
Month May 2025
MOTHER THE GODDESS J K SIVAN
அம்மாவுக்கு ஒரு தினம் – நங்கநல்லூர் J K SIVAN இன்று உலக அம்மா தினமாம். அதாவது வருஷத்தில் ஒருநாள், அதாவது இன்று ஒருநாள் எல்லோரும் அம்மாவை நினைத்து வாழ்த்தவோ ஏதோ செய்ய ஒரு சந்தர்ப்பமாம். அடப் பாவிகளா, அம்மாவைபற்றி தெரிந்தது அவ்வளவு தானா?. என்றோ ஒருநாள் வருஷத்தில் அம்மாவுக்கா? இந்நாள் மட்டும் இல்லை, எந்நாளுமே…
PILLAI LOKACHARYAR J K SIVAN
நரசிம்ம ஜெயந்தி விசேஷ கட்டுரை – நங்கநல்லூர் J K SIVAN ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாச்சாரியார் மடத்தில் தனது அறையில் உறங்க ஆரம்பித்த சில நிமிஷங்களில் அறைக்கதவை யாரோ பட பட வென்று தட்டினார்கள். திறந்தார். வாசலில் அவருடைய சீடர் விளாஞ்சோலை தாசர் நிற்கிறார். “ மன்னிக்க வேணும் ஸ்வாமி ! தங்களைக் காண யாரோ ஒரு…
NARASIMMA JAYANTHI J K SIVAN
மே 11, 2025 நரசிம்ம ஜெயந்தி – நங்கநல்லூர் J K SIVAN ஹிந்துக்கள் ரொம்ப ரொம்ப பாக்கியசாலிகள் என்பதற்கு காரணம் ஒவ்வொருநாளும் ஏதாவது ஒரு தெய்வத்தோடு நமக்கு சம்பந்தம் கிடைக்கிறது. இன்று நரசிம்ம ஜெயந்தி. நிறைய நரசிம்மனைப் பற்றி பலமுறை எழுதி இருக்கிறேன். மஹா விஷ்ணுவின் நாலாவது அவதாரம் நரசிம்மன். ஹிரண்யகசிபுவை வதம் செய்ய…
CHITHRA POURNAMI J K SIVAN
சித்ரா பௌர்ணமி- நங்கநல்லூர் J K SIVAN மே மாதம் 12ம் தேதி சித்ரா பௌர்ணமி. ”நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா ” என்று பாடி குழந்தைக்கு சாதம் ஊட்டிய அம்மாக்கள் நிறைந்தது நமது தேசம். பூரண நிலாவை பிடிக்காத்தவர்கள் இன்னுமே பிறக்கவே இல்லை எனலாம். அதிலும் சித்ரா பௌர்ணமி விசேஷமானது. எத்தனையோ நாட்கள்…
MAHALAKSHMI & MAHESWARI J K SIVAN
மஹா லக்ஷ்மியும் மஹேஸ்வரியும் ஒன்றே. – நங்கநல்லூர் J K SIVAN இன்று வெள்ளிக்கிழமை – அம்பாள் யார்? உமா, பார்வதி, பரமேஸ்வரி தானே மகாலட்சுமியும் கூட, என்று தோன்றுகிறது. ஆதி சங்கரர் கனகதாரா ஸ்தோத்ரம் பாடி மஹாலக்ஷ்மியைத் துதிக்கிறபோது ஆகாசத்திலிருந்து அசரீரி கேட்டது. “இந்த ஏழைப் பிராமண தம்பதி எத்தனையோ ஜன்மங்களாகப் பாவம் செய்தவர்கள்.…
EKADASI KRISHNA DHARSHAN J K SIVAN

ஏகாதசி கிருஷ்ண தரிசனம்.- நங்கநல்லூர் J K SIVAN ‘நாளைக்கு காலை 6.30 மணிக்கு என்னோடு மஹாரண்யம் வருகிறீர்களா” என நண்பர் நவநீத கிருஷ்ணன் கேட்டால் அதுவும் ஏகாதசி அன்று கிருஷ்ண மந்த்ரம் ஒலிக்கும் முரளீதர ஸ்வாமிகளின் ஆஸ்ரமத்துக்கு போக வலிக்குமா? நான் தயாராக இருக்கிறேன் என்று சொன்னதும் இன்று காலை 6.30 மணிக்கு வந்துவிட்டார்.…
குளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை. – நங்கநல்லூர் J K SIVAN வ.வே.சு. ஐயர் பற்றி தெரியுமா? வ. வே. சு. ஐயர் (வீரசாமி வெங்கடசுப்பையர் ஐயர்) 2.4.1881ல் பிறந்து 3.6.1925 மறைந்த 44 வருஷம் வாழ்ந்த சிறந்த சுதந்திர போராட்ட வீரர். தமிழறிஞர். எழுத்தாளர். வழக்கறிஞர். பாரதியாரின் நண்பர். இங்கிலாந்தில் இருக்கும் போதே தேசியவாதக்…
ATHMA PANCHAKAM. J K SIVAN

ஆத்ம பஞ்சகம் நங்கநல்லூர் J .K. SIVAN ஆதி சங்கரர் ‘யாராவது இன்னொருவர் ஆதி சங்கரரைப் போல மீண்டும் பிறக்கமாட்டாரா? வாரி வாரி இன்னும் நிறைய அற்புத விஷயங்களை தரமாட்டா? ” இந்த ஏக்கம் என் மனதில் மட்டும் அல்ல. எண்ணற்ற பக்தர்களின் மனத்திலும் எதிரொலிக்கிறது. இதைக் கேட்டு ஆதி சங்கரர் என்ன சொல்கிறார்? ”அப்பனே,…
PATTINATHAR SONGS J K SIVAN
உலக வாழ்வு- ஒரு அலசல் – நங்கநல்லூர் J K SIVAN நாம் ஒவ்வொருவரும் பணக்காரரும் இல்லை, ஏழையுமில்லை. எதற்கும் சொந்தக்காரர் இல்லை, எவருக்கும் எதுவும் பாக்கியோ , கடனோ இல்லை. எந்த லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. ஒரு வீடோ நிலமோ வாங்கினால் உயிருள்ளவரை அதை அனுபவித்ததற்கு கொடுத்த வாடகை தான் அதை வாங்க…
A MIRACLE. J K SIVAN
ஒரு அதிசயம் – நங்கநல்லூர் J K SIVAN உலகத்தில் மனிதன் பேச ஆரம்பித்ததிலிருந்து அவன் கேட்கும் ஒரு கேள்வி ”கடவுள் இருக்கிறாரா? இன்று வரை அதற்கு ”ஆமாம், இல்லை” என்ற ரெண்டு பதில்களும் தான் விடாமல் கிடைக்கிறது. அதில் ”கடவுள் உள்ளார்” என்பதும் அதை நம்புபவர்களும் அதிகமாக இருப்பதால் தான் இவ்வளவு மதங்கள், கோவில்கள்…
