About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

where is my golden necklace j k sivan

​காசு மாலை எப்போ தருவாய்? – நங்கநல்லூர் J K SIVAN இன்று மாசி சனிக்கிழமை. மஹா விஷ்ணு அவதாரமான ஸ்ரீ திருப்பதி வெங்கடேசனுக்கு உகந்தநாள். ஏராளமான பக்தர்கள் லக்ஷக்கணக்காக இரவும் பகலும் பல மணி​ நேரம் கால் கடுக்க காத்திருந்து அரை நிமிஷ தரிசனம் ஆனந்தமாக பெ​றும் ஸ்தலம் திருப்பதி ​ வேங்கடேசன் ஆலயம்.…

ALAMELU MANGAMMA J K SIVAN

அலமேலு மங்கம்மா……   நங்கநல்லூர்  J K  SIVAN என் பேத்தி வகுளாவுக்கு  இன்று  7வது பிறந்தநாள் முடிந்து 8 வது துவங்குகிறாள். வகுளா என்று நினைக்கும்போதே  அவளால் ஸ்ரீனிவாசனுக்கு மனைவியான  அலமேலு ஞாபகத்துக்கு வருகிறாள். இன்று வெள்ளிக்கிழமை அவளை நினைக்க மனம் விழைகிறது. அவளை நினைத்தாலே  தன்னிச்சையாக  கோவிந்தா கோவிந்தா என்று வாய் ஒலிக்கிறது. கரங்கள் சிரம்…

VITTAL THE HORSE. J K SIVAN

”விட்டலன்” குதிரை  –    நங்கநல்லூர்  J K   SIVAN  பகவான் ஒருவன் தான். அவனுக்கு எத்தனையோ  பெயர்கள். உருவங்கள் கொடுத்து பக்தர்கள் அவரவர் விருப்பம்போல் கொண்டாடுகிறார்கள். மகிழ்கிறார்கள். ஒவ்வொரு  பெயர் உருவமும் மற்றொன்றிலிருந்து வேறு பட்டது. வித்த்யாசமானது. மஹா விஷ்ணு தான்  எண்ணற்ற உருவங்களும் பெயர்களுக்கும் இடையே  முக்கியமாக  பத்து அவதாரங்கள் எடுத்தவர். (தசாவதாரம்). அவற்றில்…

A BIRTHDAY REMEMBRANCE J K SIVAN

ஒரு பிறந்த நாள் நினைவு. – நங்கநல்லூர் J K SIVAN இன்று பெப்ரவரி 19. இப்படி ஒரு நாளில் 200 வருஷம் முந்தி நடந்ததை சொல்ல ஆரம்பிக்கிறேன். வேங்கட சுப்பையருக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் ஆனது. சங்கீதம் ஒன்று தான் படிப்பு.தமிழ் தெலுங்கு கன்னடம், ஸம்ஸ்க்ரிதம் பாஷை ,பேசவும் படிக்கவும் தெரியும். உடையார் பாளையம்…

MAHARISHI’S SCHOOL CLASSMATE J K SIVAN

மஹரிஷியின் பூர்வாஸ்ரம பால்ய நண்பன் –  நங்கநல்லூர்  J K  SIVAN ஆர்தர் ஆஸ்பார்ன்  என்று  அருமையான  ஒரு  வெள்ளைக்காரர். அவருடைய புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன். அவரை நேரில் பார்த்திருக்கிறேன். பேசி இருக்கிறேன். அவர்  எழுதிய  incredible  saibaba  என்ற புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்கு கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. அவர்  திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் அடிக்கடி செல்பவர்.  அவர்…

MADHURAI MEENAKSHI J K SIVAN

மதுரை அரசாளும் மீனாக்ஷி -#நங்கநல்லூர்_J_K_SIVAN விடியற்காலை நாலு மணி. வாசலில் பனி மூட்டம், குளிர் காற்று சில்லென்று எலும்புக்குள் நுழைகிறது. இழுத்துப் போர்த்திக்கொண்டு, தூக்கம் போய் விட்டதால் மொபைலில் யூட்யூபில் ஒரு பாட்டு .. ஆஹா சீர்காழியின் கணீர் குரலில் ” மதுரை அரசாளும் மீனாக்ஷி…..” கண்ணை மூடிக்கொண்டு ஆனந்தமாக கேட்டேன். மழை இல்லை. கரெண்ட்…

APPAIYA DEEKSHIDHAR 2 J K SIVAN

அப்பைய தீக்ஷிதர்​-2 ​ நங்கநல்லூர் J K SIVAN காஞ்சிபுரத்தில் ரத்னகேட தீக்ஷிதரை வாதம் செய்து வெல்ல காசியிலிருந்து சில சமஸ்க்ரித வித்வான்கள் சாஸ்திரிகள், பண்டிதர்கள் அவர் வீட்டுக்கு வந்தார்கள். விடிகாலை நாலரை மணிக்கே எழுந்து தீக்ஷிதர் மனைவி வாசலில் பெருக்கி சாணி தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள். அக்ரஹாரத்தில் பளிச்சென்று எல்லா வீட்டு வாசலில் கோலம்…

GOTHRAM & SOOTHRAM.. J K SIVAN

@followers கோத்ரம்,  சூத்ரம் ????? –    நங்கநல்லூர்  J K  SIVAN   என்னை  நீங்கள் என்ன கோத்ரம்? என்று கேட்டால்   ஹரித கோத்ரம் என்பேன். என்ன சூத்ரம்? என்று கேட்காமலேயே  நான்  சொல்லும் அபிவாதயே நமஸ்காரத்தில் ”ஹரித கோத்ர; ஆபஸ்தம்ப சூத்ர;” என்று சொல்லி விடுவேன். ஆனால்  எனக்கோ,  என்னைக்   கேட்டவர்க் கோ என்ன…

THRI GUNAS J K SIVAN

முக்குலத்தார் இல்லை ஸார் , முக்குணத்தார்……   நங்கநல்லூர்  J K  SIVAN  நமக்குள் பல பேருக்கு  நற்குணம் , சற்குணம், அருங்குணம் என்று பெயர் இருக்கிறது. ஆனால்  பெயரில் மட்டும் தான் அப்படிப்பட்ட குணம் இருக்கிறது. நமக்குள் மூன்று குணங்கள் கலந்து கட்டியாக இருக்கிறதே. அவை பற்றி சிந்தித்ததுண்டா? நாம் பார்க்கும்  பொருள்கள், மனிதர்களை  நமது கண்ணால் பார்க்கிறோம் என்று…

APPAYYA DHEEKSHIDHAR J K SIVAN

அடையபலம் தந்த  அபூர்வர் –   நங்கநல்லூர்  J K SIVAN சிறந்த  சிவ பக்த   யோகி,  அப்பய்ய தீக்ஷிதர்  சாக்ஷாத்  பரமேஸ்வரன் அவதாரம். நிறைய  ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் இயற்றியவர். மிகவும் பிரபலமான மார்க்க பந்து ஸ்தோத்ரம் அவர் எழுதியது. அதை முன்பே வெளியிட்டிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை வெளியிடட்டுமா? அவரைப்பற்றி சில விஷயங்கள்  பகிர்கிறேன்.…

;