About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

VIKRAMADHITHYAN STORIES J K SIVAN

விக்ரமாதித்யன் கதைகள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN ராணியின்  தத்ரூப ஓவியம் போஜனின் மந்திரி  சாமர்த்ய சாலி. பலே ஆள். ராஜதந்திரி. ”அப்படித்தான் பஹுஸ்ருதன்   என்கிற மந்திரி நந்தவம்ச ராஜாவிடம் சொன்னான்” … என்று மொட்டையாக எதையோ  சொல்லி  போஜனின் ஆர்வத்தை கிளப்பிய தோடல்லாமல்  என் அருமை நண்பர்களே ,வாசகர்களே , உங்களிடமும்  ஒரு எதிர்பார்ப்பை…

VALLUVAR VAKKU

வள்ளுவர் வாக்கு – நங்கநல்லூர் J K SIVAN குலத்தளவே ஆகுமாம் குணம். வள்ளுவர் பலே ஆள். பார்ப்பதற்கு சாதுவாக ஒருகையில் ஏட்டுச்சுவடி, இன்னொரு கையில் எழுத்தாணியோடு உட்கார்ந்திருக்கிறாரே தவிர ரொம்ப ரொம்ப விஷய ஞானி. எதையும் பளிச்சென்று ஒன்றரை அடியில் சொல்லிவிடுபவர். இதோ சில உதாரணங்கள். ”நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் ⁠குலத்தின்கண் ஐயப்…

BILVASHTAKAM J K SIVAN

வில்வாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் 1 त्रिदलं त्रिगुणाकारं त्रिनॆत्रं च त्रियायुधं त्रिजन्म पापसंहारम् ऎकबिल्वं शिवार्पणं Tridalam trigunakaram trinetram cha triyayudham Trijanma papa samharam ekabilvam shivarpanam த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம் த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்ப்பணம். ”பரமேசா,…

BILVASHTAKAM J K SIVAN

வில்வாஷ்டகம்  – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் – ஏக வில்வம் சிவார்ப்பணம். நமது முன்னோர்கள் நமக்கு ரெண்டு பத்ரங்களை  (இலைகளை) அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ரெண்டுமே மிக மிக புனிதமானவை. ஒன்று சைவத்துக்கு மற்றொன்று வைணவத்துக்கு.   சிவனை மகிழ்விக்கும் எளிய வஸ்து வில்வ தளம். விஷ்ணுவுக்கு துளசி எப்படியோ அப்படி.  ரெண்டுமே மூலிகைகள், ஸர்வ வியாதி நிவாரணி.…

VIKRAMADHITHYAN STORY J K SIVAN

விக்ரமாதித்தன் கதை J K SIVAN சரவண பட்டன் கதை விக்ரமாதித்யனுக்கு பிறகு பல நூற்றாண் டுகளுக்குப் பின் உஜ்ஜயினி ராஜாவானவன் போஜன். அவன் எப்படி விக்ரமாதித்தனின் 32 படி, அதில் பேசும் 32 பொம்மை வைத்த பெரிய தங்க சிம்மாசனத்தை அடைந்தான் என்பதை முதலில் சொல்லியாக வேண்டும். அதிர்ஷ்டம் எல்லாருக்கும் எப்போதும் அடிப்பதில்லை. அப்படி…

RAMANA MAHARSHI LIFE J K SIVAN

மஹரிஷி   கால அட்டவணை – நங்கநல்லூர்  J K  SIVAN பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கையை  ஒரு கட்டுரையாக எழுதுவது ஒரு தினுசு. அது ஒரு  யுக புருஷனின் சரித்திரம்.   அவரது  வாழ்க்கையை   ஒரு கால அட்டவணையாக கொடுப்பது இன்னொரு மாடல்.  அது இன்னும் சுவாரஸ்யமாக இருக்க காரணம் அதில் முதலில் வருஷம் மாதம் தேதி…

spontaneous poem j k sivan

யார் நல்ல சாமி? – நங்கநல்லூர் J K SIVAN ஏறக்குறைய நூறு வருஷங்களுக்கு முன்பு மைலாப் பூரில் வேங்கடசாமி என்ற ஒரு வள்ளல் இருந்தது எனக்கு தெரியவில்லை. உங்களில் யாருக்காவது அவரைப் பற்றி தெரிந்திருந்தால், புகைப்படம் இருந் தால் அனுப்புவீர்களா?. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் அநேக தமிழ்ப் புலவர்களுக்கு ஆதரவளித்தவர் என்று…

poverty and flattery j k sivan

வாழ நினைத்தால் வாழலாம்.-  நங்கநல்லூர்  J K  SIVAN மன  சாக்ஷியை அடகு வைப்பது என்றால் என்ன?   தெரிந்தும்  தப்பு செய்வது.  முட்டாள் தனம்  என்று அறிந்தும்  அதை செய்வது, பேசுவது, புகழ்வது, ஒப்புக் கொள்வது.  உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவது. இது இப்போது நமக்கு அன்றாட வாழ்க்கையில் அத்தியாவசியமாக போய்விட்டது. அப்போது தான்…

VIKRAMADHITHYA STORIES J K SIVAN

விக்கிரமாதித்தனும் வேதாளமும் –  நங்கநல்லூர் J K SIVAN  மதனாபிஷேகவல்லி சொன்ன கதை. ”இது ஆச்சர்யமா, அதிசயமா, கனவா, நினைவா?” ஒன்றுமே  புரியாமல்,  ‘பேசாமல் போய் தூங்குவோம்”   என்று அரண்மனை திரும்பிய போஜ ராஜன் மறுநாள்  காலை  அந்த அபூர்வ சிம்மாசனத்தை நெருங்கினான். முதல் நாள் முதல் படியில் இருந்த பொம்மை சொன்னதும் ,   தான் விக்கிரமாதித்தனை…

NATARAJA STHOTHRAM 7-10 J K SIVAN

ஸ்ரீ நடராஜ ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ஸ்லோகம் 7-10. நடராஜன் ஒளிமயமானவன். பிரபஞ்ச அசைவுக்கு இயக்கத்துக்கு காரணன். சிதம்பரவாசன். சகல தேவர்களும் விண்ணவரும் மன்னவரும் பூஜிக்கும் திருவடி தூக்கி ஆடும் சபேசன். ஆதி அந்தமில்லாதவன். த்ரிபுராந்தகன். காலஸம்ஹார மூர்த்தி. கருணாகர நீலகண்டன். ஆதிசேஷனான பதஞ்சலி மகரிஷி பாடிய இந்த பத்து ஸ்லோகங்கள்…

;