
Category Temples
GANESH CHATHURTHI
அப்பா கணேசா…. – நங்கநல்லூர் J K SIVAN எந்த காரியம் ஆரம்பித்தாலும், எந்த பூஜை செய்யும்போதும், எந்த சுப காரியம் துவங்கும்போதும் எந்த மந்திரம் உச்சரித்தாலும், முதலில் விக்னேஸ்வரனை தியானிப்பது நமது பாரம்பரிய சம்ப்ரதாயம். ஒரு குறையும், குறைவும் இல்லாமல் சந்தோஷமாக, வெற்றிகரமாக எடுத்த காரியம் நிறைவேற, பூர்த்தி பண்ண, அவன் துணையை நாடுபவர்கள்…
SRI SRINGERI SAARADHAA PEETAM – J K SIVAN
ஸ்ரீங்கேரி சாரதா பீட மஹிமை – நங்கநல்லூர் J K SIVAN வெள்ளிக்கிழமைக்கு சொந்தக்காரி ஸ்ரீ அம்பாள். அம்பாள் என்றவுடன் கண் முன்னே தோன்றுவது ஸ்ரீ ஆதிசங்கரரும் அவர் உபாசித்த ஸௌந்தர்ய பரமேஸ்வரி, சிருங்கேரியில் உறையும் ஸ்ரீ சாரதாம்பாளும் மட்டுமா. மஹா பெரியவா எனும் காமாக்ஷி அம்பாள் திருவுருவமும் தான். ஆதி சங்கரர் பரமேஸ்வரன் அவதாரம்.…
GIRIGUJAMBIKA – J K SIVAN
அம்மா எப்போதும் அழகி தான். – நங்கநல்லூர் J K SIVAN கும்பகோணம் சென்றால் திரு நாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி ஆலயம் செல்லாமல் திரும்புபவர்கள் கிடையாது. உலகப்புகழ் பெற்ற சோழநாட்டு ராகு ஸ்தலம். அங்கே விசேஷமானது அம்பாள் கிரிகுஜாம்பிகை சந்நிதி. பல முறை அம்பாளை தரிசித்திருக்கிறேன். கிரிகுஜாம்பிகை வயதான தீர்க்க சுமங்கலி. அழகான பாட்டி. எத்தனையோ…
WORLD’S OLDEST SIVA TEMPLE – J K SIVAN
உலகத்திலேயே பழைய சிவன். – நங்கநல்லூர் J K SIVAN நமது தேசம் ஒன்றில் தான் உலகத்தில் மற்ற இடங்களில் இருப்பதை விட அதிகமான கோவில்கள் அதுவும் பெரும்பாலானவை தமிழகத்தில், முக்கியமாக தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் அதிகம் காணப்படுவது நமது தமிழகத்தில் தான். என்ன பிரயோஜனம், எத்தனையோ புண்ய புருஷர்கள் மகாராஜாக்கள் பிரபுக்கள் கட்டிய இந்த…
THIRUPPULINGUDI PERUMAL – J K SIVAN
திருப்புளிங்குடி காய்சினவேந்தன் கோயில் – நங்கநல்லூர் J K SIVAN ஒரு சமயம் வழக்கம்போல் எனக்கும் என் கம்ப்யூட்டருக்கும் தகராறு. வேலை செய்யவில்லை. காரணம் ஏதாவது வராதா என்று தேடவேண்டாம். ‘வரதா ‘ புயல் ஒன்றே காரணம். இணைய தளம் செல்ல வழியில்லை. மரங்களில் கட்டியிருந்த மின் வலை கம்பிகள் அறுந்தது. ஒருவழியாக மரங்களை…
THIRUPAACHUR SIVA TEMPLE – J K SIVAN
திருப்பாசூர் வாசீஸ்வரர் – நங்கநல்லூர் J K SIVAN நாம் கிடைத்தற்கு அரிய மானிட பிறப்பை அடைந்து அதுவும் ஹிந்துவாக பிறந்து, இறைவனை நன்றியோடு நினைப்பவர்கள். கடவுளை நினைக்க என்ன வேண்டும்? மனது, அது அலைபாயாமல் இதன் மீதாவது நிலைக்க என்ன வேண்டும்? விக்ரஹம் என்ன விக்ரஹம்? எது பிடிக்குமோ அது. எங்கே போய் பார்ப்பது?…
MELA KADAMBUR SIVA TEMPLE – J K SIVAN
மேல கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் – நங்கநல்லூர் J K SIVAN அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனுடன் நான் பயணித்த எத்தனையோ க்ஷேத்ரங்களில் ஒன்று இது. 6ஆவது நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு வரை அதன் பெயர் திருக்கடம்பூர். கடம்பூர் ஞாபகம் இருக்கிறதா? கடம்பூர் சம்புவரையர், அவர் மகன் கந்தமாறன், மகள் மணிமேகலை, ஒரு இரவு அந்த கடம்பூர் மாளிகையில் வல்லவரையன்…
PUKKATHTHURAI PERUMAL – J K SIVAN
ஜில்லென்று குளிர்ச்சியான ஒரு பெருமாள் – நங்கநல்லூர் J K SIVAN அருமையான பெருமை வாய்ந்த ஒரு பெருமாள் அருகிலேயே இருக்கிறார். அருகிலிருந்தால் என்ன தூரத்தில் இருந்தால் என்ன, நாம் தான் கோவிலுக்கு போகவே யோசிக்கிறோமே ! வசதிகள் நிறைந்தால் இது தான் சங்கடம். முற்காலத்தில் மாதக்கணக்கில் நடந்து திவ்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று தரிசித்தார்கள். அந்த…
THIRUMALA SWAMI – J K SIVAN
திருமலை சாமி – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு சனிக்கிழமையும் வேங்கடேசனைப் பற்றி ஒரு வரியாவது எழுதுவது என் வழக்கம். அவற்றில் சிலவற்றை வெளியிடமாட்டேன், சிலதை எல்லோருக் கும் அனுப்புவேன். எப்படி தோன்றுகிறதோ அப்படி. ஸ்ரீனிவாசன் எங்கள் குலதெய்வம். ஆனால், சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா நாளும், எப்போதுமே என் மனக்கண் முன் நிற்பது கண்ணை…
VIRALI MALAI – J K SIVAN
விராலி மலை முருகன் – நங்கநல்லூர் JK SIVAN சில வருஷங்கள் என்று சொல்லும்போது நிச்சயம் எட்டு – பத்து வருஷங்களுக்கு முன்பு என இங்கே எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். சரியான தேதி வருஷம் நினைவில் இல்லாத போது இப்படி ஒரு வசதி இருக்கிறதே. திருச்சியிலிருந்து மதுரை காரைக்குடி ஆலயங்களை தரிசிக்க…
