About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2025

HANUMAN MEETS KRISHNA J K SIVAN

ஒரு பாடம்  –    நங்கநல்லூர்  J K  SIVAN காலச்சக்கரம் படுவேகமாக  சுழல்வது. ஸ்ரீமந்  நாரயணன் பூமியில் இன்னொரு அவதாரம் எடுத்தாகிவிட்டது.  சிறையில் தேவகி வசுதேவர் மகனாக தோன்றும் சமயம் சதுர்புஜம், சங்கு சக்ரத்தோடு காட்சி தர தேவகி வேண்டுகிறாள் ”பகவானே,  நீ சாதாரண குழந்தையாகவே எனக்கு வேண்டும்”  கருப்பு குண்டு பையனாக கிருஷ்ணன் தோன்றி அந்த சில…

VIKRAMADHITHAN STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் வேதாள கதைகள் –  நங்கநல்லூர்  J  K  SIVAN 2ம் பதுமை சொன்ன கதை சில விஷயங்கள் தானாக அமைந்து விடுகிறது. மற்றவர்  அதை காப்பி அடித்து வேறே ஒன்று புதிதாக தர செய்யும் முயற்சி தோல்வியைத் தான் தாழும். இயற்கையின் ரஹஸ்யம் இது.  விக்ரமாதித்தன் கதைகள் அம்மாதிரி தான்.  யாரோ எப்போதோ எழுதிய இந்த அபூர்வ…

ADHIKARA NANDHI J K SIVAN

அதிகார நந்தி- நங்கநல்லூர் J K SIVAN  ‘உங்க வீட்டுக்கு வரக்கே தயக்கமாக, பயமா இருக்கு. உங்காத்து கோமளா ஒரு அதிகார நந்தி. அவளுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி கட்டுபடியாகாது. அதிகாரம் தூள் பறக்குமே . எல்லாம் அவள் வச்ச சட்டம்” என்கிறோமே, அந்த அதிகார நந்தி யார்? ஒவ்வொரு சிவன் கோவிலிலும் நந்தி பார்த்திருக்கி…

PESUM DEIVAM

பேசும் தெய்வம்  – நங்கநல்லூர்  J K  SIVAN மஹா பெரியவாளும்  மாங்காடு காமாக்ஷியும் காஞ்சி  மஹா பெரியவா வேறே காமாக்ஷி வேறே இல்லை.   மஹா பெரியவா என்கிற  காஞ்சி காமாக்ஷி கனவிலே ஒருநாள் இன்னொரு  காமாக்ஷி வந்து பேசினா. யார் ?   மாங்காட்டிலே  இருந்தாலும் வெளியே வராத தபஸ் காமாக்ஷி.  ஆமாம்  எத்தனையோ  நூற்றாண்டுகளுக்கு முன்  ஆதி…

CHITRAKOOT RAMAYANA NAVAHAM J K SIVAN

சித்ரகூட ராமாயண நவாஹம் – நங்கநல்லூர் J K SIVAN எனக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த மாதம் 18ம் தேதி, (18.3.25 -30.3.25) கிளம்பி மத்திய பிரதேசம் சித்ரகூடத்தில் ஒன்பது நாள் ராமாயண நவாஹம் பங்கேற்று சென்னை திரும்பப்போகிறேன். நூற்றுக்கணக்கானவர்கள் சென்னையிலிருந்து, தமிழகத்திலிருந்து கூட வருகிறார்கள். அந்த பத்து நாளும் என்னருகே கம்ப்யூட்டர்…

SWAMI SIVANANDA SAYS; j k sivan

  சந்தேக நிவர்த்தி  –   நங்கநல்லூர்  J K  SIVAN  ஸ்வாமி சிவானந்தா    ”ஸ்வாமி  சிவானந்தா , என்னுடைய  ஒரு சின்ன சந்தேகத்தை  தீர்த்து  வைக்கிறீர்களா?” ”ஆஹா  கேளேன் தெரிந்தவரை  சொல்கிறேன்.” ”நான் இப்போது  ஒரு ஆணா பிறந்திருக்கிறேனே, அடுத்த, இன்னொரு, பிறவியிலே என் ஆத்மா  ஒரு பெண்ணாக  பிறக்க முடியுமோ? ”சந்தேகமே வேண்டாம். …

VIKRAMADHITHTHAN STORIES J K SIVAN

விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN போஜராஜன் விக்கிரமாதித்தனின் சிம்ஹாசனத்தில் ஏறி  உட்கார ஆவலாக அதை நெருங்கும்போது முதல் படியில் உள்ள பொம்மை  பேச ஆரம்பித்து விட்டது. அது சொல்லும் கதையை நான் சொல்லப்போவதில்லை. பல வருஷங்களுக்கு முன்  டோ .டேவிட் ஸ்டான்லி என்பவர்  ஓலைச்சுவடியில் படித்து எழுதியதையே கொடுப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவர் தமிழ்…

INSTANT POET KALAMEGAM J K SIVAN

அற்புத ஆசு கவி –  நங்கநல்லூர்  J K SIVAN கவி காளமேகம் (வரதராஜன்) 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். மேகம் மழை பொழிவதுபோல் இவர் கவி மழை பொழிந்ததால் இவர் பெயர் காளமேகம் ஆயிற்று. வைணவ சமயத்தில் பிறந்த இவர்,. இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் சிறப்பானவை. இவர்…

PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ‘நிம்மதியா கண் மூடணும் ” சில விஷயங்களை நாம் படிக்கும்போது, அதுவும் மஹா பெரியவா பற்றிய விஷயங்களை அனுபவிக்கும் போது அவற்றில் சம்பந்தப்பட்ட பக்தர்களின் அதீத பக்தி வெள்ளிடை மலை என்பார்களே அது போல்பளிச் சென்று மனதில் இடம் பெறுகிறது. இப்போது நான் எழுதும் விஷயத்தை…

KARMA AND ITS EFFECTS.

தினையும் வினையும் – நங்கநல்லூர் J K SIVAN நாம் எல்லோருமே சரியாக புரிந்து கொள்ளாமல் நொடிக்கொருதரம் ‘கர்மா கர்மா’ என்று அலுத்துக் கொள்கிறோமே அதைக் கொஞ்சம் கிட்டே போய் பார்க்கலாமா ? இந்த கர்மா விஷயம் எல்லாம் ஏதோ சாஸ்த்ரத்தில், நம்பிக்கையில் பாரம்பரியமாக வருகிறதே தவிர நாமாக உண்டாக்காத ஒரு சமாசாரம் இது என்று…

;