
Month January 2025
AARDHRA DHARSHAN J K SIVAN
ஆர்த்ரா தரிசனம் – நங்கநல்லூர் J K SIVAN களிக்க ஒரு களிக் கதை தமிழில் திருவாதிரை, சமஸ்க்ரிதத்தில் அழகாக ”ஆர்த்ரா” . மிகவும் உகந்த நாள் நடராஜனுக்கு. தில்லை வாழ் நடராஜனை விடியற்காலை கண் குளிர சேவிக்கும் நாள். சிவ பக்தர்கள் தூய வெண்ணீறு பூசி, ருத்ராக்ஷம் உடலில் மின்ன, மனம் மகிழ்ந்து ”ஓம்…
THIRUPPALLIEZHUCHCHI 8 J K SIVAN
திருப்பள்ளி எழுச்சி 8 – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 28ம் நாள் நன்றாக ருசியான ஹல்வா ஒரு தடவை சாப்பிட்டாலும், மறுபடியும் இன்னொரு ஸ்பூன் நிறைய சாப்பிடுவது போல மணி வாசகர் சம்பந்தப்பட்ட விஷயங்களை மீண்டும் ஒரு தரம் சொல்கிறேன். எப்படி திருப்பெருந்துறை வந்தார்? எப்படி நமக்கு ஆவுடையார் கோயில் கிடைத்தது? திருப்பள்ளி…
THIRUPPAVAI 27 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே! – நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 27ம் நாள் கூடாரை வெல்லும் கோவிந்தா இந்த தீஞ்சொல் பாசுரத்தின் முதலடியே பண்டிகையாகி விட்டது. ‘கூடாரை வெல்லி” என்கிற அருமையான பதம் கரைந்து தேய்ந்து ‘கூடார வல்லி’ ஆகிவிட்டது, திரு அல்லிக்கேணி ”ட்ரிப்ளிகேன்” ஆன…
KUCHELA AND KRISHNA J K SIVAN
கேளாமலே தருவான்… நங்கநல்லுர் J K SIVAN குழந்தைகளே, என்னை ஒரு கதை சொல் என்று கேட்டால் எனக்கு சந்தோஷம் தானே. இதோ உடனே சொல்கிறேன் . நீங்கள் கேட்காத ஒரு கதையை. உங்களைப்போலவே ரெண்டு அருமையான குழந்தைகள் பற்றிய கதை தான் இது. ஒருவன் பெயர் சுதாமா, அவனுக்கு வேறு பெயர் குசேலன். மற்றொருவன்…
VAIKUNDA EKADASI J K SIVAN
வைகுண்ட ஏகாதசி முக்கிய நாள்.. நங்கநல்லூர் J K SIVAN இந்த வருஷ வைகுண்ட ஏகாதசி. நேற்று இரவு கண்விழித்து இரவெல்லாம் திருவாசகம் தேவாரம் படித்து பாடுவதோடு விடிகாலை வீட்டுக்கு அருகே இருக்கும் திருமால் மருகன் ஆலய ஸ்ரீனிவாச பெருமாளை மனதார வேண்டினேன். 57 -58 வருஷங்களுக்கு முன்பு நங்கநல்லூரில் வீட்டு மனை வாங்கி கன்னிகா…
THIRUPPALLI EZHUCHCHI 6 J K SIVAN
திருப்பள்ளி எழுச்சி 6 – நங்கநல்லூர் J K SIVAN மணிவாசகர் மார்கழி 26ம் நாள் நாம் எவ்வளவோ விஷயங்கள் வேண்டும், வேண்டாம் என்றெல்லாம் விரும்புகிறோம். அவை நிறைவேற நமது முயற்சியில் மட்டும் நம்பிக்கை இல்லை. பகவானே நீதான் அருள வேண்டும் என்று கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்கிறோம். விரதம் இருக்கிறோம். அப்படியென்றால் பகவானே நான்…
THIRUPPAVAI 26. J K SIVAN
அழகிய ஆழ்வாரே , ஆண்டாளே ! — நங்கநல்லூர் J K SIVAN திருப்பாவை மார்கழி 26ம் நாள் மாலே மணிவண்ணா ‘மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள்வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே…
LET US LEARN J K SIVAN
கற்றுக்கொள்வோம் – நங்கநல்லூர் J K SIVAN நம்முடைய துக்கங்கள், கஷ்டங்கள் அநேகம் நாமாக உருவாக்கிக் கொள்பவை. அதனால் விளைவது, தவிர்க்கவேண்டிய கவலைகள், நிம்மதியின்மை, சங்கடம். நாம் என்ன செய்யவேண்டும் இதிலிருந்து விடுபட? நாம் ஒவ்வொருவருமே அன்றாடம் சில முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கிறது. அப்படி எடுக்கும் முடிவுகள் எத்தகையவாக இருக்க வேண்டும்? அவசரப்படாமல், நிதானமாக, அதே சமயம்,…
THIRUPPAVAI 25 J K SIVAN
அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே – நங்கநல்லூர் J K SIVAN மார்கழி 25ம் நாள். ஒருத்தி மகன்…. குளிர் சாதாரணமாக நமக்கு தெரியாது. இந்த மார்கழி குளிர் அதிகமாக தெரிகிறது. சென்னையில் நிறைய வீடுகளில் மின்விசிறி கூட ஓடுவதில்லை. காற்று கலந்து விட்டால் தான் அதன் கடுமை நடுக்கும். இந்த வருஷம் சென்னையில் பனியும் குளிரும்…
THIRUPPALLI EZHUCHCHI 5 J K SIVAN
திருப்பள்ளியெழுச்சி – நங்கநல்லூர் J K SIVANமணிவாசகர் 5வது பாடல். மார்கழி 25 மணிவாசகரால் நமக்கு கிடைத்த திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில் ஒரு அற்புத சிற்பக்கலை கூடம். முன் மண்டபத்தின் மேற்புறக் கொடுங்கையின் மேலே கீழே பார்த்துக் கொண்டிருக்கும் குரங்கும், மேலே பார்க்கும் ஒரு உடும்பும் மிக அழகான சிலைகள். ”…
