
Category General
CAN I SUGGEST THIS? J K SIVAN

CAN I SUGGEST THIS…? – J.K. SIVAN You will find this an interesting story worth reading. A king built a palace with a room fitted with mirror everywhere, that is on all sides including the roof and the floor. He enjoyed seeing…
YAGNOPAVEETHAM J K SIVAN
பூணல் – நங்கநல்லூர் J K SIVAN பூணல் பிராமணர்கள் மட்டுமல்ல மற்ற சில வகுப்பினரும் அணிவது தெரிந்ததே. பூணல் என்றால் அணிவது, தரிப்பது என்று .அர்த்தம். பூ நூல் என்று மெல்லிய பருத்தி நூலை முப்புரியாகி அணிவதையும் குறிக்கும். வேதகாலத்தில் ஐந்து வயகத்தில் பூணுல் போட்டுவைப்பார்கள். உபநயனம் என்று அதற்கு பெயர். ப்ரம்மோபதேசம் என்று தந்தையால் மகனுக்கு…
HUMAN BODY J K SIVAN
ஆச்சர்யமான உடம்பு – நங்கநல்லூர் J K SIVAN இந்த பிரபஞ்சத்தில் பகவான் படைத்த ஜீவராசிகளின் மிக உன்னதமான உயர்ந்த பிறவி மானிடராக பிறத்தல். இதில் ஒன்றில் தான் நாம் நம்மைப் படைத்த கடவுளையே போற்றவும் தூற்றவும்முடியும், அவர் சிலையை வடிக்கவும் உடைக்கவும் முடியும், அவர் கோவிலை கட்டவோ இடிக்கவோ முடியும், அதில் உள்ள பொருள்களை, பணத்தை பாதுக்காகவோ கொள்ளையடிக்கவோ,…
FAMILY J K SIVAN
குடும்பம். – நங்கநல்லூர் J K SIVAN ”சே சே வாழ்க்கை ஒரு நரகமாக இருக்கிறதே. இதிலிருந்து விடுதலை பெற ஒரு சாவு வராதா? தாங்கமுடியவில்லையே இந்த கஷ்டம்?” என்று சொல்பவர்களை எனக்கு சுத்தமாக பிடிக்காது. அவர்கள் மேல் அனுதாபம் தான் கொள்வேன். படித்தவர்கள் கூட இப்படி நெகடிவாக நடந்து கொள்கிறார்கள். இந்த…
KANCHI VARADHAN J K SIVAN
கஞ்சி வரதப்பா – நங்கநல்லூர் J K SIVAN நாட்டுப்புற கதைகள். நாடோடி கதைகள் என்று நிறைய சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். அவற்றை எப்போது யார் எழுதினது, சொன்னது என்ற விவரங்கள் யாருக்குமே தெரியாது. இருந்தாலும் என்னைப் போல் பலரும் அதை அனுபவித்தவர்கள். ‘ஆஹா’ என்ன ருசி! விஞ்ஞானம் கலக்காத நம்பிக்கை கதைகள். குழந்தைகள் எதைச் …
ULLADHU NAARPADHU J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN 9. யோகிகளும் போகிகளும். ‘இரட்டைகண் முப்புடிக ளென்றுமொன்று பற்றி யிருப்பவா மவ்வொன்றே தென்று – கருத்தினுட் கண்டாற் கழலுமவை கண்டவ ரேயுண்மை கண்டார் கலங்காரே கானிருள்போன் – மண்டும் 9” ஆகாயத்திற்கு நிறம் கிடையாது. கீழே கடலின் நிறத்தை கடன் வாங்கி நீலமாக, நீளமாக காட்சி…
RESIST ANGER J K SIVAN
ஆத்திரம் அறிவின் சத்ரு – நங்கநல்லூர் J K SIVAN எதற்கெடுத்தாலும் அப்பப்போ, நமக்கு பச்சை மிளகாய் கடித்ததுபோல் சட்டென்று கோபம் வருகிறது. அந்த நேரத்தில், நம்மை மீறி வார்த்தைகள் கடுமையாக வாயிலிருந்து உதிர்கிறது. அப்புறம்? அவ்வளவு தான் ஒருவரும் கிட்டே நெருங்க மாட்டார்கள். மதிக்கமாட்டார்கள். உறவு, நட்பு எல்லாம் பகையாகும். வாழ்க்கையில்…
ARAPPALEESURA SATHAKAM J K SIVAN
அறப்பளீசுர சதகம் – நங்கநல்லூர் J K SIVAN அம்பலவாண கவிராயர் செல்வமும் செலவழிக்கும் முறையும். இந்த உலகத்தில் காசு காசு என்று பேயாய் அலைகிறவர்கள் தான் அதிகம். உண்மையில் காசு எப்படி சம்பாதிக் கவேண்டும், அது எந்த வகையில் நம்மை அடையவேண்டும் அப்படி நாம் சம்பாதிக்கிற பணம் செலவழிக்…
ARAPPALEESWARA SATHAKAM J K SIVAN
மனைவி அமைவதெல்லாம்….. நங்கநல்லூர் J K SIVAN அம்பலவாண கவிராயர் அறப்பளீசுர சதகத்தில் ஒரு பாட்டு. என் அம்மா வழி தாத்தா, கொள்ளு, எள்ளு அதற்கு முந்திய சில தாத்தாக்கள் வாழ்ந்தது ராமநாடக கீர்த்தனை பாடல்களை பாடி பிரவசனம் பண்ணி அக்காலத்திய பிரபுக்கள், பெரிய ஜமீன்தார்கள், சிற்றரசர்கள் நிறைய இவர்களை ஆதரித்தார்கள். ராம நாடக கீர்த்தனைகளை இயற்றியவர் அருணாசல…
ULLADHU NAARFPADHU 5 J K SIVAN
உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVAN பகவான் ரமண மஹரிஷி தேகமும் ஆத்மாவும். உடல்பஞ்ச கோச வுருவதனா லைந்து முடலென்னுஞ் சொல்லி லொடுங்கு – முடலண்றி யுண்டோ வுலக முடல்விட் டுலகத்தைக் கண்டா ருளரோ கழறுவாய் – கண்ட 5 உங்களுக்குத் தெரியுமா ? மனித உடல் பஞ்சகோசம் எனும் ஐந்து உறைகளைக் கொண்டது.…
