About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

UNFORGETTABLE GRANDMA J K SIVAN

ஒரு பாட்டியின் கதை –     நங்கநல்லூர்  J K  SIVAN  நாம்  எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட  வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்? இதற்கெல்லாம் மற்றவர்கள் எவரும் காரணமில்லை. நமது மனம் ஒன்றே காரணம். நம்மை ஆட்டுவிக்கும் மனம், எண்ணங்கள், நம் செயலை நிர்ணயிக்கிறது. நம்மை அதன் ஆளுமையில்  இயங்க வைக்கிறது.  இப்படி வாழும் நாம் சிலரை…

LORD SIVA AND VILVA LEAVES J K SIVAN

ஏக  வில்வம்  சிவார்ப்பணம் –  நங்கநல்லூர்  J K  SIVAN  சிவராத்ரிக்கு   டிமாண்ட் . நமது முன்னோர்கள் நமக்கு  இரண்டு புனிதமான  இலைகளை   அடையாளம் காட்டி இருக்கிறார்கள். இலைக்கு சமஸ்க்ரிதத்தில் பத்ரம், தளம்  DHALAM  என்று பெயர். ஒன்று  சைவத்துக்கு  மற்றொன்று வைணவத் துக்கு விசேஷமானது.   ரெண்டுமே  மூலிகைகள், வியாதியை  குணப்படுத்துபவை.  இரண்டுமே  தெய்வமாக வணங்கப்படுபவை. என்னய்யா…

MUSIRI SUBRAMANIA IYER J K SIVAN

ஒரு அற்புத வித்வான் –   நங்கநல்லூர் J K  SIVAN  முசிறி சுப்ரமணிய ஐயர் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்  ஒரு அற்புத  காந்த குரலோன் ஒருவர் தோன்றி அப்போது வேகமாக வளர்ந்து வாழ்ந்த சினிமா உலகிலும் இடம் பிடித்தார்.  நான்  MKT ஐ சொல்லவில்லை.  இன்னொரு கர்நாடக இசைக் கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயரை குறிப்பிடுகிறேன்.   சில  தமிழ்…

MIND AND THE TIME J K SIVAN

காலமும்  மனமும்  —   நங்கநல்லூர்  J K   SIVAN மனித மனம் எவ்வளவு விசித்திரமானது!! ஏதாவது ஒன்று வேண்டும் என்றால் அதைத் தேடிக்கொண்டே இருக்கிறது. வேண்டாம்  என்றால் பிடிவாதமாக அதன் பக்கமே போவதில்லை.  செய்யவேண்டும் என்று நினைத்தால் கபகப  என்று அசுரத்தனமாக அதை உடம்பு செய்ய வைக்கிறது. கூடாது என்று முடிவெடுத்தால்  விரல்  நுனியைக் கூட…

OM. J K SIVAN

‘ஓம்”   ப்ரணவ  சப்தம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN நம் எல்லோருக்கும்  தெரிந்த  ஒரு  சொல்  ”ஓம்”.  அது இல்லாமல்  எந்த மந்திரமும் ஆரம்பிக்காது. ரெண்டே ரெண்டு எழுத்து ”ஓம்’. அடேயப்பா, அதற்கு எவ்வளவு சக்தி. எவ்வளவு உள்ளர்த்தம்.   எந்த கடவுள் மேல் அர்ச்சனை ஸ்தோத்ரம் சொன்னாலும்  முதலில் இந்த ஓம்…

KARMA J K SIVAN

கர்மா — நங்கநல்லூர் J K SIVAN என் ஆன்மீக கட்டுரைகளில் அடிக்கடி இந்த வார்த்தை வருகிறதாம். பலரால் இதை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையாம். ஆகவே பெரிய ஆன்மீக ஆத்ம ஞான விஷயங்களை எழுதும்போது நடுநடுவே இந்த LKG விஷயமும் ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது. அது தப்பில்லை. ரொம்ப அவசியம். கர்மா மூன்று வகைப்படும்.…

A PIECE OF ADVICE J K SIVAN

A piece of advice. – J K Sivan Let us be realistic. We all have sometimes, some sort of depression in our day today activities. The question therefore arises ”HOW TO KEEP AWAY FROM “DEPRESSION” AND DEVELOP A STEADY MIND:…

THAMBUSWAMY SAYINGS. J K SIVAN

தம்புசாமியின் தங்க மொழிகள் – நங்கநல்லூர் J K SIVAN தம்புசாமிக்கு பொன்மொழிகள் பிடிக்கும் அளவுக்கு பழமொழிகள் பிடிக்காது.எங்கெங்கோ தேடிபிடித்து ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, ஒரியா, செவ்விந்தியர்கள் பாஷைகளிலிருந்து எல்லாம் பொன்மொழிகள் கண்டுபிடித்து யார் யாரையோ விட்டு மொழிபெயர்க்க சொல்லி அர்த்தம் புரிந்து கொண்டான். அவன் கடைசியில் ஒரு பத்திரிகையில் தனது பொன்மொழிகள் அச்சில் தனது…

IRATTAI PULAVARGAL J K SIVAN

குஞ்சித  பாதம்   –  நங்கநல்லூர்  J K  SIVAN ரெட்டை புலவர்கள் பல  நூறு  ஆண்டுகளுக்கு முன்பு  தமிழகத்தில்  இரட்டைப் புலவர்கள்  என்று  ரெண்டு பேர்  அற்புதமான  புலவர்களாக  தமிழகமெங்கும் உலவி வந்தார்கள். தமிழ் உலகம் கண்ட   இந்த  இரட்டைப் புலவர்களை  தெரியாத தமிழன் இருக்க முடியாது.  ஒருவர் முடவர், ஒருவர் குருடர். முடவர்…

VALUABLE TIPS FOR SENIOR CITIZENS J K SIVAN

My dear senior  citizen brothers and sisters I was fortunate enough to be  the Secretary of  Senior Citizens Forum at Nanganallur, for some time and during that golden period  I  had  chances to interact  with  many of you residing  in…

;