About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

my only wish j k sivan

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN என் ஒரே ஆசை ​ வெள்ளைக்காரன் நம்மை ஆண்ட காலம் கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகாலம். நாலு யுகங்களுக்கான சேதங்களை செய்து விட்டு தான் பிசாசு புளியமரத்தை மூன்று துண்டாக வெட்டி விட்டு சென்றது. ரெண்டு தூண்டும் கிழக்கேயும் மேற்கேயும் பாகிஸ்தான். நடுவில் நாம். அதன் பாதிப்பு…

DEVOTION IS ESSENTIAL J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN பக்தி பாவம் தான் முக்கியம். மஹா பெரியவா பற்றிய தேனமுத விஷயங்களை ரா. கணபதி, பரணீதரன் போன்றவர்கள் சேகரித்து அளித்த விஷயங்கள் காலமெல்லாம் நம்மை ஆனந்தத்தில் ஈடுபட வைக்கும். ஒரு அற்புத விஷயம் அவர்கள் மூலம் தெரிந்துகொண்ட விஷயத்தை என் வழியில் சொல்ல விழைகிறேன். மஹா…

A ROUTINE TO FOLLOW J K SIVAN

@followers ​இது புதிதல்லவே ? – நங்கநல்லூர் J K SIVAN தீபம் ஏற்றுவதால் அறையில் உள்ள இருள் மட்டும் அகலவில்லை. நமது மனத்திலும் ஒரு புத்தொளி படர்கிறது. பூஜை முடிவில், வீட்டிலும் கோவில்களிலும் பகவான் விக்ரஹத்துக்கு கற்பூர ஹாரத்தியோ, நெய் தீபமோ மணியடித்து காட்டும்போது நமக்குள் ஒரு அதிர்வு அலை புரள்வது அனுபவப்பட்டவர்களுக்கு நன்றாக…

AITHREYA UPANISHAD J K SIVAN

ஐத்ரேய​ உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN 1.1.1आत्मा वा इदमेक एवाग्र आसीन्नान्यत्किञ्चन मिषत् । स ईक्षत लोकान्नु सृजा इति ॥ ātmā vā idam eka evāgra āsīn nānyat kiñcana miṣat | sa īkṣata lokān nu sṛjā iti || ஆத்மா வா இதம்…

AITHREYA UPANISHAD J K SIVAN

ஐத்ரேய  உபநிஷத்  –  நங்கநல்லூர்  J K SIVAN ஐத்ரேய மஹரிஷி அளித்த ஐத்ரேய உபநிஷதுக்கு ஆதாரம்  ரிக் வேதத்தில் ஐத்ரேய ஆரண்யகம். ஐந்து காண்டங்களாக   பகுக்கப்பட்டு, இதராவின் மகன்  ‘மஹிதாஸ  ஐத்ரேய உபநிஷத்’ என்று அறியப்படுவது. இந்த ரிஷி, எப்படி இந்த பிரபஞ்சம் உருவானது?, உயிரினங்கள் எப்படி படைக்கப்பட்டன? என்று ரொம்ப யோசித்து எழுதிய உபநிஷத் இது.…

APPAYYA DEEKSHIDHAR WEDDING J K SIVAN

@followers அப்பய்ய தீக்ஷிதருக்கு கல்யாணம்.  –   நங்கநல்லூர் J K  SIVAN  அப்பய்ய தீக்ஷிதரின் முன்னோர்கள் சிவபக்தர்கள். ஞானிகள், மெத்த படித்த பண்டிதர்கள். சாஸ்த்ரங்கள், ஸ்ம்ரிதிகள் அனைத்திலும் வல்லவர்கள். அவருடைய கொள்ளு தாத்தா ஸ்ரீ அச்சன் தீக்ஷிதர் விஜய நகர சாம்ராஜ்ய அரண்மனை வித்வானாக கிருஷ்ண தேவராயரால்  ஆதரிக்கப்பட்டவர். தோதாம்பா என்கிற வைஷ்ணவ  இளம் பெண்ணை  யாரோ…

THE FOURTEEN WORLDS. J K SIVAN

”ஈரேழு புவனங்கள் படைத்தவனை..” – நங்கநல்லூர் J K SIVAN மூவுலகங்கள் என்று சொல்கிறோம். ஈரேழு பதினான்கு உலகங்கள் என்று சொல்கிறோம். அவை இருக்கிறதா? என்னென்ன? எங்கே இருக்கின்றன. யார் அங்கே வாழ்கிறார்கள்? விஞ்ஞானம் அது பற்றி என்ன சொல்கிறது? ஒரு கேள்வியை உரக்க கேட்கிறேன். ”இந்த மூன்று உலகத்துக்கும் அதிபதி’, மூவுலகங்களும் நடுங்கியது, கிடுகிடுத்தது.…

CHAKRATHTHAMMA J K SIVAN

​ ​பறக்கும் பாவை – நங்கநல்லூர் J K SIVAN ​ சென்னையின் அண்ணா சாலை அப்போது மவுண்ட் ரோடு. அதை ஒட்டி மூன்று பிரபல சினிமா கொட்டகைகள் இருந்தன.​ கேசினோ, CASINO, கெயிட்டி GAIETY என்று அவற்றிற்கு பெயர். ரெண்டு ஒரு பக்கம், மூன்றாவது நடுவில் ஓடும் கூவம் நதிக்கு மறுகரையில். அதற்கு சித்ரா…

RAMANANUBHAVAM J K SIVAN

ரமணானுபவம்   –  நங்கநல்லூர்  J .K  SIVAN ரமண மஹரிஷி ஒரு அபூர்வ பிறவி. முற்பிறவியில் யாரோ  ஒரு மஹானாக  இருந்து அதன் தொடர்ச்சி அடுத்த பிறவியில் ரமணராக முடிந்திருக்குமோ? இல்லாவிட்டால்  ஒரு பதினாறு வயது சிறுவன் எந்த குருவின் உதவியுமின்றி, தானாக அதைப் பற்றி எண்ணாத போதே,  எவ்வித முயற்சியும் இல்லாமல்,  ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டு…

GOD’S MOTHER LIVED HERE. J K SIVAN

  ​தெய்வத்தாய் இல்லம்  –   நங்கநல்லூர்  J K   SIVAN  ​பெரிய  பெரிய  நகரங்களின்  தாய்கள்  சிறு சிறு க்ராமங்கள்.  நமது தமிழகத்தில் எண்ணற்ற  க்ராமங்கள்  உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. வெளியே தெரியாது. நாம்  கண்டு பிடித்துக் கொள்ளவேண்டும்.    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு-கும்பகோணம் பாதையில் 5 கி.மீ. தூரத்தில்​ இப்படித்தான் ஒரு  அருமையான…

;