
AITHREYA UPANISHAD J K SIVAN
ஐத்ரேய உபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN ஐத்ரேய மஹரிஷி அளித்த ஐத்ரேய உபநிஷதுக்கு ஆதாரம் ரிக் வேதத்தில் ஐத்ரேய ஆரண்யகம். ஐந்து காண்டங்களாக பகுக்கப்பட்டு, இதராவின் மகன் ‘மஹிதாஸ ஐத்ரேய உபநிஷத்’ என்று அறியப்படுவது. இந்த ரிஷி, எப்படி இந்த பிரபஞ்சம் உருவானது?, உயிரினங்கள் எப்படி படைக்கப்பட்டன? என்று ரொம்ப யோசித்து எழுதிய உபநிஷத் இது.…
APPAYYA DEEKSHIDHAR WEDDING J K SIVAN
@followers அப்பய்ய தீக்ஷிதருக்கு கல்யாணம். – நங்கநல்லூர் J K SIVAN அப்பய்ய தீக்ஷிதரின் முன்னோர்கள் சிவபக்தர்கள். ஞானிகள், மெத்த படித்த பண்டிதர்கள். சாஸ்த்ரங்கள், ஸ்ம்ரிதிகள் அனைத்திலும் வல்லவர்கள். அவருடைய கொள்ளு தாத்தா ஸ்ரீ அச்சன் தீக்ஷிதர் விஜய நகர சாம்ராஜ்ய அரண்மனை வித்வானாக கிருஷ்ண தேவராயரால் ஆதரிக்கப்பட்டவர். தோதாம்பா என்கிற வைஷ்ணவ இளம் பெண்ணை யாரோ…
THE FOURTEEN WORLDS. J K SIVAN
”ஈரேழு புவனங்கள் படைத்தவனை..” – நங்கநல்லூர் J K SIVAN மூவுலகங்கள் என்று சொல்கிறோம். ஈரேழு பதினான்கு உலகங்கள் என்று சொல்கிறோம். அவை இருக்கிறதா? என்னென்ன? எங்கே இருக்கின்றன. யார் அங்கே வாழ்கிறார்கள்? விஞ்ஞானம் அது பற்றி என்ன சொல்கிறது? ஒரு கேள்வியை உரக்க கேட்கிறேன். ”இந்த மூன்று உலகத்துக்கும் அதிபதி’, மூவுலகங்களும் நடுங்கியது, கிடுகிடுத்தது.…
ARUNAGIRI SAVED… J K SIVAN
”எங்கே நான் சொல்வதைப் பாடு.” நங்கநல்லூர் J K SIVAN இறைவன் நம்மோடு விளையாடுபவன். சோதிப்பவன். நம்மோடு பேசுவான். நம்மோடு கூடவே இருப்பான். ஓஹோ இறைவனோடு இப்படி நட்பு கொண்டாட நாம் ரொம்ப ரொம்ப நல்லவனாக, யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத, நிறைய பூஜை அபிஷேகம் எல்லாம் செய்தவனாக, நிறைய தவம் செய்திருக்க வேண்டும்.…
oh pl change me… j k sivan
கடவுளே ப்ளீஸ்……NANGANALLUR J K SIVAN இதை ஒரு கதையாகவோ, கட்டுரையாகவோ, கற்பனை கலந்து எழுத நானும் முயற்சிக்க வில்லை, இந்த சம்பவத்தில் வரும் சிறிய பெண்ணும் அப்படி நினைக்க வில்லை, அவள் டீச்சருக்கும் அப்படியொரு எண்ணம் சிறிதும் இல்லை. இது ஒரு யதார்த்தமாக நடந்த ஒரு நிகழ்ச்சி. எங்கோ தினமும் நடப்பதும் கூட. அது…
om shanthi shanthi shanthi. j k sivan
சாந்தி மந்த்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ஐத்ரேய உபநிஷதத்தில் காணப்படும் முதல் மந்திரம் சாந்தி மந்த்ரம். அதன் அர்த்தம் எவ்வளவு அற்புதமாக உள்ளது!. இப்போது நாம் வாழும் உலகில் அவசியம் தேவைப்படுவது அமைதி. நிம்மதி. ஆணவம் அதிகாரம் இவை அன்பை விரட்டி விட்டு ஆண்டால் , நிம்மதி குலையும், அனர்த்தம் விளையும். அமைதி…
MOUNT OF WISDOM J K SIVAN
ஞானமலை – நங்கநல்லூர் J K SIVAN கடவுள் நம்மை தம்மைப் போல் படைத்தார். நாம் பல கடவுள்களை நமது விருப்பம் போல் உருவம், ஆயுதங் கள், வாகனம், மனைவி மக்கள் குடும்பம் நிறுவி, வணங் குகிறோம். இந்த சுதந்திரம் ஹிந்துக் களுக் கு பல யுகங்களாக இருந்து வருகிறது. இதை நினைவுறுத் தும் பின்…
RAMA RAVIKULA SOMA J K SIVAN
RAMA RAVIKULA SOMA! – Nanganallur J.K.SIVAN 1, Rama’s wedding. Which Hindu does not know Rama? If he doesn’t he is not a Hindu. Right from birth, we are taught about both Rama and Krishna, the heroes of our epics RAMAYANA…
CHAKRATHTHAMMA J K SIVAN
பறக்கும் பாவை – நங்கநல்லூர் J K SIVAN சென்னையின் அண்ணா சாலை அப்போது மவுண்ட் ரோடு. அதை ஒட்டி மூன்று பிரபல சினிமா கொட்டகைகள் இருந்தன. கேசினோ, CASINO, கெயிட்டி GAIETY என்று அவற்றிற்கு பெயர். ரெண்டு ஒரு பக்கம், மூன்றாவது நடுவில் ஓடும் கூவம் நதிக்கு மறுகரையில். அதற்கு சித்ரா…
gangashtakam J K SIVAN
ஆதி சங்கரர் J K SIVAN கங்காஷ்டகம் கங்காஷ்டகம் மட்டும் இல்லை. எதை வேண்டுமானாலும் நீங்களும் நானும் கூட எட்டு பாடல்களாக சமஸ்க்ரிதம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் எந்த மொழியிலும் எழுதலாம். ஆனால் அது ஆதி சங்கரரின் ஷாத்ரத்துக்கு சமமாகுமா? நான் பாடுகிறேன் என்பதால், நான் மதுரை மணி அய்யர், GNB அரியக்குடி போன்ற மஹா விடுவாங்களாகிவிடுவேனா?…

