
VAIKKATHAPPAN J K SIVAN
பரசுராம க்ஷேத்ர யாத்திரை – நங்கநல்லூர் J K SIVAN 17.4.-22.4..2026 வைக்கம் மஹாதேவர் 19 த்ரிபுணித்துரா பூர்ண த்ரயீஸ்வரர் கோவிலில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் வைக்கம் க்ஷேத்ரம் உள்ளது. கேரளாவில் ஒரு முக்கிய பகுதி கோட்டயம். அந்த பகுதியை சேர்ந்தது.புராதனமான ஸ்ரீ மஹாதேவர் ஆலயம் மூன்று சக்தி வாய்ந்த சிவாலயங்களில் இது ஒன்று. மற்ற ரெண்டில்…
SIDHDHARTHTHA J K SIVAN

சித்தார்த்தன். நங்கநல்லூர் J K SIVAN இன்று ஒரு புத்தகம் படித்தேன். ஜெர்மன் காரர் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதியதின் ஆங்கில வடிவம். 1877ல் பிறந்தவர்இந்த கதையில் புத்தர் வருகிறார். கோவிந்தன், வருகிறான். சித்தர்த்தனும் வருகிறான். இந்த கதையில் சித்தர்த்தனும் கௌதம புத்தரும் வேறே வேறே மனிதர்கள்.. நாம் படித்த சரித்தர புத்தகத்தில் மட்டும் தான் ஒருவரே. எனக்கும் கொஞ்சம் யோசிக்க தோன்றுகிறது.…
KOOVAAGAM FESTIVAL J K SIVAN
கூவாகம் விழா. – நங்கநல்லூர் J K SIVAN இன்று படித்தேன். படங்கள் பார்த்தேன் பழைய நினைவு வந்தது. அர்ஜுனனின் மகன் அரவான் வீர இளைஞன். மஹா பாரத யுத்தத்தில் கௌரவர்களை பாண்டவர்கள் வெற்றி கொள்ள முதலில் அரச குல தெய்வம் காளி அம்மனுக்கு நரபலி, கள பலி சடங்காக அளிக்க வேண்டும். அப்படி தன்னுயிரை களப்பலியாக பாண்டவர்…
poorna thrayeeswara temple J K SIVAN

பரசுராம க்ஷேத்ர யாத்ரா – நங்கநல்லூர் J K SIVAN 17.4.26 – 22.4.26. பூர்ண த்ரயீசர் ஆலயம் 19.4.26 அன்று சோட்டாணிக்கராவுக்கு தரிசனம் செய்ய போகும் வழியில் 7-8 கி.மீ. தூரத்தில் திருப்புணித் துரா எனும் ஊரில் ஒரு அருமையான மஹா விஷ்ணு ஆலயம் உள்ளது என அறிந்தேன். பழமையான கோவில். முன்னாள் கொச்சியின் தலைநகரம்…
kerala kshehra yathra j k sivan

பரசுராம க்ஷேத்ர யாத்திரை. – நங்கநல்லுர் J K SIVAN 18.4.26 – 22.4.2026 19.4.2026 விடிகாலை அமைதியான சூழ்நிலையில் காரில் புறப்பட்டு சென்றோம். கேரள ஆலயங்கள் விடிகாலை நாலுமணிக்கே திறந்து விடுகிறார்கள். கோவிலில் யாரும் பேசுவதில்லை. கேரளாவின் சக்தி பீடங்களில் சோட்டாணிக்கரா பகவதி அம்மன் ஆலயம் முக்கியமானது. தெருக்களில் அதிக வாகனங்க ளைக் காணாததால் ஒன்றரை மணி நேரத்தில்…
PURPOSEFUL LIFE. J K SIVAN

வாழ்க்கை ரஹஸ்யம் . நங்கநல்லூர் J K SIVAN அறுபது வயதானால், அதுவும் சில கவர்மெண்ட் உத்யோகஸ்தர்கள் ரிடையரானால் வாழ்க்கையே முடிந்து போனது போல் கவலைப்படுவதை கவனித்திருக்கிறேன். அதிகாரம், பதவி, பச்சை இங்க் கையெழுத்து, பெல் அடித்தால் எதிரே நிற்க ஆள், ஓசி கார்.. வீடு என்று சுகமாக வாழ்வது சாஸ்வதம் என்று எண்ணுபவர்கள் தான் ஏமாந்து போகிறவர்கள். ”என்ன…
thiruchendur murugan j k sivan

திருச்செந்தூரான் – நங்கநல்லூர் J K SIVAN நேற்று நங்கநல்லுர் ரஞ்சனி மண்டபத்தில் திருச்செந்தூர் கலம்பகம், பரணி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு செந்தூரான் பற்றி பேசும் பாக்யம் கிடைத்தது. அவனுக்கு எத்தனையோ பேர்கள். முருகன்,சுப்ரமணியன், ஆறுமுகன்,கார்த்திகேயன், செந்திலாண்டவன், ஸ்வாமிநாதன், என்று. தமிழர்களின் “தெய்வம்” . பழமையான கடவுள்.சங்க காலத்தில் அவன் பெயர் “செய்யோன்”…
THE GREAT TWO POETS. J K SIVAN
எல்லாம் பகவத் சங்கல்பம். – நங்கநல்லூர் J K SIVAN ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்கு எனக்கே பதில் தெரியாததால் தான் கேட்கிறேன். கம்பரும் ஒளவையாரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள். இருவருமே தமிழ் பாடல்கள் இயற்றுவதில் வல்லவர்கள். எனினும் கம்பரை போற்றும் அளவு தமிழர்கள் ஏன் ஒளவையாரை நினைப்பதில்லை?? இது வாஸ்தவமா? நான் தவறா? என்னைப்…
CHANAKYA’S GOVERNMENT J K SIVAN
@followers சாணக்யனின் நேர்மை ஆட்சி – நங்கநல்லூர் J K SIVAN இன்னும் சில வாரங்களில் ஏதோ ஒரு புது அரசு நம்மை ஆளப்போகிறது. பழையதே புதிதாக வருமா?அல்லது புதியது பழசைப் போலவே ஆளுமா?? எதுவானாலும் நம் நிலைமை எப்போதும் மாறாததாகவே தான் இருக்கிறது. பல அரசுகளை பார்த்துவிட்டதால் இப்படி ஒரு விரக்தி. இதற்கிடையே சாணக்யனை கனவில் நேற்று கண்ட…
18.4. TO 22.4.26 KERALA KSHETHRA YATHRA J K SIVAN
18/4/2026 PARASURAMA KSHETHRA YATHRA. NANGANALLUR J K SIVAN 1.KALADY. When my friend Sri S.R. Chandrasekaran invited me to attend his grand son’s upanayanam on 20.4.2026,at Perumbavur, Kerala, my immediate action was not only to be present at the grand occasion…

