About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

SESHADRI SWAMIGAL J K SIVAN

ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN ‘யோகிகளை , மஹான்களை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ச்சி பண்றேன்ன்னுட்டு துண்டு துண்டாக, பாகம் பாகமாக பார்க்க முடியாது புரிஞ்சுக்கோ” அப்படின்னு சேஷாத்திரி சொன்னபோது அடுத்த ஆறு மாத காலத் தில் அவர் இல்லை. அதாவது பூத சரீரத்தில் இல்லை. இன்றளவும் எண்ணற்ற பக்தர்கள் மனதில்…

PATTINATHAAR J K SIVAN

பட்டினத்தார்​ –  நங்கநல்லூர்  J K  SIVAN    ”நான்” இனி இல்லை.   ​சமீபத்தில் நான் திருவொற்றியூர் ஆலயதரிசனம்  செய்ய சென்றபோது அங்கே பட்டினத்தார் ஜீவ சமாதி ஆலயம் சென்றதைப் பற்றி  எழுதி இருந்ததைத்  தொடர்ந்து அநேக நண்பர்கள் அங்கே சென்று பட்டினத்தார் தரிசனம் பெற ஆவல் கொண்டதை பற்றி என்னிடம் கூறியபோது  மிகவும் மகிழ்ந்தேன். அதைத்  தொடர்ந்து…

RUSSIA RISHI J K SIVAN

​ ஒரு ரிஷ்ய ​ரிஷி – நங்கநல்லுர் J K SIVAN இது சுவாரஸ்யமான ஒரு விஷயம் நான் படித்தது. நாட்டிய மேதை ஸ்ரீமதி பத்மா சுப்பிரமணியம் அவர்கள் அளித்தது. 1987ல் ரஷ்யாவில் இந்திய கலாசார விழா கொண்டாடினார்கள். தான் எழுதும் ஹிந்து தர்ம கலாசார ஆராய்ச்சி கட்டுரைகளை நாட்டிய மேதை மஹா பெரியவாளிடம் காட்டி…

RAMANA MAHARSHI J K SIVAN

@followers சுகமோ சுகம். –   நங்கநல்லுர்  J K  SIVAN  மகரிஷி ரமணரை நேரில் பார்த்தவர்கள், அவருடன் பேசியவர்கள் எவ்வளவு பாக்கியசாலிகள்.   அத்தகைய பாக்கியசாலிகளில்  ஒருவர்  வெங்கட்ராமையா.. இந்த அதிர்ஷ்டக்காரர் என்ன சொல்கிறார்? ”மஹரிஷி  பெருமபாலும் தமிழிலும், மற்ற மொழிக்கார் களுடன் தெலுங்கு, மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் பேசுவதை பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். எனக்கு மீதி மொழிகள் தெரியாது.…

MOM AND SUN J K SIVAN

தாயும் சேயும் – நங்கநல்லூர் J K SIVAN பதினாறு வயது பையனைக் காணோம் என்றால் கணவனை இழந்த ஒரு தாய்க்கு எவ்வளவு துக்கம், சோகம் இருக்கும் என்று யோசிக்கும்போது அதை எழுத எனக்கு வார்த்தைகள் இல்லை.அவள் கதறி அழுவதைப் பார்த்த உறவினர்கள் தெரிந்தவர்கள் எல்லாம் போகும் இடமெல்லாம் பையனைத் தேடினார்கள். எங்கும் விவரம் அறியமுடியவில்லை.…

LAKSHMI THE PET COW J K SIVAN

​”லக்ஷ்மி  மா”  –   நங்கநல்லூர்  J K SIVAN ​பசுக்களை  நாம் கடவுளாக, லக்ஷ்மியாக, வணங்கி   கோ பூஜை பண்ணுகிறோம். எல்லாப்பசுக்களுக்கும்  அந்த பாக்யம் கிடைப்பதில்லை. சாதாரண பசு ஒன்று காமதேனு இல்லை, ரெட்டை வால் மூன்று கொம்பு அதிசயமில்லை, ஆனால் கோயில்கொண்டு  வணங்கப்படுகிறது.  எங்கே? ரமணாஸ்ரமத்தில்  திருவண்ணாமலையில், அதன் பெயர்  லக்ஷ்மி. ரமணா மஹரிஷி  மனதில்…

​ஒரு மஹானின் நினைவு. – நங்கநல்லூர் J K SIVAN இன்று ஒரு உன்னதமான நாள். மார்கழி ப​ஹுள பஞ்சமி. ​ கிருஷ்ண பக்ஷ, தேய்பிறை பஞ்சமி, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை நாள். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அவரது சமாதியில் இந்த ஆராதனை விழா மிகச்சிறப்பாக நடைபெறும்.…

MANI VACHAKAR J K SIVAN

      மணிவாசகர்  நினைவு..     நங்கநல்லூர்  J K  SIVAN    இன்றோடு  திருவெம்பாவை 20 பாடல்கள் எழுதி முடித்தபின் நாளை முதல் மார்கழி முடிய  மணி வாசகரின்  திருச்சாழல் எழுத உத்தேசம்.  அதற்கிடையில் இன்றே   மணிவாசகரைப் பற்றிய ஒரு தகவல்  சொல்ல ஆசை.    ​அவர்  ஒரு  சிவபக்தர்.  சித்தமெல்லாம் சிவமயமாகவே  வாழ்ந்தவர்.  எனவே  அவர் வாழ்வில் …

MY MASTER – SWAMI VIVEKANANDA. J K SIVAN

என் குருநாதர் – (சுவாமி விவேகானந்தா) – நங்கநல்லூர் J K SIVAN பதிவு  5 என் குருநாதர்  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  ஆரம்ப காலத்தில் இவ்வாறு  கல்கத்தா காளி கோயில் வளாகத்தில் தனித்து பக்தியில் மூழ்கி இருந்த வேளையில் ஒருநாள் ஒரு சந்நியாசி வந்தார். நன்றாக கற்ற ஞானி, வேதாந்தி, அவர்.  உலகம்  என்பதே…

SURDAS J K SIVAN

ஸூர்தாஸ்​ – நங்கநல்லூர் J K SIVAN அந்த ரகசியத்தை சொல் சூர் தாஸ்,​ கிருஷ்ணனை மனக்கண்ணால் நன்றாக பார்த்து அவனது சேஷ்டிதங்களை அனுபவியத்தவர். கிருஷ்ணனின்​ பிருந்தாவன லீலைகளை, வேணுகா னத்தை எண்ணிப் பார்க்கிறார். காதில் இன்பத்தேனாக வந்து பாய்கிறது. ஓஹோ ஏதோ ஒரு குயில் தான் பாடு கிறதோ? ​என்று நினைத்தேன். ஆனால் அது…

;