About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2025

RANGWALI HOLI J K SIVAN

ரங் வாலி ஹோலி பண்டிகை  —   நங்கநல்லூர்  J K  SIVAN இந்த வருஷம்  13.3.2025 காலை 10.30 முதல் 14.3.25  பகல் 12.30 வரை ஹோலி பண்டிகை நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஹிந்துக்கள் எத்தனையோ கஷ்டங்கள் அனுபவித்தாலும் அதையெல்லாம் மறந்து சுகமாக, சந்தோஷமாக, அன்போது கூடி வாழ தெரிந்தவர்கள். பாக்கியசாலிகள். ஒவ்வொருநாளும் வருஷம் முச்சூடும்…

SWAMI VIVEKANANDA’S MY MASTER J K SIVAN

என் குருநாதர் – நங்கநல்லூர்  J.K. SIVAN சுவாமி விவேகானந்தா  இருநூறு வருஷங்களுக்கு முன்பே அமெரிக்காவில்  தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரைப்  பற்றி அமெரிக்க மக்களுக்கு  அற்புதமான  ஆங்கிலத்தில் வெள்ளம்போல் ப்ரவாஹித்து ஆச்சார்யப்படுத்தியதில் சிலவற்றை  தமிழில் என் வார்த்தைகளாக தர முயற்சிக்கிறேன். ”கீதையில் கிருஷ்ணன் சொன்னது நினைவிருக்கிறதா?எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்கி தர்மத்தை குலைக்கிறதோ அப்போதெல்லாம் நான் தர்மத்தை நிலைநாட்ட, லோகக்ஷேமத்துக்காக…

KARADAIYAN NONBU J K SIVAN

காரடையான் நோன்பு – நங்கநல்லூர் J K SIVAN  இந்த வருஷம் காரடையான் நோன்பு  14.3.2025  வெள்ளிக்கிழமை அன்று.  ”சரடு” சம்பந்தப்பட்ட பண்டிகை.  சரடு கட்டிக்கொள்ளவே தவிர்  ”சரடு’ விடுவதற்கல்ல.   அடாடா, தமிழில் சரடு விடுவது என்பது சும்மா ஆதாரமில்லாத வதந்தியாக ஏதாவது விஷயத்தை நாலு பேர் மத்தியில் அவிழ்த்து விடுவது.   நோன்பு…

VALLUVAR VAAKKU J K SIVAN

வள்ளுவர் வாக்கு  –  நங்கநல்லூர்  J K  SIVAN  ”ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் ⁠நன்மை குறித்தது சால்பு’ உலகத்தில் இருக்கும்  எல்லா  உயிர்களுக்கும் எது அவசியமாகிறது. ஒரு உடம்பு. அது இல்லாவிட்டால் உயிர் எப்படி இயங்கமுடியும். அது போல தான் நாணம் எனும் நல்ல குணம் ஒவ்வொரு  மனித ஜீவனுக்கும் அதன் மதிப்பை, மேன்மையை, …

RAMA LEAVES AYODHYA FOR 14 YRS FOREST LIFE J K SIVAN

வனம் செல்லும் ராமன். —    நங்கநல்லூர்  J K  SIVAN அயோத்தி மாநகரம் சோகத்தில் ஆழ்ந்திருந்தது. ஊரே காலி. எல்லோரும்  ராம லக்ஷ்மணர்கள், சீதையைப்   பின் தொடர்ந்து கூட்டமாக  வருகிறார்கள். தசரதர் மயக்கத்தில் சாய்ந்துவிட்டார். அன்னைகள் , வசிஷ்டர் வாமதேவர் அனைவரையும் வணங்கி ராம லக்ஷ்மணர்களை சீதையோடு தேரில் சுமந்திரர் அழைத்துக்கொண்டு  தமஸா நதிக்கரைக்கு செல்கிறார். கங்கையை…

RAJA BECOMING RECLUSE J K SIVAN

நாட்டு ராஜாவா  காட்டு ராஜாவா? நங்கநல்லூர் J K  SIVAN திடீரென்று முடிவானது  ராமன் பட்டாபிஷேகம்.  தசரதன் மனதில் எத்தனையோ காரணங்கள் இருந்திருக்கலாம் அதற்கு. நமக்கு எப்படி தெரியும்.  இத்தனைக்கும்  பரத  சத்ருக்னர்கள் அயோத்தியில் இல்லை. கேகய நாட்டிற்கு  மாமன் வீட்டுக்கு சென்றிருந்த நேரம்.  சக்ரவர்த்தி முடிவெடுத்துவிட்டார், வசிஷ்டர் மகுடம் சூட்டப்போகிறார். தசரதரின் முடிவு  நாடெங்கும் அறிவிக்கப்பட்டது.  ஊரே  கோலாகலத்தில் …

THYAGARAJA SWAMIGAL J K SIVAN

தியாகராஜ ஸ்வாமிகள் –   நங்கநல்லூர்  J K  SIVAN ஒரு அதிசயம் நமது பாரத தேசத்தில் எண்ணற்ற மஹான்கள் அநேகர்  தோன்றி பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்கள் என்பது மட்டும் இல்லை.  பல இறந்த  ஜீவன்களுக்கும் புத்துயிர் அளித்திருக்கிறார்கள்.  வெளியே தெரிவதில்லை. மஹா பெரியவா தன்னுடைய நூறு வயதில் எத்தனையோ பேருக்கு வாழ்வு, உயிர்…

SWAMI SIVANANDA J K SIVAN

வாழ்க்கையும்  தியானமும் –  நங்கநல்லூர்  J K  SIVAN சுவாமி சிவானந்தா  எதையாவது புரியாத படி சொல்வது வேதாந்தமில்லை, தத்வமில்லை.  உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் தெய்வீகமானவன். நிச்சயம்.  மனித பிறவியே பல புண்யங்கள் செய்ததால் ஏற்படுவது.  ”அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது” என்று சும்மாவா சொல்லி இருக்கு.  ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் தெய்வீகம் எத்தனை சத விகிதம் என்பதில் தான் வித்யாசமே.   நாஸ்திகனுக்குள்ளும்…

NEETHTHAL VINNAPPAM 34-38 J K SIVAN

மணி வாசகர் பரிசு – நங்கநல்லூர் J K SIVAN நீத்தல் விண்ணப்பம்  பாடல்கள் 34- 38 மாணிக்க வாசகரே,  சில நாட்களாக உங்களை அணுக முடியாமல் என் உடல்நலம் வாட்டியது. மனது உங்களோடு தானே இருக்கிறது. எழுத்து டிலே DELAY ஆனால் என்ன? இன்று சில நிமிஷங்கள் உங்களோடு சேர்ந்து நானும்  உத்தரகோசமாகிய இறைவனை வேண்டுகிறேன். 34. குதுகுதுப் பின்றிநின்…

;