About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month May 2025

KRISHNAANJALI J K SIVAN

தாகூர்…- நங்கநல்லூர் J K SIVAN இந்த மே மாதம் ஒரு அருமையான நல்ல தாடிக்கார ரின் பிறந்த நாள் வந்தது கிட்டத்தட்ட பத்து நாளுக்கு மேல் ஆகிவிட்டது. அவரைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தேன். எழுத மறந்து போய்விட்டது. ஆஹா அவருடைய கதைகள், சிறுகதைகள், கீதாஞ்சலி என்னை எவ்வளவு ஆக்கிரமித்து இருக்கிறது தெரியுமா. என்…

CHANAKYA NEEDHI SASTHRAM J K SIVAN

சாணக்ய நீதி …   நங்கநல்லூர்  J K SIVAN ஒரு  மனிதன் இவ்வளவு கெட்டிக்காரனாக கூட  இருக்க முடியுமா? என்று திகைக்க வைப்பவன்  சாணக்கியன் எனும் கௌடில்யன்.  வேத சாஸ்திரம் ஒன்றே அவன் அறிந்தவன்.  இதோ அவன் வார்த்தைகள் சில. இந்த உலகத்தில் ஏதாவது ஒரு  குடும்பம்  குறை இல்லாமல் பார்க்க முடிகிறதா? எவனாவது…

A PRAYER SONG J K SIVAN

கடவுள் வாழ்த்து…. நங்கநல்லூர் J K SIVAN மிகவும் எளிய தமிழ். படிக்கும்போதே, பாடும்போதே, அர்த்தம் புரியும் பாடல். இராமலிங்க ஸ்வாமிகள் இயற்றிய இந்த பாடலை ஒவ்வொருநாளும் ஒன்பது மணிக்கு சூளைமேட்டு கூரைக்கட்டு பள்ளிக்கூடத்தில் அப்பாதுரை புங்க மரக்கிளையில் தொங்கும் தண்டவாள துண்டில் இரும்பு குழாயால் டாண் டாண் என்று மணி அடித்ததும் வரிசையாக நின்று…

REMINISCENCE . U.VE.SA. J K SIVAN

ஆனை ஐயா சங்கீதம் – நங்கநல்லூர் J K SIVAN உ.வே.சா. என் உறவினர் என்பதில் எனக்கு பெருமை இருந்து என்ன பயன்? ஒரு எழுத்து கூட அவர் போல் எழுத ,தமிழ் ஞானம், திறமை, இல்லையே என்ற வருத்தமும் எனக்கு உண்டு. உ.வே.சா. நினைவு கூர்ந்து ‘புதியதும் பழையதும்’ என்ற தலைப்பில் அற்புத கட்டுரைகள்…

SRI STHUTHI – SWAMI DESIKAN J K SIVAN

ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ ஸ்துதி – நங்கநல்லூர் J K SIVAN அதிசயங்கள் எல்லா சிறந்த மஹான்களாலும் மட்டுமல்ல, பக்தர்களால் கூட நிகழ்த்த முடியும். ஆதி சங்கரர், சிறுவயது பாலகனாக காலடியில் ஒரு ஏழை ப்ராமண ஸ்திரீ வீட்டு வாசலில் டில் ”பவதி பிக்ஷாந்தேஹி ” என குரல் கொடுத்தபோது அவள், பிக்ஷையாக தன்னிடமிருந்த ஒரே…

THOYADHRI J K SIVAN

யாத்ரா விபரம் –   நங்கநல்லூர்  J.K. SIVAN தோயாத்ரி தெரியுமா? எத்தனையோ  கோடி விஷயங்கள் நமக்கு தெரியவில்லை என்பதற்காக எப்போவாவது நாம் கவலையோ வருத்தமோ பட்டு சாப்பிடாமல் இருக்கிறோமா. விசனப்பட்டுக்கொண்டு  ”இனிமேல் எனக்கு பிடித்த வறுத்த உப்பு போட்ட  வேர்க்கடலை வேண்டாம்” என்று ஒதுக்குகிறோமா? மனித ஸ்வபாவம் விசித்திரமானது. அருகிலே இருக்கும் க்ஷேத்ர விசேஷ கோவிலுக்கு…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN கலவையில் துளசி இன்று அனுஷம் என்ற உடனேயே கவனம் பூரா மஹா பெரியவா மேல் படர்கிறது. 31.5.25 நாங்கள் 2வது பயணத்தில் கலவை காஞ்சிபுரம் தேனம்பாக்கம் எல்லாம் போகிறோம். கலவையைப் பற்றி சில வார்த்தைகள் இவை. சென்னை யிலிருந்து கலவை 120கி.மீ. காஞ்சிபுரத்திலிருந்து 45 கி.மீ.…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ”கனவா நனவா ” மஹா பெரியவாளை பத்தி நான் எது எழுதினாலும் அது ”பேசும் தெய்வம்” என்கிற தலைப்பிலே தான் கண்ணுக் கு தெரியும். இது வரை ஏழோ எட்டோ புத்தகம் எழுதி முடிச்சாலும் ரெண்டு தான் என்னாலே அச்சடித்து வெளியிலே கொண்டு வர முடிந்தது.…

PURUSHAMRUGAM J K SIVAN

புருஷாமிருகம்  –    நங்கநல்லூர்   J K SIVAN நமக்கு தெரியாத புரியாத விஷயங்களை ஒரேயடியாக இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. கூடாது. ”என் புருஷனா… அதை ஏன் கேக்கறே… அவன் எல்லாம் ஒரு புருஷனா…. மிருகம். காண்டா மிருகம்…”… இது மாதிரி வார்த்தைகள் கேட்கிறோம்.  ஓஹோ அப்படியா புருஷன் ஒரு மிருகமா…  உண்மையிலேயே ‘ புருஷா…

MATHRU PANCHAKAM ADHI SANKARA J K SIVAN

அம்மா தினம் – நங்கநல்லூர் J K SIVAN ” அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா..” ஒருவர் தப்பாமல் நாம் எல்லோருமே குழந்தைகளாக இருந்தபோது பாடிய முதல் பாட்டு இது. அம்மா தெய்வம். இன்றியமையாத ஜீவன். உலகத்தில் அம்மா தினம் வருஷா வருஷம் நல்லவேளை ஒருநாளாவது கொண்டாடுகிறார்கள். அம்மாவை நினைக்க…

;