
KAALA BAIRAVAR 3 J K SIVAN
காலபைரவர் – நங்கநல்லூர் J K SIVAN இத்தனை பைரவர்களா ! பட்டி தொட்டிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் பிள்ளையார், முருகன் கோவில்களிலும் ஒரு மூலையில் பைரவர் கோஷ்டத்திலேயோ, தனியாக ஒரு சந்நிதியிலோ இருப்பர். பைரவர் காக்கும் தெய்வம் என்றாலும் சிவஸ்வரூபம். அறுபத்து பைரவர்கள் இவ்வாறு பழிபடப்படுகிறார்கள். அவர்கள் பெயரை உச்சரித்து…
KALABAIRAVAR 2 J K SIVAN
காலபைரவர் 2 – நங்கநல்லூர் J K SIVAN காலம் யாருக்காகவும் காத்து நிற்பதல்ல. ஓடிக்கொண்டே கடந்து செல்வது தான் காலம்.அதன் ஒட்டத்தில் நாமும் கடத்திச் செல்லப்படுகிறோம். ஒவ்வொரு நிமிஷத்தையும் நாம் அதனால் நமது உலக வாழ்வை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள காலபைரவரை வணங்குகிறோம். கால பைரவர் என்று நாம் சொல்லும்போதே அவர்…
BAKTHA VEMANA J K SIVAN
தேனான வேமனா – நங்கநல்லூர் J K SIVAN வேமனா தெலுங்கு பட்டினத்தார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவரைப் பற்றி அவர் தத்துவங் களில் கொஞ்சம் அளித்திருக்கிறேன்.இன்று அவரைக் கொஞ்சம் படித்தேன். அற்புதமான ஞானி வேமனா . தெலுங்கு தெரியாவிட்டால் தப்பில்லை.ஆங்கிலத்தில் அர்த்தம் யாரோ எழுதி இருக்கிறார்களே. அதிலிருந்து வேமனாவை புரிந்து கொள்ளுவோம். தெலுங்கு தெரிந்தவராகில் அவர்…
ALL ABOUT KAALABAIRAVAR 1 J K SIVAN
காலபைரவர் 1 – நங்கநல்லூர் J.K. SIVAN சிவன் கோவில்களில் பைரவர் சந்நிதி இருக்கும், சில சந்நிதிகளில் கால பைரவர் என்று பெயர் காண்கிறோம். அவரைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இந்த பதிவு உதவலாம் அல்லவா? ரிக் வேத காலத்தில் தெரிந்த கடவுள் ருத்ரன் என்கிற சிவனும் விஷ்ணுவும் மட்டும் தான். பின்னர் தனித்தனியே இவர்கள்…
AM RAJA’S VOICE J K SIVAN
ராஜாவின் காந்த குரல் – நங்கநல்லூர் J K SIVAN நான் பெரிய பணக்காரனாகிவிட்டேன். என் செல்வம் ரூபாய் அணா பைசா இல்லை. உயிருள்ள ஜீவன்கள், ஆப்தர்கள், நண்பர்கள். முகம் கூட தெரியாத முகநூல் நண்பர்கள். பல வருஷங்களாக என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆதரித்து ஊக்கமளித்து வளர்ப்பவர்கள். அவர்களால் நான் அடைந்த பயன் என்ன தெரியுமா?…
VAIRAGYA SATHAKAM 32-36 J K SIVAN
வைராக்ய சதகம் – நங்கநல்லூர் J K SIVAN ராஜா பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 32 -36 32.आक्रान्तं मरणेन जन्म जरसा चात्युज्ज्वलं यौवनं सन्तोषो धनलिप्सया शमसुखं प्रौढाङ्गनाविभ्रमैः । लोकैर्मत्सरिभिर्गुणा वनभुवो व्यालैर्नृपा दुर्जनैः अस्थैर्येण विभूतयोऽप्युपहता ग्रस्तं न किं केन वा ॥ ३२॥ ākrāntaṁ maraṇēna janma jarasā…
GUJILI SONGS J K SIVAN
குஜிலி தெரியுமா? – நங்கநல்லூர் J K SIVAN குஜிலி என்ற வார்த்தை கேள்விப்பட்டதுண்டா? அது யாரையோ திட்டும் கெட்ட வார்த்தை அல்ல.சென்னையில் நூறு வருஷங்களுக்கு முன்பு பிரபலமான நாட்டுப்பாடல்கள் மெட்டுகளில் பலர் பாடி வியாபாரம் செய்த மொழி. காலப்போக்கில் மறைந்து போனது. ஏன் குஜிலி என்று பெயர்? என்ன அர்த்தம் என்பது தெரியுமுன்னேயே குஜிலி மறைந்து போய்விட்டது. .…
ORU ARPUDHA GNANI J K SIVAN
ஒரு அற்புத ஞானி – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீரங்க பிரசாதம். திருவண்ணாமலை ஒரு தெய்வீக க்ஷேத்ரம். எண்ணற்ற ஞானிகள், யோகிகள் மலிந்தது. ப்ரம்ம ஞானிகள் ரமணரும் சேஷாத்ரி ஸ்வாமிகளும் ஒரே காலத்தில் அங்கே வாழ்ந்தது எண்ணற்ற பக்தர்களை திருவண்ணாமலை நோக்கி ஓடச் செய்தது. கோடை முடிந்து கார்காலம் ஆரம்பித்த நேரம். ஒருநாள் காலை…
KANDHA SHASHTI J K SIVAN
கந்த ஷஷ்டி சூர ஸம்ஹாரம் – நங்கநல்லூர் J K SIVAN மாமன் நரகனை அழித்த நாள் தீபாவளி என கொண்டாடினோம், தொடர்ந்து மருகன் சூரனை வதைத்த சூரஸம்ஹரம் கந்த சஷ்டியில் நடைபெறுகிறது. ஹிந்துக்கள், அதுவும் முக்யமாக, தமிழர்கள் உள்ள இடமெல்லாம் உலகெங்கும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஹிந்து கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது கந்த சஷ்டி…
LEARN TO LIVE J K SIVAN

கற்றுக் கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN பெரிய பணக்காரனோ, பரம தரித்ரனோ, ஒரு நாளாவது ”சே, என்ன வாழ்க்கை இது ? இதிலிருந்து எப்போ விடுதலை அடைவது?” என்று அங்கலாய்க்கிறான். ஏன்? வாழ்க்கை எப்போதும் நாம் ஆசைப்படுவது போல் இன்பமயமானது இல்லை. துன்ப மயமானதும் இல்லை.எல்லோருக்கும் ஒன்றுபோலவும் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி.…

