About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

NALANDA UNIVERSITY J K SIVAN

ஒரு சோக  சம்பவம்…   நங்கநல்லூர்  J K  SIVAN நம்மில் பலருக்கு  புத்தகம் படிக்க பிடிக்கும். சிலர் கதைகள், கவிதைகள், நாடகம், புராணம்,  நாவல்கள் . ஆன்மிகம், காதல் கதைகள், வேதாந்தம் தத்வங்கள் பக்தி பாசுரங்கள், ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்கள்   என்று பலவிதமாக  அவரவர் ருசிக்கு ஏற்ப  புத்தகங்கள் படிக்கிறோம். இப்போது நாம் படிக்க காகிதத்தில் அச்சடித்த புத்தகங்கள்…

THAI FRIDAY SPECIAL J K SIVAN

தை  வெள்ளி ஸ்பெஷல்  –    எழுந்திரு, வா  என் பின்னாலே  சட்டுனு”      – நங்கநல்லூர் J K SIVAN   இன்று தை கடைசி வெள்ளி  விசேஷ அம்பாள் தினம்.  ஒரு அற்புத சம்பவத்தை மறுபடியும் உங்களுக்கு சொல்ல தோன்றியது. ஏற்கனவே நான் எழுதியது தான் என்றாலும் படித்தவர்களுக்கு மறுபடி ஞாபகமூட்ட வாய்ப்பு, புதிதாக…

VIKRAMATHITHYAN STORIES J K SIVAN

 விக்ரமாதித்யன் கதைகள்  –  நங்கநல்லூர்  JK SIVAN  நவரத்ன வியாபாரி போஜராஜனுக்கு  தலை கால்  புரியவில்லை. அடடா எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் எனக்கு.  இணையற்ற விக்கிரமாதித் தனின் ஸிம்ஹாசனம் எனக்கு கிடைத்திருக்கிறதே. அதை வணங்கி அழகாக நிலை நிறுத்தி அதன் மேல்  ஏறி  அமரலாம் என்று முயற்சித்தால், முதல் படியில் காலை வைக்கும்போதே  அந்த படியில் உள்ள…

ADAIYAPALAM APPAIYA DHEEKSHITHAR J K SIVAN

அடையபலம் தந்த அபூர்வர் – நங்கநல்லூர் J K SIVAN அப்பைய தீக்ஷிதர் அப்பைய தீக்ஷிதரை இதுவரை அறியாதவர்கள் ஒரு அற்புத மஹானை இதுவரை தெரிந்து கொள்ளவில்லை என்றால் இப்போது தெரிந்து கொள்வதற்காக சொல்கிறேன். நமது தொண்டைமண்டலம் தான் துண்டீர மண்டலம். அதில் தான் காஞ்சிபுரம் அடக்கம். அங்கே ஸ்ரீ ஏகாம்ரநாதரும், ஸ்ரீ காமாக்ஷியும் நமக்கு…

VALLUVAR VAAKKU J K SIVAN

வள்ளுவர் வாக்கு  –  நங்கநல்லூர்  J K  SIVAN நமக்கெல்லாம் தமிழ் தெரியும். திருக்குறள் தெரியும். திருவள்ளுவரை அறிவோம்.  அவர் எழுதிய திருக்குறள் ஒன்றரை அடி  தான் என்றும் தெரியும். ஆனால் அதை படிக்க ஒரு சில நிமிஷங்கள் கூட  பொறுமையோ ஆர்வமோ இல்லை. ஒரு சில நிமிக்ஷன்கள் அதோடு உட்காருவதில்லை. பள்ளிக்கூட காலத்தில் மனப்பாடம் செய்வதோ,…

RATHA SAPTHAMI J K SIVAN

ரத சப்தமி  –நங்கநல்லூர் J K SIVAN   4.2.25  அன்று  ரத சப்தமி.  ரதம்  என்றால் தேர். சப்தமி என்றால் ஏழாவது நாள். சூரியன் பிறந்தநாள் என்றும்  அவன் என்று உலகை  தனது  ஏழு வண்ண கதிர்களால் பிரகாசிக்கச் செய்தானோ அந்த நாள் என்றும் கொண்டாடுகிறார்கள்.    சூரியன் தேரில் பூட்டிய ஏழு குதிரைகளும் மந்த்ர…

BHISHMAASHTAMI J K SIVAN

பீஷ்மாஷ்டமி. –   நங்கநல்லூர்   J K  SIVAN இன்று  பீஷ்மாஷ்டமி ஹிந்துக்கள் அதிர்ஷ்டசாலிகள். புண்யாத்மாக்கள். ஒவ்வொரு நாளும்  பொழுது விடிந்தால் ஒரு விசேஷ தினம். இறைவனோடு சம்பந்தப்பட்ட தெய்வீகம் நிறைந்ததாக இருக்கிறது.  இன்று பீஷ்மாஷ்டமி.  ஐந்தாயிரம் வருஷங்களுக்கு  முன்னால்    தை மாதம்  சுக்லபக்ஷ  அஷ்டமியில் உத்தராயண  புண்யகாலத்தில்  எவராலும் வெல்ல முடியாத …

MAHAKAVI BHARATHIYAR MEMORIAL HOUSE J. K. SIVAN

பாரதி இல்லத்தில் சில மணித் துளிகள். 21 ஜனவரி 2025  காலை  திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும்  கயிலை காதலியையும் பார்க்க விரும்பி சென்றேன். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  யை தரிசித்துவிட்டு  அதன் எதிரில் தெள்ளிய  சிங்க  பெருமாள் தெருவில் பார்த்தன் ஆலயம் எதிரில் வாழ்ந்த பாரதியின் இல்லத்தை பார்க்க தோன்றியது.  காலை பதினோரு மணி அளவிலும் எவரும் அன்று…

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN ஒவ்வொரு மானுடனும் தாயின் கருவில் உருவாகும் போதே ஐந்து விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அது என்ன ஐந்து விஷயம் ? 1. அவன் எத்தனை வருஷம் வாழப்போகிறான்? அவன் ஆயுள் காலம் எவ்வளவு? 2.அவன் என்ன காரியத்தில் ஈடுபடப் போகிறான்? 3.அவனிடம் எவ்வளவு பணம் இருக்கும்?…

NEETHAL VINNAPPAM J K SIVAN

நீத்தல் விண்ணப்பம் –   திருவாசகம்  –  நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர் பாடல்கள்   6-10 6.”மறுத்தனன் நான் உன் அருள் அறியாமையின் என் மணியே வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோச மங்கைக்கு அரசே பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு நாய்கள் தம் பொய்யினையே ”உத்தரகோச மங்கை மன்னா,  நடராஜா, என்னைப் பற்றி…

;