
WISHING GOD MANY MILLIONSOF WISH.
பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு – நங்கநல்லூர் J K SIVAN திருப்பல்லாண்டு அற்புதமான பிரபந்த 12 பாசுரங்கள் கொண்டது. நம்மையெல்லாம் நீண்ட நாள் வாழ அருளும் பகவானுக்கே, ஸ்ரீமந் நாராயணுக்கே ஒருவர் பரம பக்தி உணர்வோடு, பல்லாயிரம் கோடி நூறாண்டு நீ வாழ்ந்து எம்மைக் காக்க வேண்டும் என்று பாடியிருக்கிறார் என்று நினைப்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது. இந்த திருப்பல்லாண்டை…
WHO IS THE FOURTH PERSON? J K SIVAN
ஆழ்வார்களின் பாசுரங்களில் தெய்வீக இன்பம்நங்கநல்லூர் J K SIVAN எதை நாம் இன்பம் என்று கருதுகிறோம்?. உடலுக்கு சுகம் தரும் வஸ்துக் களையா? உள்ளத்தை கொள்ளை கொள்ளும் தன்னை மறக்கச்செய்யும் ஆத்மானுபவத்தையா? முதல் ரகமாக இருந்தால் தெய்வத்திடம் போகவே மாட்டோம். நம்மாலேயே நம் இன்பத்தை தேடி அடைய முடியும் என்ற நம்பிக்கையில், நம் முயற்சிகள் நம்மை…
DEAR ELDERS…. J K SIVAN
அன்பு நண்பர்களே…. நங்கநல்லூர் J K SIVAN நமக்கு வயது ஆகி விட்டது என்பதால் உலகம் நம்மை மறுக்காது. எப்போதும் போல் எல்லோரையும் போல் தான் பாரபக்ஷமின்றி நம்மையும் ஏற்றுக்கொள்கிறது. நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் வித்யாசம் தான் முதுமை. 70, 75, 80, 85 எல்லாமே ஏதோ ஒரு காகிதத்தில் எழுதி அளிக்கப்பட ஒரு…
14 YEAR LONG SLEEP J K SIVAN
14 வருஷ தூக்கம் – நங்கநல்லூர் J K SIVAN அவ்வளவு பெரிய ராமாயணத்தில் கொஞ்சூண்டு வருபவள் ஊர்மிளா. யார் இவள்? மிதிலையில் ஜனகராஜன் பெண். சீதைக்கு சகோதரி. லக்ஷ்மணன் மனைவி. ரெண்டு புத்திரர்களை பெற்றவள். அங்கதன் (வாலி யின் பிள்ளை வானரன் இல்லை ) மற்றொரு பிள்ளை பெயர் சந்திரகேது. அவர்கள் பெயரும் எனக்கு இதை எழுதும்…
GUIDANCE J K SIVAN
GUIDANCE. J K SIVAN Life is different for each one of us. In fact it is different for the same person at different times. A man’s choices, likes and dislikes differ greatly differ in his own life, it…
KUZHAITHTHA PATHTHU MAANIKKA VACHAKAR J K SIVAN
திருவாசகம் எனும் தேன் : நங்கநல்லூர் J K SIVAN குழைத்த பத்து. நாம் எல்லோரும் சிவாலயங்களில் பாடும் சிவபுராணத்தோடு துவங்குவது திருவாசகம். செவிக்கினிய பக்தி ரசம் சொட்டும் தேன். ”நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்கஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க….” ”நம…
VIBOOTHI 1 J K SIVAN
மந்திரமாவது நீறு…. நங்கநல்லூர் J K SIVAN பிராமணர்களில் இரு பிரிவினர். சிவனை வழிபடும் விபூதி ருத்ராக்ஷம் ஆசாமிகள் ஸ்மார்த்தர்கள். விஷ்ணுவை வழிபடும் நாமம் தரித்தவர்கள் வைஷ்ணவர்கள். ஸ்மார்த்தர்கள் குளித்துவிட்டு நெற்றியில் பூசிக்கொள்கிறோமே அந்த விபூதி பற்றி சில விஷயங்கள் பேசுவோம். விபூதிக்கு திரு நீறு என்று பெயர். சைவர்களின் புனித அடையாளம் அவர்கள் நெற்றியில் காணப்படும் திருநீறு,…
ஒரு சில யோசனைகள். நங்கநல்லூர் J K SIVAN வயதானால் களைத்துப் போகிறோம் என்று நினைக்கிறோம். வயதுக்கும் களைப்புக்கும் சம்பந்தமே இல்லை. நமக்கு வயதாகி விட்டது என்ற எண்ணம் தான் சீக்கிரம் களைத்துப் போக செய்கிறது நான் எப்போதும் போல் சுறுசுறுப்பாக இருப்பவன். எனக்கும், என் செயல்களும் எப்போதும் போலவே தான் என்ற எண்ணம் இருந்தாலே…
உபநயனம் – வேத அத்யயனம் 1 J K SIVAN
உபநயனம் – வேத அத்யயனம் – நங்கநல்லூர் J K SIVAN பிராமண சமூகத்தில் அந்தக்காலத்து வழக்கங்கள் இன்னும் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் சடங்குகள் வேடிக்கையும் விநோதமும் கலந்ததாக தான் தோன்றும். காலம் மாறிவிட்டது. காட்சி மட்டும் அப்படியே எப்படி இருக்க முடியும்.? ஏதோ ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று என்னவோ பண்ணுகிறோம்.…
yaksha prasnam j k sivan
சட்” என கேள்வி. ”பட்” என பதில். – நங்கநல்லூர் J K SIVAN யக்ஷப்ரஸ்னம் 121-123 . இந்த பதிவோடு நிறைவு பெறுகிறது. 121. எது அன்றாடம் நிகழ்வது இந்த உலகம் ஒரு பெரிய பாத்திரம். ஆகாசம் அதன் மூடி. காலம் என்கிற சமையல்காரன் அசையும், அசையா, வஸ்துக்களை…

