About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category General

SOME INTERESTING IDEAS J K SIVAN

ஒரு சில  விஷயங்கள்  – J.K. SIVAN நான்  என்ன  பெரிய பிரபல  எழுத்தாளனா?  வேறே வேலையில்லாத  முதியவன்  85+  கம்ப்யூட்டர்  ஒன்று கிடைத்ததால்  அதில் எதையோ  டைப் பண்ணிக் கொண்டு காலத்தை ஒட்டுகிறவன் அல்லவா? அப்படிப் பட்ட என்னையும்  மதித்து   நிறைய பேர்  செய்திகள் வாரி கொட்டுகிறார்கள். இதை  எழுதுங் களேன்  அதை…

B+VE J K SIVAN

”B+VE”      –   J K SIVAN Sorry, this is not about any blood group as you may think on seeing the title of this article. It is related to  your  positive  thoughts and energy. If we want to live…

THE BROKEN DOLL J K SIVAN

இதய பொம்மை….    நங்கநல்லூர்  J K SIVAN சின்ன சின்ன விஷயங்களில் பெரிய  பெரிய  உண்மைகள்  புலப்படும். எப்போது என்றால், நம்மால் அதை கூர்ந்து கவனிக்க முடிந்தால் மட்டுமே. பிரபஞ்சத்தை படைத்த இறைவன் நம் அனைவருக்குள்ளும் இதயம், மனம்,  புத்தி, அதோடு  தன்னுடைய  சிறிய  அம்சமாக ஆத்மா எல்லாவற்றையும் வைத்து எல்லோரையும் பாரபக்ஷமின்றி படைத்து உலகுக்கு அனுப்பினான். …

HAPPINESS IS WITHIN YOU J K SIVAN

சந்தோஷம்….   நங்கநல்லூர்  J K  SIVAN ”ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்து கண் திறந்தால்  நான் சந்தோஷமா,திருப்தியா, ஒரு குறையுமில்லாமல்  இருக்கேன்””என்ன சார்.  ஆச்சர்யமாக இருக்கிறதே. யாரும்  நான்  சந்தோஷமாக  திருப்தியாக  இருக்கிறேன் என்று சொல்வதே இல்லை. ஏதோ ஒரு குறை கூறுவார்கள் . அது இல்லை இது இல்லை என்று சொல்லும் உலகத்திலே …

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி — நங்கநல்லூர் J K SIVAN அப்பட்டமான உண்மை कस्य दोषः कुले नास्ति व्याधिना को न पीडितः ।व्यसनं केन न प्राप्तं कस्य सौख्यं निरन्तरम् ॥ ०३-०१ kasya doṣaḥ kule nāsti vyādhinā ko na pīḍitaḥ ।vyasanaṃ kena na prāptaṃ kasya saukhyaṃ…

POONTHANAM J K SIVAN

பூந்தானம் – நங்கநல்லூர் J K SIVAN ”ரெடியா? கிருஷ்ணனிடம் போகலாம் வா” நான் ஸ்ரீ மந் நாராயணீயம் ஸ்லோகங்களை தமிழில் விளக்கம் கொடுத்து எழுதிய புத்தகம் 680 பக்கங்க ளோடு ஒரு புத்தக வடிவில் எனக்கு இன்று கூரியரில் வந்தது. அட்டையில் குருவாயூரப்பன் சிரித்தான். என் குருவாயூர் யாத்திரை நினைவுகள் வந்தது. திருவனந்தபுரத்தில் ஒரு…

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி — நங்கநல்லூர் J K SIVAN 2.1 अनृतं साहसं माया मूर्खत्वमतिलोभिता ।अशौचत्वं निर्दयत्वं स्त्रीणां दोषाः स्वभावजाः ॥ ०२-०१ அன்ருதம் ஸாஹஸம் மாயா மூர்க²த்வமதிலோபி⁴தா ।அஶௌசத்வம் நிர்த³யத்வம் ஸ்த்ரீணாம் தோ³ஷா: ஸ்வபா⁴வஜா: ॥ சரளமாக சாதுர்யமாகப் பொய் சொல்வது, வேகம், அசட்டு தைர்யம், சிரித்து மழுப்புவது, கருணையின்மை, அறியாமை,…

AN ADVICE J K SIVAN

அறிவுரை ஒன்று    –   நங்கநல்லூர்  J K  SIVAN என் தந்தையார் ஜே. கே. ஐயர்  வகுப்பு  என்றால்  மாணவர்களுக்கு கொண்டாட்டம். அற்புதமான சிந்தனையாளர்.  ஸமஸ்க்ரிதம்  ஆங்கிலம் தமிழ்  என்ற  மூன்று மொழிகளிலும் வல்லவர்.  நிறைய படித்ததோடல்லாமல் அவற்றை நினைவில் வைத்துக் கொண்டு  மாணவர்களுக்குப் புரியும்படியாக  ஜனரஞ்சகமாக  கல்வி, நல்லறிவு அறிவுரைகள்  போதிப்பவர்.   ஒரு சம்பவத்தை  அவர்…

ATHITHI BHOJANAM J K SIVAN

MAHA SIVARATHRI  SPECIAL –     J K  SIVAN Maha Periyava recalling an incident on a Maha Sivarathri day. I remember to have written about this  miraculous incident in Tamil sometime ago.  I write this in English so that  non-tamil knowing devotees of…

THE LAW OF KARMA J K SIVAN

பிரபஞ்ச காரண கார்யம் –      நங்கநல்லூர்  J K  SIVAN என் மேலே எத்தனை பேருக்கு கோபமோ? எனக்குத் தெரியவில்லை. ஏன்?  நான் அடிக்கடி இந்த மாதிரி தலை சுற்றுகிற, புரியாத சமாச்சாரங்களை உங்கள் மீது திணிக்கிறேனல்லவா? நான் மட்டுமில்லை. எத்தனையோ பேருக்கும் இந்த மாதிரி சிந்தனைகள் தோன்றலாம், ஆனால் அவர்கள் அத்தனை பேருமே  அதை…

;