
Category General
CONSCIENCE J K SIVAN
மௌனத்தில் விளையாடும் மனஸாக்ஷியே —. நங்கநல்லூர் J K SIVAN ஹே கிருஷ்ணா, உனக்கே தெரியும், உன் மேல் அழகாக பாட நான் சூர்தாஸ் இல்லை, ஜெயதேவர் இல்லை, தமிழ் தெரிந்தாலும் பாரதியின் கால் தூசு கூட இல்லை.. ஆனால் உன் மேல் எனக்கு அளவற்ற பக்தி உண்டு. நான் உன்னோடு பேசுபவன். ஆம் …
WE ALL ARE KARMA YOGIS J K SIVAN

நாம் எல்லோருமே கர்ம யோகிகள். — நங்கநல்லூர் J K SIVAN அவன் பெரிய பணக்காரனாக இருக்கட்டும். பரம தரித்ர ஏழையாக இருக்கட்டும். ஒரு நாளாவது ”சே, என்ன வாழ்க்கை இது ? இதிலிருந்து எப்போ விடுதலை அடைவது?” என்று நினைக்காமல் இருக்க மாட்டான். இதற்கு காரணம் வாழ்க்கை எப்போதும் இன்ப மயமா னது இல்லை,…
MORAL STORIES A MUST J K SIVAN

நீதிக்கதைகள் ரொம்ப ரொம்ப அவசியம். – நங்கநல்லூர் J K SIVAN உண்மையாக சொல்லுங்கள். உங்களுக்கு கதை கேட்கவோ, படிக்கவோ பிடிக்குமா பிடிக்காதா? எனக்கு தெரிந்து நாம் எல்லோரும் கதைப் பிரியர்கள். சின்ன வயசிலிருந்தே கதை பிடிக்காத குழந்தை கிடையாது. நான் நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அதைவிட நிறைய குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி இருக்கிறேன். இன்னும் கதை…
PRESENT DAY WEDDINGS J K SIVAN
கல்யாணமாம் கல்யாணம் நங்கநல்லூர் J K SIVAN ஆவணி தை மாதங்கள் போல கல்யாண மாதங்கள் வந்துவிடுவதற்கு முன்பே நிறைய கல்யாண பத்திரிகைகள் வந்துவிடுகிறது. ஒரேநாளில் மூன்று நான்கு கல்யாணங்கள். அதில் ஒன்றிரண்டாவது சென்னையில் எங்காவது நடந்தால் கட்டாயம் போயே ஆகவேண்டும். நண்பர்கள் உறவுகள் அப்படி ரொம்ப நெருக்கமானவர்கள். நாம் வரவில்லையென்றால் உடனே…
TWO EARS AND A MOUTH J K SIVAN
ரெண்டு காது ஒரு வாய். – நங்கநல்லூர் J K SIVAN என் அருமையான ஒரு நண்பர் வாசுதேவய்யர் இப்போது இல்லை. அவரிடம் ஒரு அருமையான பழக்கம். வாயே திறக்க மாட்டார். ”வாய் திறவா ஐயர்” என்று தான் நண்பர்கள் அவரை கேலி செய்வோம். அப்போதும் தலையாட்டிக் கொண்டு ஒரு புன் சிரிப்பு தான். யார்…
HAPPY FAMILY LIFE. J K SIVAN
இது தான் ரஹஸ்யம்- நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு நாளும் பெருத்துக்கொண்டே வரும் சென்னைப்பட்டினத்தில் ஒரு அடுக்கு மாடி 2BHK புறா கூண்டில் கல்யாணியும் கோதண்டராமனும் சாதா ரணமாக எல்லோரையும் போல் எலியும் பூனையுமாக வாழும் தம்பதிகள். அப்பா அம்மா பார்த்து முடித்த கல்யாணம். எத்தனையோ …
MY EARLY DAYS J K SIVAN
நாம் எல்லாம் ராஜாக்கள் – நங்கநல்லூர் J K SIVAN வெகுகாலம் எனக்கு சுதந்திரநாளுக்கும் குடியரசு நாளுக்கும் வித்யாசமே தெரியாது. அப்புறம் தான் தெரிந்தது. சுதந்திரம் வேறு நாம் ராஜாக்களாக இருப்பது வேறு என்று. பிரயாணம் செய்யும்போது வழியில் பசிக்கும். போகும் வழியில் சாப்பிட எதுவும் கிடைக்காது. ஆகவே எது கிடைக்கிறதோ, என்ன இருக்கிறதோ அதை…
PERMANENT FAITH J K SIVAN
பொய்யல்ல நிஜம் தான். – நங்கநல்லூர் J K SIVAN எதிர்க்க வேண்டும், மறுக்க வேண்டும், என்ற எண்ணத்தோடு பேசுபவனை லக்ஷியமே பண்ண வேண்டாம். அவர்களை பொறுத்தவரை ராமாயணம் மஹா பாரதம், புராணங்கள், எல்லாம் உண்மையில் நடக்காமல் பொய்யாகவே கூட இருக்கட்டுமே. அதற்காக ஸ்ரீ ராமர் சரித்திரமோ, ஸ்ரீ கிருஷ்ணன் மஹாத்ம்யயமோ, கீதோபதேசமோ, மதிப்பிழந்து போய்…
VEDANTIC INFO J K SIVAN
கொஞ்சூண்டு பெரிய விஷயம். நங்கநல்லூர் J K SIVAN ஞானம் வேறு விஞ்ஞானம் வேறு. ஒன்று இருப்பதை தெரிந்து கொண்டு, அதை மனதாலேயே கண்டு களித்து அதோடு இனைந்து ஆத்மாணுவம் பெறுபவன் ஞானி. எதையோ தேடி கண்டுபிடிக்கவேண்டும் என்று அதைத் தேட முயன்று ஒன்றை ஒருவழியாக கண்டு, அதை பிறர்க்கும் காட்டி பெருமை பெறுபவன் விஞ்ஞானி.…
A GOLDEN KING J K SIVAN
தங்கமான ராஜா நங்கநல்லூர் J K SIVAN ரெண்டு நாளாக என் மொபைல், கம்ப்யூட்டர் பூரா நிறைய ”விஷ் யூ ஹேப்பி பொங்கல்” ஆங்கிலத்திலும் தமிழிலும் பொங்கல் பானை போல் ரொம்பி வழிகிறது. படங்கள் வேறு. பொங்கி தளும்பும் பானை, அதன் பக்கத்தில் கரும்பு, ரெண்டு ஜோடி மாடு கலப்பையோடு ஒரு…
