
Month March 2025
PESUM DEIVAM J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ” ”வயத்தை ரொப்பணும்” மஹா பெரியவா சுத்த உபவாசம் இருப்பவர். துளியும் முகத்திலோ பேச்சிலோ நடையிலோ உடல் அயர்ச்சி தெரியாது. அடிக்கடி இந்த மாதிரி சுத்த உபவாசம் நாட்கணக்கில் தொடரும் என்பதால் அவர் உடல் நலம் குன்றுமே என்று மடத்தின் பொருளாளருக்கு ரொம்ப கவலை. வருத்தம்.…
WHAT WE HV TO LEARN J K SIVAN
அடுத்த தலைமுறைக்கு அவசியம். – நங்கநல்லூர் J K SIVAN தானாகவே ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகம் படிக்கக் கூட்டிய குழந்தைகளுக்கு நாம் ஒன்றும் சொல்லி த்தரவேண்டியதில்லை. படிக்க விருப்ப மில்லாத குழந்தைகள், வசதியில்லாத குழந்தைகள், மற்றும் சொல்லித்தர யாரும் இல்லாத குழந்தைகளுக்கு நீங்கள் கட்டாயம் சில நல்ல விஷயங்களை சொல்லித்தரவேண்டியது அவசியம். அதுவும் நமது கலாச்சாரம்,…
அரிஷ்டனின் முடிவு – நங்கநல்லூர், J K SIVAN அவன் வாழ்க்கையே அதிசயம். மற்றவர்களாக இருந்தால் என்ன சொல்வோம். ஒவ்வொரு வினாடியும் போராட்டம்? வாழ்வா சாவா? ஒவ்வொண்ணும் மஹா பாரதமாக அல்லவோ வருகிறது? என்று தானே சொல்வோம். அவன் அது பற்றி சிறிதும் கவலை இல்லாதவன். ஏன்? எப்படி? அவன் பிறந்ததே இதை எதிர்கொள்ள, வரவேற்க,…
ADHI SANKARA’S Q&A J K SIVAN
ஆதி சங்கரரின் கேள்வி பதில் – நங்கநல்லூர் J K SIVAN நாம் கேள்வி கேட்கிறோம். பதில் தெரிவதில்லை. நமது கேள்விக்கு யாராவது பதில் சொன்னால் அது சரியில்லை என்று நாமே தீர்மானித்து புறக்கணிக்கிறோம். சிலர் சொல்லும் பதில் புரிவதில்லை. அதை மறந்து விடுகிறோம். ஆதி சங்கரர் அற்புதமாக கேள்விகள் கேட்கிறார்? யாரால் பதில் சொல்ல முடியும்? ஆகவே…
APPAIYA DHEEKSHIDHAR J K SIVAN
அப்பைய தீக்ஷிதர் – நங்கநல்லூர் J K SIVAN பூனா ஒரு ராஜ்யமாக இருந்த காலத்தில் மைதிலோத்ரம் ஒரு தனி தேசம். அதற்கு ராஜா சந்திரசேகர பூபாலன். அவனிடத்தில் ஆஸ்தான கவி ரத்னகேட தீக்ஷிதர். ராஜாவுக்கு அப்பைய தீக்ஷிதரின் மகத்தான பாண்டித்யத்தைக் கேட்டறிந்த பிறகு தனது ஆஸ்தான வித்வானான் ரத்னகேட தீக்ஷிதரிடம் ”நீங்கள் அப்பய்ய தீக்ஷிதரின் பாண்டித்யத்தைப் பற்றீக் கேள்விப்பட்டதுண்டா’ என்று…
CHANAKYA NEETHI SASTHRAM J K SIVAN
சாணக்ய நீதி சாஸ்த்ரம் – நங்கநல்லூர் J K SIVAN கௌடில்யன் எனும் சாணக்கியன் போன்ற சாமர்த்ய சாலி, ராஜதந்திரி, தீர்க்கதரிசி, வேத சாஸ்த்ரா நிபுண னை பாரத தேசம் அவனுக்குப் பிறகு இன்னும் காணவில்லை. தனது பெயரை அழியாப்புகழ் மிக்கதாக நிலைநாட்ட காரணமாக இருந்தது அவனது விசேஷ குணாதிசயம், புத்தி கூர்மை, நாணயம், நேர்மை…
sleeping on mat j k sivan
பாய் – நங்கநல்லூர் J K SIVAN நண்பர்களே , நீங்கள் பாயில் படுத்த அனுபவம் பெற்றவர்களா?. ஆமாம் என்றால் இது உங்களை மகிழ்விக்கும். இப்போதுள்ள குழந்தைகளைப் போல் எங்கள் வீட்டில் நாங்கள் சிறு வயதில் கட்டில் மேல் மெத்து மெத்துவென்று FOAM மெத்தையில் படுக்காதவர்கள். கூடத்த்தில் ஒரு பாய் போட்டு அதில் ஒரு தலைகாணியை ரெண்டு பேராக…
VALLUVAR VAKKU J K SIVAN
வள்ளுவர் வாக்கு – நங்கநல்லூர் J K SIVAN ‘அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று”. இல்லார்க்கு இருப்பவர்கள் தந்து ஆதரவு தரவேண்டும் என்பது நியதி. நம் எல்லோருக்கும் அப்படித்தானே பகவான் வேண்டுவதை அவனே அறிந்து பாரபக்ஷமின்றி எல்லோருக்கும் தந்து அருள் புரிகிறான். சிலர் தனவந்தர்களாக, பொருள் உடையவர்களாக இருப்பது ஊழ்வினைப் பயன். அதை உணர்ந்து…
PADMA PURANAM 6 J K SIVAN
பத்ம புராணம் – 6 நங்கநல்லூர் J K SIVAN நைமிசாரண்ய ரிஷிகள் மட்டுமல்ல, அங்கே வசித்த சகல ஜீவராசிகளும் சுத மகரிஷி பிரபஞ்ச ரஹஸ்யத்தை உபதேசிப்பதை கேட்டுக்கொண்டிருந் தன. யாரால் இப்படி சொல்ல முடியும்? அமைதியாக மேலே ரிஷி என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் சிலையாக காத்திருந்தனர் எல்லா ரிஷிகளும். ”சர்வமும் படைத்த பகவான்…
SUDHARSANA CHAKRAM J K SIVAN
சுதர்சன சக்ரம் – நங்கநல்லூர் J K SIVAN மஹாவிஷ்ணு என்றாலே சங்கு சக்ரம் நமக்கு தானாகவே மனதில் தோன்றும். ராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் காண முடியாது. அங்கு கோதண்டம் என்ற வில் ஒன்றே பிரதானம். கிருஷ்ணாவதாரத்தில் சங்கும் சக்கரமும் அவ்வப்போது கிருஷ்ணன் நினைத்தபோது அவரிடத்தில் வரும். மஹாவிஷ்ணுவின் வலது ஆள்காட்டி விரலில் சதா சுழன்றுகொண்டிருக்கும் சக்ரத்தின் பெயர்…
