
Category General
THIRUPPAAVAI 12 J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! – #நங்கநல்லூர்_J_K_SIVANதிருப்பாவை மார்கழி 12ம் நாள். 12. மனத்துக்கு இனியன் யாரோ எங்கோ ஆராய்ந்து கணக்கிட்டு பார்த்திருக்கிறார்கள். அவர்கள் ஆராய்ச்சி ஒரு அற்புத செயதியைத் தந்திருக்கிறது. உலகிலேயே அதிகமாக பேசப்படுகிற, பரிச்சயமான ஒரு ஹிந்து கடவுள் கிருஷ்ணன் தான் என்ற அவர்கள் முடிவை அறிந்து மகிழ்ந்தேன். கிருஷ்ணனுக்கு அப்புறம்…
THIRUPPAVAI 10 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே ! நங்கநல்லூர் J K SIVANதிருப்பாவை மார்கழி 10ம் நாள் 10. நாற்றத் துழாய் முடி நாராயணன் மார்கழி, அதுவும் விடிகாலை, பனிக்கும் குளிருக்கும் பெயர்போனது என்றாலும் இந்த வருஷம் ரொம்பவே குளிர்கிறது. கொரோனா பகவான் கடாக்ஷம் இன்னும் நீங்கவில்லையோ ஓமிக்ரான் எனும் அவதாரத்தில் …
THIRUVEMBAVAI 10 J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 10ம் நாள். 10 ஊர் ஏது , பேர் ஏது உற்றார் யார், அயலார் யார்? மணிவாசகர் என்ற பெயர் ரொம்ப பொருத்தமாக அமைந்த ஒரு சிவபக்தர், சிவனடியார், மாணிக்க வாசகர். வார்த்தைகள் பரிமளிக்க வேண்டும் என்றால் அவற்றில் உணர்ச்சி ததும்ப வேண்டும். உள்ளொன்று வைத்து…
PARENTAL LOVE J K SIVN
பிள்ளைப் பாசம் – நங்கநல்லூர் J K SIVAN குப்பண்ணா 72 வயது அரைச் செவிடன். சொக்கம்பட்டியில் நாலு கிளாசுக்கு மேல் அவனுக்கு படிப்பு ஏறவில்லை. ராஜு முதலியார் கழனியில் விவசாயி யாக வேலை செய்து ராஜாயி யோடு வாழ்ந்த வந அவனுக்கு ஒரே பிள்ளை கோபு. எல்லா அப்பாக்களையும் போல கஷ்டப்பட்டு…
A CONFERENCE J K SIVAN
நாடகமன்றோ நடக்குது – நங்கநல்லூர் J K SIVAN ஆதிசேஷன் மேல் அவன் ஏதோ சும்மா படுத்துக் கொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வினாடியின் கோடியில் ஒரு பங்கிலும் அவன் சதா சர்வகாலமும் தான் படைத்த இந்த பிரபஞ்சத்தில் அவன் உருவாக்கிய ஜீவராசிகளின் க்ஷேமம் ஒன்றிலேயே அவன் கவனம். அப்படி இருக்கும் ஸ்ரீமன் நாரயணனுக்கு …
THIRUVEMBAVAI J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 7ம் நாள் மணி வாசகருக்கு பிடித்த காரியம் எப்போதும் எங்காவது ஒரு சிவாலயத்துக்கு சென்று சிவனை தரிசிப்பது. ஆகவே ஒவ்வொரு மணிவாசர் திருவெம்பாவை பாடலுடன் ஏதாவது ஒரு அருமையான சிவாலயத்தைப் பற்றியும் சொல்கிறேன். எல்லோராலும் கூசாமல் பொய் சொல்வது என்பது ஒரு முடியாத…
TRUE FRIEND J K SIVAN
நல்ல நண்பன் – நங்கநல்லூர் J K SIVAN ரொம்ப பிரபலமான கோவிலாக இருக்காது. ஊருக்குள் எங்கேயோ இருக்கும். அதற்கு தரிசனத்துக்கு வருஷம் முழுக்க வந்தவர்களை எல்லாம் எண்ணினாலும் ஒற்றைப்படையான நம்பர் தான் தேறும். அப்படி இருந்தாலும் சில கோவில்கள் அற்புதமானவை. அவற்றின் விசேஷம் வெளியே எவருக்கும் தெரிவதில்லை. அப்படி ஒரு கிருஷ்ணன் கோவில் எங்கோ…
THIRUVEMBAVAI J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K சிவன் மணிவாசகர் மார்கழி 4ம் நாள் வா, வந்து நீயே எண்ணு? இன்று நாம் மணிவாசகரின் நான்காவது திருவெம்பாவை பாடலை ரசிப்போம். மணிவாசகர் சிறு பெண் ஆண்டாளைப் போலவே தன்னை உருவகித்து மார்கழியில் விருந்தாக நமக்கு திரு வெம் பாவையைத் தந்திருக்கிறார். அவள் தந்தது திருப்பாவை, இவர் தருவது திருவெம்பாவை.…
THIRUMANGALYA SARADU J K SIVAN
கெட்டி மேளம் கெட்டி மேளம் – #நங்கநல்லூர_JK_SIVAN இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு போக ரெண்டு வாய்ப்பு. ஒன்று கல்யாணம் ஆகும் முன்பே, மறுநாள் கணவன் மனைவி ஆகப்போகிறவர்களைப் பார்த்து கைகுலுக்கி பரிசளித்து, சாப்பிட்டு, போட்டோ எடுத்துக் கொள்வது. இது சாயந்திர வேளைகளில் என்பதால் ஆபிஸ் விட்டு நேராக கல்யாணம் நடக்கும் மண்டபத்துக்கு வரலாம். இன்னொன்று கல்யாணம் அன்று…
THIRUVEMBAVAI J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 2 திருவெம்பாவை முதல் பாடலில் மணி வாசகர் துயில் கொண்ட ஒரு பெண்ணை மற்ற தோழிகள் எழுப்புவதை எடுத்துரைத்தார் அல்லவா? இதோ இன்றும் காலை கிளம்பிவிட்டார் வழக்கம்போல் எல்லோரையும் எழுப்ப. சொன்னதையே வா சொல்வார் அவர்களை எழுப்ப, புதிதாக மற்றொரு பாடல்…
