About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Avatar photo

Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

APPAIYA DHEEKSHIDHAR J K SIVAN

அப்பைய தீக்ஷிதர் – நங்கநல்லூர் J K SIVAN ​இன்று வெள்ளிக்கிழமை அம்பாளை நினைத்து என்ன எழுதலாம் என்று உட்கார்ந்தபோது ரொம்ப நாளாகிவிட்டதே அப்பய்ய தீக்ஷிதரைப் பற்றியே இன்னும் சொல்லலாமே என்று தோன்றியது. என் கட்டுரையில் வரும் ரத்னகேட தீக்ஷிதரும் அப்பைய தீக்ஷிதரும் ஒருவரா? என்று சில நண்பர்கள் கேட்டபோது அதை விளக்கவேண்டும் என்றும் தோன்றியது.…

EKADASI FASTING J K SIVAN

ஏகாதசி நோன்பு… நங்கநல்லூர் J K SIVAN இன்று ஏகாதசி. அதைப் பற்றி முழுமையாக எத்தனை பேர் அறிந்துள்ளோம்? ஏகாதசி மாதத்திற்கு ரெண்டு முறை வரும். அமாவாசைக்குப்பிறகு 11வது நாள். அதேபோல் பௌர்ணமிக்கு பிறகு 11வது நாள். வருஷத்தில் 24 ஏகாதசி. அதிக பக்ஷம் 26 கூட வரும். பத்ம புராணம் இந்தநாளில் தா​ன் விஷ்ணுவின்…

THE HOLY BHARATH j k sivan

​​பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். ​நங்கநல்லூர் J K SIVAN நான் புதிதாக ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஹிந்து சனாதன தர்மம் விஷயங்கள் எத்தனையோ இருக்கிறது. நாம் அறியவில்லை என்பதை விட யாரும் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதே சரி. நமது முன்னோர்கள் சொன்னது, செய்தது எதற்கும் அர்த்தம் தெரியாமல் சில காரியங்கள் செய்கிறோம். ஏன் எதற்கு…

NARASIMMA BAKTHA HANUMAN J K SIVAN

​ ​ஒரு நரசிம்ம பக்த ஹனுமான் – நங்கநல்லூர் J K SIVAN கண் நிறைந்த உருவம். ஒரே கல் வடிவம். 18 அடி உயரம்​. ”எனக்கு மேல் கூரை வேண்டாம். என் கண் எதிரே தெரியும் என் ப்ரபு ராமனின் முந்தைய அவதாரமான சாந்த நரசிம்ம மூர்த்தி மடியில் லக்ஷ்மியோடு அமர்ந்த திருக்கோல திருவடிகளையே…

THIS IS THE LIFE WE LIVE…. J K SIVAN

இது தான் உலகம்…. நங்கநல்லூர் J K SIVAN இதை ஏன் எழுதினாய் என்று கேட்க்காதீர்கள். என்ன புதிதாக எழுதி விட்டாய், எல்லாமே எல்லோருக்குமே தெரிந்த விஷயம். திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைக்கிறாயே என்றும் என்னை திட்டுங்கள் . அதனா லும் ஏதாவது பலன் இருந்தால் இருக்கட்டுமே என்று தான் இதை செய்கிறேன். மார்ச்…

soorya namaskar j k sivan

சூர்யா உனக்கு நமஸ்காரம். – நங்கநல்லூர் J K SIVAN பிராமணர்கள் இந்த விஞ்ஞான உலகத்தில் சந்தியாவந்தனம் பண்ணுவதே ஒரு ஆச்சர்யமான நிகழ்வுதான். அதன் அருமையை அவர்கள் உணராதது அவர்கள் தப்பு மட்டுமா? பெற்றோர், உறவுகள், சகவாசம், பள்ளிக்கூடம் கல்வி முறை, விஞ்ஞான ஆதிக்கம் இதெல்லாம் கூட காரணம். வெள்ளைக்காரன் காலெடுத்து வைத்த அன்றிலிருந்து சந்தியாவந்தனம்…

RAMANAANUBHAVAM J K SIVAN

​​ரமணானுபவம். – நங்கநல்லூர் J K SIVAN ​ ​இப்போதிருக்கும் சாமியார்கள் போல் விளம்பர ப்ரியர் இல்லை ரமண மஹரிஷி. எண்ணற்ற பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ ஆஸ்ரமத்துக்கு வந்து மகரிஷியை தரிசித்து அளவளாவி, தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்ட, உபதேசம் பெற்ற புண்யசாலிகள். பலர் தங்கள் அனுபவத்தை எழுதி வெளியுலகம் அறியச் செய்தவர்கள். அப்படி வாக்கிலோ…

IT IS TIME TO THINK…………. J K SIVAN

மனம் திறந்து சில வார்த்தைகள் -நங்கநல்லூர் J K SIVAN என் முக நூல் நண்பர்களே, நாம் அனைவருமே நிச்சயம் 60-80 வட்டத்துக்குள் இருப்பவர்களாகதான் இருக்கிறோம்.அநேகருக்கு இந்த நிலையில் அப்பா அம்மா இருக்க வாய்ப்பில்லை, இருப்பவர்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரம். நீங்கள் பாக்கியசாலிகள். கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம், கழுத்தை அல்ல, கண்ணை மூடி, உள்நோக்கி நம்…

sridhara ayyavaal j k sivan

​ஸ்ரீதர ஐயாவாள்  – நங்கநல்லூர்  J K  SIVAN   ​ஒரு நண்பர்  ஸ்ரீதரஅய்யா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என்னை சந்தித்தார்.  இப்படி ஒரு அற்புத பெயராக இருக்கிறதே என்று உங்களுக்கு திருவிசநல்லூர்  ஐயாவாள் ஏதாவது பாரம்பரிய உறவா என்று கேட்டேன். அவர் யார் என்று என்னையே திருப்பிக்  கேட்டதிலிருந்து  ஸ்நானப் ப்ராப்தி  கூட கிடையாது என்று புரிந்து கொண்டேன்.…

DEAR HARIDHAGOTRA SIBLINGS,,,, J K SIVAN

ஹரித கோத்ர சகோதர சகோதரிகளே, ​- நங்கநல்லூர் J K SIVAN யாரெல்லாம் ஹரித கோத்ரமோ அவர்கள் என் ”ச கோத்ரர்கள்” சகோதர, சகோதரிகள். இது​ அரசியல் பொதுக்கூட்டத்தில் எல்லோரையும் பொதுவாக அழைக்கும் ”சகோதர சகோதரிகளே’ அல்ல . அப்படிச்​ சொல்வதில் இதயமோ, மனமோ​ சம்பந்தமில்லாதது. வெறும் வெத்து வார்த்தை. உதடுகள் மட்டுமே உறவாடும்​ ரகம்…

;