
Category General
THREE DAYS WITH ELDER BROTHER J K SIVAN

மூன்று நாள் அனுபவம். நங்கநல்லூர் J K SIVAN சமீபத்திய மார்கழி மகா உத்சவத்தில் சங்கீத அலைகள் அனைவரையும் ஆனந்த கடலில் ஒவ்வொரு நாளும் மூழ்க வைக்கும்போது நானும் சுகமாக அதில் திளைத்துக் கொண்டிருபதில் என்ன ஆச்சர்யம். ம்யூசிக் அகாடெமியில் ஒரு இளைஞன் அற்புதமாக பாடிய நிகழ்ச்சி ஒன்றை அனுபவிக்க நங்கநல்லூரில் இருந்து சென்றேன். நிகழ்ச்சி…
THIRUPPAAVAI 28 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 28ம் நாள் 28 குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா என் கம்ப்யூட்டருக்கு திடீரென்று மூன்று நாள் ஓய்வுக்குப் பிறகு வேலைசெய்யவோ, எனக்கு ஒத்துழைப்பு தரவோ மனமில்லை, ஏன் என்னை விட்டு விட்டு ஊருக்குப் போனாய் என்ற கோபமோ? …
THIRUMURUGAATRUPPADAI PAZHAMUDHIR SOLAI J K SIVAN
திருமுருகாற்றுப்படை – நங்கநல்லூர் J K SIVAN நக்கீரர் 6. பழமுதிர்சோலை பாடல் வரிகள் 218 முதல் 250 வரை. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை. மதுரையிலிருந்து27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. முருகன் சிறுவனாய் வந்து ஔவையாரை ”சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா.?” என்று சோதித்தது இங்குதான். மஹாவிஷ்ணுவின் கோயிலான…
THIRUPPALLI EZHUCHCHI J K SIVAN
திருப்பள்ளியெழுச்சி – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 23ம் நாள் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் நமக்கு கிடைத்தது மணிவாசகரால் தான். ஆத்மநாதர் யோகாம்பாள் தரிசனம் அற்புதமாக பெறுகிறோம். இந்த ஆலயத்தைப் பற்றி சில ருசிகர தகவல்களைக் கூறிவிட்டு ஆத்ம நாதரை துயிலெழுப்ப திருப்பள்ளி எழுச்சி மணிவாசகரோடு சேர்ந்து பாடுவோம். ”கடல் கிழக்கு,…
THE THREE GUESTS J K SIVAN
மூவர் வரவு – நங்கநல்லூர் J K SIVAN கோவர்ந்தனகிரி சர்மா ஒரு கிருஷ்ண பக்தர். தினமும் அருகே இருந்த கிருஷ்ணன் கோவிலில் தான் நாள் முழுதும் பாடிக்கொண்டும் பஜனை செய்துகொண்டும் காலம் கழிப்பவர். அவர் மனைவி பெயரில் மட்டும் தான் சாந்தா, குணத்தில் பத்ர காளி. எப்போதும் அவளது ஒரே வேலை சர்மாவைத் துளைப்பது,…
THIRUPPAVAI 16 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! — #நங்கநல்லூர்_J_K_SIVAN திருப்பாவை மார்கழி 16ம் நாள். 16. மணிக் கதவம் தாள் திறவாய் வெயில் எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கி விடலாம். சட்டையைக் கழட்டி விட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டு ஒருகாலத்தில் குளிர்ச்சியைப் பெற்றோம். பிறகு FAN இல்லாத வீடே கிடையாது. இப்போது…
A TRUE FRIEND J K SIVAN
.இந்தா இன்பம்….. நங்கநல்லூர் J K SIVAN எங்கோ ஒரு ஆங்கில கதை படித்த குட்டிக் கதை ஒன்று மனதில் ஆழமான பதிவை உண்டாக்கியது. ஆமாம். சில சின்ன சின்ன விஷயங்கள் கூட மனதில் மறக்கமுடியாத ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு நம்மை ஆக்ரமிக்கக் கூடியவை. என்னைப் போலவே நீங்களும் கூட இந்த விஷயத்தை…
telling lies no papa j k sivan
பொய் எனும் சக்தி – நங்கநல்லூர் J K SIVAN ”ஸார் நான் பொய் கிய் எல்லாம் பேசவே மாட்டேன். எனக்கு பிடிக்காது. பொய் பேசறவங்களோடயும் நான் பேசமாட்டேன், சேரமாட்டேன். ”இப்படி நிறைய பேர் சொல்கிறார்களே உங்களுக்கு தெரியுமா? அது தான் அண்டப்பொய். ஆகாஸப் பொய். நம்பவே நம்பாதீங்க அந்த ஆளை. பொய்…
THIRUPPAAVAI 13 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! #நங்கநல்லூர்_J_K_SIVAN திருப்பாவை. மார்கழி 13ம் நாள் 13 புள்ளின் வாய் கீண்டான் நாட்கள் வெகு வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. சரி, அதற்காக, புதிதாக ஓமிக்றான் நம்மைத் துரத்திக்கொண்டே இருப்பதில் என்ன ஞாயம்? மறுபடியும் கட்டு திட்டமா, ஊரடங்கு உத்தரவா? எல்லோரும் குலச்சிறை…
A THOUGHT EXPRESSED J K SIVAN
என்னவோ தோன்றியது எழுதிவிட்டேன் — – நங்கநல்லூர் J K SIVAN எல்லாமே சுத்தமாக மாறிவிட்டது. ஏன்? எதனால்? ஒரே பதில் காலத்தின் கட்டாயம். ஒன்றாக வாழ்ந்த குடும்பங்கள் பெரிதாக ஒற்றுமையாக இருந்த காலம் போய் விட்டது. அப்போதெல்லாம் . பெரியோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. தாத்தாக்கள் பாட்டிகள் ராஜா ராணியாக அந்த சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள். அவர்கள் சொல் எடுபட்டது. …
