About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

APPANNACHRYA J K SIVAN

அப்பண்ணா – நங்கநல்லூர் J K SIVAN சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த சாதனம். மனதை கெடுக்கும் அல்லது நல்ல புத்தியும் கொடுக்கும். படித்தால், கேட்டால், மனதில் பதியாததெல்லாம் பார்த்தால் சட்டென்று மனதில் இடம் பிடிக்கிறதல்லவா. அப்படிப்பட்ட சினிமா நல்ல விஷயங்களை ஒருகாலத்தில் MKT, KBS , சிவாஜிம் AP நாகராஜன் போன்றவர்கள் மூலம்…

VIGNESWARI

விக்னேஸ்வரி – நங்கநல்லூர் J K SIVAN இன்று 27/8/2025 பிள்ளையார் சதுர்த்தி. எங்கு நோக்கினும் பிள்ளையார் பற்றிய பேச்சு, எழுத்து தான் கண்ணில் படுகிறது, பாட்டு ஸ்லோகம், கோவில் பூஜா மணி, மந்திர சப்தம் தான் காதில் விழுகிறது. நல்லது கெட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம். நல்லதை நினைக்கிற போது கெட்டதை நினைக்க…

GANESH CHATHURTHI J K SIVAN

[⚠️ Suspicious Content] அப்பா  கணேசா.. –  நங்கநல்லூர்  J K  SIVAN  நாளை  விநாயக சதுர்த்தி.  விசேஷ நாள்.  பிள்ளையாரைப் பற்றி மனம் நினைக்கிறது.  நமக்கு ஒரு பெருமை.   எந்த  கிராமத்திலும் பட்டணத்தில் தெருவிலும் கூட  பிள்ளையார் கோவில் கொண்டு இருப்பார். ஆற்றங்கரை, குளக்கரை, அரசமரத்தடி, முச்சந்தி  எங்குமே  பிள்ளையார் அமர்ந்திருப்பர்.  சிவபெருமானுக்கு  மூத்த பிள்ளை …

DHRUVA J K SIVAN

துருவன் –   நங்கநல்லூர்  J K  SIVAN  ஹிந்து சரித்ரங்களில், புராணங்களில், சில  சிறுவர்கள்  மங்காப்  புகழ் கொண்ட அற்புதர்கள். திருஞான சம்பந்தர், பிரஹலாதன், நசிகேதஸ், துருவன், மார்க்கண்டேயன்… இன்னும் எத்தனையோ பெயர்கள்.  இது போல் வேறு மத புராணங்களில் காண்பது அரிது.  இப்போது  துருவனைப் பற்றி பேசுவோம்.  அவனை ஞாபகம் இருக்கிறதா? வானிலே  தோன்றும் துருவ நக்ஷத்ரம் அவனை நினைவூட்டுகிறதா?…

SUR DAS J K SIVAN

ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN பாபிகளுக்கெல்லாம் நான் சக்ரவர்த்தி” ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை ஸூர் தாஸை அறியாதவர்கள் போல், ஏற்கனவே அவரை அறிந்தவர்களும் இந்த ஸுர்தாஸ் கட்டுரைகளை ஆர்வத்தோடு, ஆவலோடு படிக்கிறார்கள் என்று கேள்விப் படும்போது எனக்கு உண்மையிலேயே வயசு குறைந்து கொண்டே வருகிறது. அடடா, எவ்வளவு அதிர்ஷ்டம் , அப்படி…

URIYADI J K SIVAN

உறியடி, வழுக்குமர தத்வம் – நங்கநல்லூர் J K SIVAN உறியடி திருவிழா இந்தியா முழுவது, கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காலத்தில் கோலாகலத்துடன் கொண்டாடப் படுகிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே உறியடி திருவிழாவை நடத்துகிறாரகள் . உறியடி என்றால் என்ன தெரியுமா? உறி என்பது வ்ரஜ பூமியில் ஒவ்வொரு யாதவர், கோபியர் வீட்டிலும் உத்தரத்திலிருந்து தொங்கும் கயிற்று…

SUR DAS J K SIVAN

ஸூர்தாஸ் – நங்கநல்லூர் J K SIVAN ”வெண்ணையா? நான் பார்க்கவே இல்லையே ” ‘மய்யாமோரி’ என்கிற ஹிந்தி பாட்டு அர்த்தம் புரியாவிட்டாலும் MSS அம்மா குரலில் அவர் ரசித்து பாடும்போது மனக்கண்ணில் கிருஷ்ணன் தோன்றுவான். செவியில் இன்பத்தேன் பாயும். ஸூர்தாஸ் பாடல் என்பதால் இந்த இனிமையோ? பாடலை கேட்கும்போது கண் எதிரே ஒரு காட்சி…

VALLANAATTU SADHU CHIDHAMBARAM SWAMI J K SIVAN

வல்ல நாட்டார் – நங்கநல்லூர் J K SIVAN சாது சிதம்பரம் ஸ்வாமிகள் . எண்ணற்ற ஞானிகள், சித்தர்கள், ரிஷிகள் வாழ்ந்த புண்ய பூமி நமது பாரத தேசம். இன்னும் ஜீவசமாதியில் இருந்து கொண்டு அருள் புரியும் மஹான்கள் இருக்கி றார்கள். அப்படி ஒருவர் தான் வல்ல நாட்டார் எனப்படும் சிதம்பர ஸ்வாமிகள். பாறைக்காடு எனப்படும்…

PANCHA THANTHRA STORIES J K SIVAN

பஞ்ச தந்திர  கதைகள்  –  நங்கநல்லூர்  J K  SIVAN அன்பு நண்பர்களே, உங்களுக்கு கதை பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். எல்லோரும் எழுதுவதில்லை, சொல்வதில்லை,  ஆனால் எல்லோருமே  கேட்போம், சிறுவயதிலிருந்தே நாம் எல்லோரும் கதை கெட்டவர்கள்.   சிலரோ பலரோ  படிப்போம்.  கொஞ்சம் பேர் எழுதுவோம்.   லக்ஷக்கணக்கான கதைகளை கோடிக்கணக்கானவர்கள்  பல மொழிகளில் ஆர்வமாக அறிந்தவர்கள்.நமது பாரத தேசத்தில்  தலை…

THE TWO HOLY TREES TOGETHER. J K SIVAN

everyonefollowme அரசும் வேம்பும் –   நங்கநல்லுர்  J K  SIVAN நம் எல்லோருக்கும்  அரசமரமும் வேப்ப மரமும் தெரியும். அநேக கோவில்களில் அரசமரமும் வேப்ப மரமும் ஒன்றோடொன்று  பிணைந்து ஒன்றாக இருக் கும். அதை எல்லோரும் சுற்றி வந்து  நமஸ்கரிப்பதை  பார்த்திருக்கிறீர்களா? ஆனால் ஏன், எதற்கு என்று எப்போவாவது, கொஞ்சமாவது நினைத்ததுண்டா?   வெள்ளைக்காரர்களின்…

;