About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Temples

26.02.2023 VADA NAGESWARAM TEMPLE J K SIVAN

26.02.2023  ஆலய தர்சனம் –  நங்கநல்லூர்  J K  SIVAN குன்றத்தூர்  நாகேஸ்வரர் ஆலயம் அனகாபுத்தூரிலிருந்து  ஸ்ரீனிவாசன் தம்பதியரோடு நாங்கள்  குன்றத்தூருக்கு காரில் பறந்தோம்.  ஒருகாலத்தில்  ”கூப்பிடு தூரம்” என்றால் ஏதோ அருகிலே இருப்பதை குறித்தது. இப்போது யாரும் யாரையும் கைதட்டி, வாயால் கத்தி கூப்பிடுவது இல்லை. அடுத்த அறையில் இருக்கும் அம்மாவுடனோ  மனைவியோடு  பேச  மொபைல் போன்…

26.2.2023 ANAKAPUTHTHUR SIVAN J K SIVAN

அனகா புதூர்  அகத்தீஸ்வரர் –  நங்கநல்லூர் J K  SIVAN  நண்பர்  ஸ்ரீனிவாசனுடன்  ஆலய தர்சனம் செய்வது ஒரு அருமையான அனுபவம்.  26/2/2023  ஞாயிறு காலை  வழக்கம்போல  ஆறரை மணிக்கு புறப்பட்டு  முதலில்  தரிசனம் செய்தது  பல்லாவரம் பம்மல் தாண்டி வலது புறம் குன்றத்தூர் போகும் சாலையில் உள்ள  அகத்தீஸ்வரரை தான் முதலில்  அனகா புத்தூர்…

12.2.23 VAZHOOR SIVAN TEMPLE J K SIVAN

12.2.2023  வழூர்  தரிசனம்-  நங்கநல்லூர்  J K  SIVAN  ப்ரம்ம புரீஸ்வரர் ஆலயம். தமிழகத்தின்  ஒவ்வொரு  கிராமத்திலும் ஏதாவதொரு ஒரு அற்புத  ஆலயம் உள்ளது.  ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் ஏதேனும் ஒரு  விசித்திரம், அதிசயம், அற்புதமான  சிற்ப வேலைப்பாடோ , தாத்பர்யமோ இருக்கிறது. அதை அறிந்து சொல்ல  எவரும் இல்லை என்பது மனதுக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஏதோ கோவிலுக்கு போகிறோம், கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம்,…

THIRUPATHI RAHASYAM – J K SIVAN

திருப்பதி வெங்கடேசன் ரஹஸ்யம்:  நங்கநல்லூர்  J K  SIVAN வழக்கம் போல  இன்று சனிக்கிழமை நம் மனக்கண் முன் முழுமையாக தரிசனம் தருபவர்  திருப்பதி வெங்கடாசலபதி, எத்தனையோ குடும்பங்களுக்கு  குலதெய்வம்.  அவரைப் பற்றி  எது சொன்னாலும், எவ்வளவு சொன்னாலும்,  அது முழுமை பெறாது. ரஹஸ்யங்கள், ஆச்சர்யங்களின் மொத்த உருவம்  வேங்கடேசன் . இன்றும் கொஞ்சம் அவற்றில் சிலவற்றை அனுபவிப்போம். எந்த சாத்வீக,…

VAZHOOR DHARSHAN – J K SIVAN

வழூர் தரிசனம்.   –  நங்கநல்லூர்  J K  SIVAN 12.2.2023  அன்றுவந்தவாசி பக்கமாக  செல்லும்போது நிச்சயம்  வழூர்  கிராமம் செல்லவேண்டும் என்று திட்டம். வழூரில் என்ன இருக்கிறது?  சேஷாத்ரி ஸ்வாமிகள்  ஜன்ம ஸ்தலம் அது. இந்த சின்ன கிராமத்தில் ல்பல அற்புதமான விஷயங்கள் இருக்கிறது.  ரொம்ப  ரசித்து  அனுபவித்தேன். அவற்றை பற்றி எழுதுவதற்கு முன்னால்  இங்கு…

