக்கும். வாயில் காளிதாசன் போல் வார்த்தைகள்…
VIDANGA KSHETHRAM – J K SIVAN
திருமறைக்காட்டீஸ்வரர் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு பழைய ஞாபகம். சில வருஷங்களுக்கு முன் நண்பர் ஸ்ரீ அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனோடு சப்த விடங்க தியாகராஜர்களை தரிசிக்க அவர் காரில் பிரயாணம் செய்தோம். நாங்கள் சென்ற புனித பயணத்தில் முதல் இரண்டு விடங்கர்களை திருநள்ளாற்றிலும் நாகப்பட்டினத்திலும் தரிசித்த பின் மூன்றாவது விடங்கரை வேதாரண்யத்தில் தரிசித்தோம்.…
