About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2025

KRISHNA AND SAHADEVA MEET J K SIVAN

சங்கடம் …  நங்கநல்லூர்  J K  SIVAN மனது  எப்போதும் சந்தோஷமாக இருப்பதில்லை.   சில சமயம் ஏதோ   சொல்லத்  தெரியாத சங்கடத்தில், கவலையில், துக்க இருக்கும், அர்த்தம் புரியாத கலக்கத்தில் துன்புறுத்தும்.  ஏதோ ஒரு நிம்மதியின்மை அதன் அஸ்திவாரமாக இருக்கும்.  இது எல்லோரும்  அனுபவிப்பது தான்.  அப்படி  ஒரு நிலை எனக்கு ஒருநாள்.  ஈஸி  நாற்காலி, …

GURU BAKTHI J K SIVAN

இதல்லவோ  குருபக்தி  –   நங்கநல்லூர் J K  SIVAN மஹா பாரதத்தில் வரும் ஒரு மறக்க முடியாத பாத்திரம்  ஏகலைவன். வடக்கே  ஏகலவ்யன்.  அருமையான வில்வித்தை நிபுணன்.  குரு இல்லாமல் குருபக்தி ஒன்றினாலேயே  தனுர் வித்தை கற்றவன். ஜராசந்தனின் தளபதி. நிஷாதர்கள் தலைவன் ஹிரண்யதனுஸ் என்பவனின் வளர்ப்பு மகன்.  ருக்மணியை கடத்தி கிருஷ்ணன் காப்பாற்றியபோது,ல்…

BEESHMA’S WISH J K SIVAN

உத்தராயண மரணம் – நங்கநல்லூர் J K SIVAN பீஷ்மன்…. இந்த பெயரே உரக்க எங்கும் கேட்கும்படியாக வைராக்யம், பக்தி, வீரம், ஞானம் என்று எதிரொலிக்கிறது. குருக்ஷேத்ர யுத்த காலத்தில் ஒரு ஓரமாக தனியாக அம்புகள் மேல் பீஷ்மன் படுத்திருக்கிறான். அவன் பெற்ற வரம் ”நீ நினைத்தபோது மரணம் தழுவும்”. ‘இன்னும் சில நாள் தான்…

ANDAL WEDDING J K SIVAN

அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே – நங்கநல்லூர் J K SIVAN ஆண்டாள் கல்யாணம் வைபோகமே! எதையும் சுபமாக முடிப்பது நமது பண்பாடு. அதுவும் தை மாதம் கல்யாண மாதம். எனவே ஆண்டாள் திருப்பாவை தொடரை இந்த தை மாத முதல் நாளில் அவள் கல்யாணத்தோடு முடிக்கிறேன். அதுவும் அவள் கனவு கண்ட படியே! அவள் கனவை…

ANDAL THIRUPPAVAI 30 GODHA GOVINDHA WEDDING J K SIVAN

அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை – தை மாதம் 1ம் நாள் செல்வன் கோவிந்தன் – செல்வி கோதை கல்யாணம். ஒரு மாதகாலம் நாம் மார்கழி குளிரில் வீட்டில் இருந்தபடியே ஆண்டாள் எனும் ஆண்டாள் அளித்த திருப்பாவை பாசுரங்கள் எனும் அக்காரவடிசலை ருசித்து அனுபவித்தோம். மார்கழி முடிந்து இனி…

THIRUPPALLI EZHUCHCHI 10 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் திருப்பள்ளி எழுச்சி 10வது பாடல் மார்கழி தெய்வீக மாதம் முடிந்து கல்யாண மாசம் தை நாளை  முதல் பிறக்கிறது. சைவமும் வைணவமும் ஹிந்துக்களின் இரு கண்கள். மார்கழி மாதம் ஆண்டாளின் திருப்பாவை 30 பாசுரங்களையும் விளக்கி எழுதினேன். அது வைணவ நண்பர்களுக்கு மட்டும்…

SANKRANTHI J K SIVAN

சக்ரந்தி – சங்கராந்தி,  பொங்கல்…. நங்கநல்லூர்  J K  SIVAN 2025 ஸங்க்ராந்தி   உத்ராயண சங்கரமண புண்ய காலம்.    செவ்வாய்க்கிழமை  காலை 7:30 முதல் 8:30 மணி வரை அல்லது காலை 10:30 முதல் 11:30 மணி வரை பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரமாகும். பித்ரு  தர்ப்பணம் 14.01.2025   காலை 10.30…

THIRUPPAVAI 29 J K SIVAN

அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 29ம் நாள் –      உனக்கே நாம் ஆட்செய்வோம் திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு ஆதிசேஷ படுக்கையில் சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள் புரிகிறார். ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம். செல்வச் செழிப்பு மிக்க பாரம்பரிய மற்றும் வரலாற்று…

THIRUPPALLIEZHUCHCHI 9 J K SIVAN

திருப்பள்ளி எழுச்சி 9 – #நங்கநல்லூர்_J_K_SIVANமார்கழி 29ம் நாள்  திருப்பள்ளி எழுச்சி என்று மணிவாசகர் சிவனை தரிசிக்க, நினைக்க, எல்லோரையும் துயிலெழுப்பியது மார்கழியில் மட்டும் அல்ல. வாழ்நாள் பூரா தூங்கிக் கொண்டே இருக்கும் நம்மையும் ஆத்ம ஞானம் பெற என்று அறிந்து கொள்வது உசிதம்.  மொத்தம் பத்து பாடல்களில் இன்று ஒன்பாவது பாடல். அடுத்த பதிவோடு…

UTHTHRA KOSA MANGAI J K SIVAN

மரகத  நடராஜா  –   நங்கநல்லூர்  J K  SIVAN உத்ரகோச மங்கை எப்பொழுதெல்லாம்  மணி வாசகரை  நினைக்கிறேனோ,  படிக்கிறேனோ,  எழுதுகிறேனோ,  பாடுகிறேனோ,  அப்போதெல்லாம்  முதலில் என் மனக்கண் முன் தோன்றுவது  அவர் தரிசித்த  மரகத நடராஜர் உள்ள  உத்ர கோசமங்கை  க்ஷேத்ரம் தான்.   ஓரிருதடவை  சென்று தரிசனம் செய்ந்துள்ளேன் ஆனால்  ஆருத்ரா அன்று மரகத நடராஜாவாக பார்க்க…

;