About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Mahans

AZHUKKU SAAMI J K SIVAN

அழுக்கு சாமி – நங்கநல்லூர் J K SIVAN உண்மையான,உலக ஈடுபாடு எதுவுமே இல்லாத மஹான்கள், இந்த உலகத்தில் காணப்படுகிறார்கள். அவர்கள் தாமரை இலைத் தண்ணீர்போல் எதனோடும், எவரோடும் ஒட்டாமல் சமூகத்தில் தென்பதுபவர்கள். தனிமையில் வாழ்பவர்கள். அவர்களது ஒரே எண்ணம், ஈஸ்வரனோடு இணைந்த இன்பத்தில் திளைப்பது. அவர்கள் அதனால் நம்மைப்போல் பிறர் மதிக்க சிறந்த ஆடையோ,…

IT IS ALL HIS PLANS J K SIVAN

எல்லாமே பகவான் சங்கல்பம் தான். நங்கநல்லூர் J K SIVAN இந்த உலகத்தில் மனிதனாக பிறந்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அது நமது புண்ய கர்மாவோ, பாப கர்மாவோ, அதன் உந்துதலாக இருக்கலாம். பித்ருக்களின் ஆசையாக, ஆசியாக இருக்கலாம். தெய்வ சங்கல்பமாக இருக்கலாம். இவன் நான் தேர்ந்தெடுத்த…

TELEGRAM ARRIVED J K SIVAN

தந்தி தந்த செய்தி… நங்கநல்லூர் J K SIVAN எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத ஒரு காந்த சக்தி கொண்ட புன்னகை தவழ கடவுளின் உருவம்…. என் அறையில் என் கண் எதிரே அப்போதும் என் பார்வை யிலேயே இருக்கும் என் வழிகாட்டி… மஹா பெரியவா ளை பார்க்கிறேன்.. காலை மணி 4.30. என் மனதுக்குள்…

RAMANAANUBHAVAM J K SIVAN

​​ரமணானுபவம். – நங்கநல்லூர் J K SIVAN ​ ​இப்போதிருக்கும் சாமியார்கள் போல் விளம்பர ப்ரியர் இல்லை ரமண மஹரிஷி. எண்ணற்ற பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ ஆஸ்ரமத்துக்கு வந்து மகரிஷியை தரிசித்து அளவளாவி, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்ட, உபதேசம் பெற்ற புண்யசாலிகள். பலர் தங்கள் அனுபவத்தை எழுதி வெளியுலகம் அறியச் செய்தவர்கள். அப்படி வாக்கிலோ…

A BIRTHDAY REMEMBRANCE J K SIVAN

ஒரு பிறந்த நாள் நினைவு. – நங்கநல்லூர் J K SIVAN இன்று பெப்ரவரி 19. இப்படி ஒரு நாளில் 200 வருஷம் முந்தி நடந்ததை சொல்ல ஆரம்பிக்கிறேன். வேங்கட சுப்பையருக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் ஆனது. சங்கீதம் ஒன்று தான் படிப்பு.தமிழ் தெலுங்கு கன்னடம், ஸம்ஸ்க்ரிதம் பாஷை ,பேசவும் படிக்கவும் தெரியும். உடையார் பாளையம்…

MAHARISHI’S SCHOOL CLASSMATE J K SIVAN

மஹரிஷியின் பூர்வாஸ்ரம பால்ய நண்பன் –  நங்கநல்லூர்  J K  SIVAN ஆர்தர் ஆஸ்பார்ன்  என்று  அருமையான  ஒரு  வெள்ளைக்காரர். அவருடைய புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன். அவரை நேரில் பார்த்திருக்கிறேன். பேசி இருக்கிறேன். அவர்  எழுதிய  incredible  saibaba  என்ற புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்கு கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. அவர்  திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் அடிக்கடி செல்பவர்.  அவர்…

APPAIYA DEEKSHIDHAR 2 J K SIVAN

அப்பைய தீக்ஷிதர்​-2 ​ நங்கநல்லூர் J K SIVAN காஞ்சிபுரத்தில் ரத்னகேட தீக்ஷிதரை வாதம் செய்து வெல்ல காசியிலிருந்து சில சமஸ்க்ரித வித்வான்கள் சாஸ்திரிகள், பண்டிதர்கள் அவர் வீட்டுக்கு வந்தார்கள். விடிகாலை நாலரை மணிக்கே எழுந்து தீக்ஷிதர் மனைவி வாசலில் பெருக்கி சாணி தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அக்ரஹாரத்தில் பளிச்சென்று எல்லா வீட்டு வாசலில் கோலம்…

APPAYYA DHEEKSHIDHAR J K SIVAN

அடையபலம் தந்த  அபூர்வர் –   நங்கநல்லூர்  J K SIVAN சிறந்த  சிவ பக்த   யோகி,  அப்பய்ய தீக்ஷிதர்  சாக்ஷாத்  பரமேஸ்வரன் அவதாரம். நிறைய  ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் இயற்றியவர். மிகவும் பிரபலமான மார்க்க பந்து ஸ்தோத்ரம் அவர் எழுதியது. அதை முன்பே வெளியிட்டிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை வெளியிடட்டுமா? அவரைப்பற்றி சில விஷயங்கள்  பகிர்கிறேன்.…

HONEST ABE… J K SIVAN

    லிங்கனை நினைப்போம்.   –  நங்கநல்லூர்  J K SIVAN  ​ஒரு  மஹாத்மா பிறந்த நாள்  இன்று.    இந்த அகண்ட பிரபஞ்சத்தில் எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து மறைகிறது. அவ்வளவும் யாரறிவார்? நமது  மனத்திரையில் ஒரு சில முகங்கள் என்றும் பளிச்சிடுகிறது. அந்த பெயர்கள் நினைவிலிருந்து நீங்காதவை. எதனால்? ஏதோ ஒரு தனித்தன்மை அவற்றுக்கு இருப்பதால்.…

SRI NATESA PANCHARATHNAM J K SIVAN

​ஸ்ரீ நடேச பஞ்சரத்னம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் அருளிச்செய்தது ​ஐந்தே ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட நடேச பஞ்சரத்ன ஸ்தோத்ரம் ஆதிசங்கரரால் நமக்கு அளிக்கப்பட ஒரு வரப்பிரசாதம். அநேக நண்பர்கள் இதைப் பற்றி அறியாமல் இருக்கலாம் என்பதற்காக இதை எழுத தோன்றியதும் சிவன் அருளே. 1.  वामे भूधरजा पुरश्च वृषराट्…

;