About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

EKA SLOKI – ADHI SANKARA J K SIVAN

ஆதி சங்கரர் – நங்கநல்லூர் J K SIVAN ஏகஸ்லோகி — ” ஒத்தை ஸ்லோகம்” ஒண்ணே ஒண்ணு தான்…. ஸ்லோகம் என்றால் அது ஏதோ ரொம்ப நீளமாக, நிறைய புரியாத வார்த்தைகள் என்று அநேகர் நினைப்பது பலகாலமாக மக்கள் மத்தியில் ஒரு அபிப்ராயம். ஆதி சங்கரரும் அப்படித்தான். பாய் பாயாக நீளமாக ஸ்லோகங்கள் எத்தனையோ…

MAHA KAVI BHARATHI B’DAY J K SIVAN

ஒரு அபூர்வன் நினைவு நங்கநல்லூர் J K SIVAN நேற்று பூரா காத்திருந்தேன். யாராவது எனது நண் பர்கள். என்னைத் தெரிந்த முகநூல் அன்பர்கள் கிட்டத்தட்ட நாலு லக்ஷம் பேர்கள் என்று FB சொல்கி றதே.. ஏன் ஒருவர் கூட என்னோடு தொடர்பு கொண்டு இன்றைய முக்கிய விசேஷமான மஹா கவி பாரதி பிறந்தநாளைப் பற்றி…

REPLY TO SIVAPRAKASAM PILLAI J K SIVAN

ரமண  மகரிஷி  –   நங்கநல்லூர்  J K   SIVAN சிவப்பிரகாசம் பிள்ளைக்கு பதில் பதினாறு வயதில் திடீரென   யாராவது ஒரு சிறுவனுக்கு ஒருநாள்  மரணாநுபவம்  சித்திக்குமா? நினைத்துப் பார்க்க கூட முடியவில்லையே.  உடனே  அருணாச்சலம் எங்கே இருக்கிறது அதை உடனே அடைய வேண்டும்  என்ற தீராத  ஆவல் மனதில் பிறக்குமா?  அங்கே சென்று  அன்ன ஆகாரமின்றி…

MY MASTER BY SWAMI VIVEKANANDA J K SIVAN

என் குருநாதர் – (சுவாமி விவேகானந்தா) –         நங்கநல்லூர் J K SIVAN பதிவு 4 ஞாபகம் இருக்கட்டும்.  வாழ்க்கையே ஒரு  அற்ப,  சொற்ப கால  சமாசாரம்.  செல்வந்தன், ராஜா, பிச்சைக் காரன் யாராயிருந்தாலும் இதில் வேறுபாடு கிடையாது. உடல் ஆரோக்யமாக இருந்தாலும் சரி, வியாதியஸ் தனாக இருந்தாலும் சரி, நல்லவன்,  கெட்டவன், யாராக இருந்தாலும்…

MY MASTER – SWAMI VIVEKANANDA – J K SIVAN

என் குருநாதர்  – (சுவாமி  விவேகானந்தா)  –   நங்கநல்லூர்  J K  SIVAN பதிவு 3 ராமகிருஷ்ணருக்கு ஒரு அண்ணா. அவர் ஒரு பண்டிதர். சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் தெரிந்த அர்ச்சகர். தம்பியைத் தன்னோடு கல்கத்தாவுக்கு அழைத்துக் கொண்டு போனார்.  அங்கே தன்னிடம் கல்வி கற்கட்டும் என்று எண்ணம். ராமகிருஷ்ணருக்கு பள்ளிப்படிப்பு என்பதே உலக வாழ்க்கையில் பணம்…

MY MASTER – SWAMI VIVEKANANDA PART .2 J K SIVAN

என் குருநாதர் – நங்கநல்லூர் J.K. SIVANஸ்வாமி விவேகானந்தர். 2வது பதிவு மனதைக்  கட்டுப்படுத்தி ஆளுமைக்குள் கொண்டு வரும் ஞானி உலகையே வென்றவன். அப்படிப் பட்டவனுக்கு வேறு என்ன வேண்டும்? பிரபஞ்சமே அவன் கைக்குள். தன்னை வென்றவன்  எல்லாம் வென்றவன்.  மேலை  நாடுகள் இயற்கை என்றால் வெளியே கண்ணுக்கு தெரிபவை அத்தனை மட்டுமே என்று நம்புகிறார்கள். அது மிகக்…

MY MASTER – SWAMI VIVEKANANDA J K SIVAN

என் குருநாதர்  – நங்கநல்லூர்  J.K. SIVAN ஸ்வாமி  விவேகானந்தர். சுவாமி விவேகானந்தா 129  வருஷங்களுக்கு முன்பே அமெரிக்காவில்  நியூயார்க், ஐரோப்பாவில் இங்கிலாந்திலும்  தனது குருநாதர் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்ஸரைப்  பற்றி அமெரிக்க மக்களுக்கு  அற்புதமான  ஆங்கிலத்தில் வெள்ளம்போல் ப்ரவாஹித்து ஆச்சார்யப்படுத்தியதில் சிலவற்றை  தமிழில் என் வார்த்தைகளாக தர முயற்சிக்கிறேன். அந்த மகானின்  எண்ணங்கள் எங்கும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே…

SURDAS J K SIVAN

ஸூர்தாஸ் –  நங்கநல்லூர்  J K  SIVAN எனக்கு தெரிந்து எந்த தெய்வம் கையில் சக்ரம் வைத்துக்கொண்டிருக்கிறது?. ஹுஹும். அந்த நாராயணனாகிய கிருஷ்ணன் ஒருவனே சுதர்சன தாரி. சரி அப்படி யாரோ நமக்கு தெரியாத ஒருவர் சக்கரம் வைத்துக்கொண்டிருப்பவர் என்றே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் சக்கரம் வைத்துக்கொண்டு பெரிய கருடன் மீது சௌகரியமாக பறப்பவர் யார் ??…

YOGI RAM SURATH KUMAR

பூஜ்ய ஸ்ரீ ராம் சுரத் குமார் – நங்கநல்லூர் J K SIVAN இன்று ஒரு எளிய ஆத்ம ஞானி அவதரித்த நாள். புண்ய பூமியான நமது பாரத தேசத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை கிழக்கே வங்காளத்திலிரு ந்து மேற்கே குஜராத் வரை எண்ணற்ற யோகிகள், மஹான்கள், ரிஷிகள், முனிவர்கள், தவசிகள், விடாமல் ஆரம்பத்திலிருந்து…

SUDHARSANAASHTAKAM J K SIVAN

ஸ்ரீ ஸுதர்ஸனாஷ்டகம் – நங்கநல்லூர் J.K .SIVAN ஸ்ரீமந் நாராயணன் திருக்கரத்தில் ஏந்திய சுதர்ஸன சக்ரம், விஷ்ணு ஆலயங்களில் சக்ரத்தாழ்வார் எனத் தனி சந்நிதியில் பின் பக்கம் நரசிம்மரோடு வழிபடப்படுகிறது. மஹாசக்தி வாய்த்த ஸ்ரீ சுதர்சன சக்ரத்தை பற்றிய ஸ்வாமி தேசிகன் இயற்றிய எட்டு சமஸ்க்ரித பாடல்கள் ஸுதர்சனாஷ்டகம் எனப்படுபவை. எத்தனையோ மனப்பாடமாக தினமும் போற்றி…

;