MAHA SIVARATHRI EXPERIENCE J K SIVAN

மஹா சிவராத்ரி அனுபவம் – நங்கநல்லூர் J K SIVAN சிவனுக்கு பிரத்யேகமாக வருஷத்தில் ஒரு ராத்திரி உலகமெங்கும் உள்ள சைவர்கள் கொண்டாடுகிறார்கள். அது இன்று சிவராத்திரி என்று பெயர் கொண்டது. அன்று தான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம் என காஷ்மீரத்தில் கொண்டாடுகிறார்கள். சிவராத்ரிக்கு 3 நாள் முன்னாடி வைபவம் ஆரம்பித்து சிவராத்ரிக்கு பிறகும் 2…

SRINIVASA AND SIVARATHRI – J K SIVAN

ஸ்ரீனிவாசனும் சிவராத்ரியும் நங்கநல்லூர்  J K  SIVAN இன்று சனிக்கிழமை. திருப்பதி திருமலை வெங்கடேசனுக்கு உகந்த நாள், அதே  நேரம் இன்று  சிவராத்திரியும் கூட.  முதலில் வழக்கம்போல  திருப்பதி வெங்கடேசன் சம்பந்தப்பட்ட  ரஹஸ்ய விஷயங்கள். தெரியாத விஷயம் எல்லாமே  ரஹஸ்யம் தானே. அதே. ஏழுமலையானுக்கு சாற்றி இருக்கிறார்களே  தங்கத்தில் சாளக்ராம மாலை.  அதை சுலபத்தில் கையில் எடுத்துக் கொள்ள…

Thirumukkoodal J K SIVAN

திரு முக்கூடல் முக்கூடல் என்றால் ஏதோ மூன்று  ஒன்றாக  சேர்ந்திருப்பது என்று புரியும். திரிவேணி சங்கமம் என்று வடக்கே கங்கை யமுனை ஸரஸ்வதி  மூன்று நதிகள் சங்கமிக்கும் ப்ரயாகையை குறிக்கும்.  முக்கூடல் பள்ளு என்ற அருமையான தமிழ் இலக்கிய கவிதை தோன்ற காரணம் முக்கூடல் என்னும் மூன்று ஆறுகள் ஒன்றுசேரும் ஸ்தலம் அந்த இடம் திருநெல்வேலியில்…

TEMPLE VISITS J K SIVAN

ஞாயிறு  ஆலய தரிசனம்.   –   நங்கநல்லூர்  J K SIVAN கடந்த  ரெண்டு மூணு வருஷங்களாக  வெளியே  எங்குமே செல்ல முடியாதபடி  கொரோனா பயம், அதனால் விளைந்த  கட்டுப்பாடு, என்னை வீட்டோடு கட்டிப்போட்டிருந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக  கட்டு விலகி வெளியே  போக  ஆரம்பித்தேன்.  என் அருமை  நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன் ஒரு ஒய்வு பெற்ற  இந்திய அரசாங்க …

Sankara & Sri chakra – J K SIVAN

சங்கரரும்  ஸ்ரீ சக்ரமும் –  நங்கநல்லூர்  J K  SIVAN என்னுடைய  இணை பிரியா நிழல் என்னுடைய  கம்ப்யூடர்  என்னால்  பாட்டு கேட்க முடிகிறது, பாட  கற்றுக்கொள்ளமுடிகிறது, பாடி பதிவு செய்ய முடிகிறது, அதை நண்பர்கள் உங்களுக்கு  பகிர முடிகிறது, படிக்க முடிகிறது, புரிந்துகொண்டு எழுத முடிகிறது, இதற்கு மேல் எனக்கு தினமும் நேரமும் இல்லை  வேறு…