About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month January 2025

RAMANA MAHARISHI AND DEVOTEES Q & A J K SIVAN

மக்கள் கேள்வி மஹரிஷி  பதில் –    நங்கநல்லூர்  J K   SIVAN  திருவண்ணாமலையில் மஹரிஷி ரமணர் வாழ்ந்தபோது எண்ணற்ற பக்தர்கள் கூடுவார்கள். அவரிடம் சந்தேகங்களை கேட்டு  விடை பெறுவார்கள்.  இங்கே சில  சம்பாஷணைகள். ”ஸ்வாமி , பகவான் எல்லோருக்கும் ஒன்று தானே, எல்லோரையும் சமமாக  பாவிப்பவர் தானே, அப்படி இருக்கும்போது சிலருக்கு மட்டும் மோக்ஷம் தருகிறார், சிலரிடம் …

THIRUPPAVAI 18 J K SIVAN

அழகிய ஆழ்வாரே, ஆண்டாளே .  நங்கநல்லூர்  J K  SIVAN திருப்பாவை மார்கழி 18ம் நாள்   -. உந்து மத களிற்றன்’ ரொம்பவே அதிர்ஷ்டக்காரி அந்த ஆண்டாள் குட்டி.. நினைத்ததை அப்படியே மொத்தமாக சாதிப்பவள். அடடா! எவ்வளவு புண்யசாலி!     ”சாதாரண, படிக்காத எளிய இடைச்சாதி பெண்.யாதவ  குலத்தவள்.”  யார் சொன்னது இப்படி ? இல்லவே…

THIRUVEMBAVAI 18

திருவெம்பாவை  –  நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர் மார்கழி 18ம் நாள்.-   திரிபுர சுந்தரி சமேத திருசூலநாதர்   இன்று  மணிவாசகரின் பதினெட்டாவது  திருவெம்பாவையோடு  ஒரு  அற்புதமான அமைதியான சிவாலயம் பற்றி சொல்ல விழைகிறேன். அது நமது சென்னையிலேயே இருக்கிறது.   இந்த  ஆலயம்  கொஞ்சம்  வித்தியாசமான க்ஷேத்ரம். தெருவின் ஒரு பக்கம் அதி நவீன…

CHANAKYA NEETHI J K SIVAN

சாணக்கிய நீதி –  நங்கநல்லூர் J K  SIVAN ஆயிரமாயிரம் வருஷங்களுக்கு முன்பே  ஒருவன்   நிறைய சிந்தனை செய்திருக்கிறான்.   நிறைய  இரவும் பகலும் யோசித்திருக்கிறான். பல விஷயங்கள் அவன்  உள்வாங்கி  மனதில் ஓடி  இருப்பதால் அதை  எல்லாம் ஆய்ந்து ஆராய்ந்து எழுதிவைத்திருக்கிறான் நமக்காக.  பல சமாச்சாரங்கள்  இன்றும்  ‘பலே பலே’  ‘ சபாஷ் கௌடில்யா, சாணக்யா’ …

THIRUVEMBAVAI 17 J K SIVAN

திருவெம்பாவை   –  நங்கநல்லூர்  J K   SIVAN மணிவாசகர் மார்கழி 17ம் நாள்.  –  திரு வாசகரும் திருவெம்பாவையும் ஆண்டாள் இயற்றிய  திருப்பாவை  மணிவாசகர் காலத்துக்கு முற்பட்டது.   எனவே அதை ஒட்டி  தானும்   ஒரு  திருப் பள்ளி எழுச்சியும்  திருவெம்பாவையும்  பாடினாரோ என்று எண்ண  வைக்கிறது.  நல்ல விஷயம்  ரெட்டிப்பாக கிடைப்பது நமது…

;