About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month October 2024

ADHI SANKARAR VILVASHTAKAM J K SIVAN

வில்வாஷ்டகம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் சிவனை மகிழ்விக்கும் எளிய வஸ்து வில்வ தளம். விஷ்ணுவுக்கு துளசி எப்படியோ அப்படி. நம் மூதாதையர் எதற்கு நமக்கு துளசி, வில்வ, இலைகளை புனிதமானது விஷ்ணு, சிவனுக்கு அர்ச்சனை செய்ய ஏற்றது, அதை பிரசாதமாக சிறிது தினமும் இரு வேளைகளிலும் கோவிலுக்கு சென்று உட்…

GEETHA GOVNDAM JAYADEVAR J K SIVAN

ஜெயதேவர் கீத கோவிந்தம்- நங்கநல்லூர் J.K. SIVAN ”எதிரி என்று யாருமே இல்லை”- ஜெயதேவரின் கீத கோவிந்தம் அஷ்டபதி கீர்த்தனை களை படிக்காதவர்கள், கேட்காதவர்கள், கண்ணோ செவியோ இருந்தும் அதன் பயன் அறியாதவர்கள் என்று சொல்லலாம். உண்மையான கிருஷ்ண பக்தியை ஜெயதேவரிடமும், ஸூரதாஸிடமும் நிறைய உணர லாம். இருவரிடமும் கிருஷ்ணன் நேரில் பேசுபவன். ஜெயதேவரின் கிருஷ்ண…

KASI YATHRA IN WEDDINGS J K SIVAN

காசி யாத்திரை  –   நங்கநல்லூர் J K  SIVAN இது வயாதனவுடன் ஒருநாள் பித்ரு கடன் தீர்க்க  காசி,  கயா,  பிரயாகை செல்வது பற்றி இல்லை ஸார் . கல்யாணத்தில் காசி யாத்திரை போவது பற்றி தான்.  காசி என்றால் மூன்று காசி நினைவுக்கு வரும். வடகாசி, தென்காசி, சிவகாசி. சிவகாசி பட்டாசுக்கும், பேப்பர், அச்சு கூடம் சம்பந்தமானது. தென்காசி…

THIRU CHAZHAL MANICKA VACHAKAR 8-11 J K SIVAN

திருச்சாழல் பாடல்கள்  8-11    நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர் மாணிக்க வாசகரைப் பார்த்தது,  இலங்கையிலிருந்து தான் அழைத்து வந்த பௌத்தர்களோடு அவர் வாதம் செய்து ஜெயித்தது. தன்னுடைய  ஊமை மகளை அவர்  பேச வைத்தது, அதுமட்டுமல்லாமல்  அவளையே  மணிவாசகர் அவர் சார்பில் பௌத்தர்களுக்கு   பாடம் புகட்டியது எல்லாம் அந்த  இலங்கை பௌத்த  ராஜாவுக்கு ஒரே அதிசயமாகப்…

AGING J K SIVAN

எல்லோருக்கும் தெரிந்தது தான் இது.நங்கநல்லூர்  J K  SIVAN  வயதான என்  நண்பர்களே,  நாம் ஒரே நாளில் கிழவர்கள், கிழவிகளாக மாறி விடுவதில்லை.  அறுபது, புறம், எழுபது என்பதுக்கு அப்புறம்  கிழம்,படு கிழம், தொண்டு கிழம் என்று முத்திரை குத்திக் கொள்ளவேண்டாம். பிறந்தது முதலே நாம் ஒவ்வொரு  நாளும் வயதானவர்களாகவே  வளர்கிறோம்.  காலம் செல்லச் செல்ல  ஆட்டம்,  பாட்டம், ஞாபகம், உணவு…

HOME MEDICINE J K SIVAN

பாட்டி  வைத்தியம்    –  நங்கநல்லூர்  J K  SIVAN மணத்தக்காளி. நேற்று மணத்தக்காளி கீரை வாங்கினேன்  நங்கநல்லூரில்  ஒரு கட்டு   முப்பது ரூபாய்.அமாவாசை  பௌர்ணமி வந்தால்  வயதானவர்களுக்கு  சித்தம் கொஞ்சம் ஸ்வாதீனம் குறையும். அமைதியின்றி கத்துவார்கள். கோபித்துக் கொள்ளக் கூடாது.  அப்போது அவர்களோடு வாயாடாமல் கொஞ்சம்  ஒய்வு அதிகம் தரவேண்டும்.  அலட்டக்   கூடாது. தூங்க வேண்டும். மணத்தக்காளி ஜூஸ் …

VALLAKOTTAI MURUGAN J K SIVAN

பிறந்த நாள்  9.10.2024.   –    நங்கநல்லூர்   ஜே   கே  சிவன் வல்லக்கோட்டை முருகன் கார்  வேகமாக  கட்டவாக்கத்திலிருந்து  படப்பை  நோக்கி பறந்தது. போகும் வழியில்  வல்லக்கோட்டை முருகன் ஆலயம் செல்ல விருப்பம். இன்னும் அரை மணி நேரத்தில் ஆலயத்தை சாத்தி விடுவார்களே. தெருவெல்லாம் ஒரே  லாரி மயமாக இருக்கிறதே.  கார்  ட்ரைவர் பெயர் கண்ணன். என் இஷ்டதெய்வம்…

AASEERVADHAM J K SIVAN

ஆசீர்வாதம் நங்கநல்லூர் J K SIVAN பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது என்பது இன்னும் முழுசாக மறையவில்லை. ஆங்காங்கே சில குடும்பங்களில் இன்னும் இருப்பது சந்தோஷம் தருகிறது. பிறந்தநாளோ, மண நாளோ, மற்ற விசேஷ நாளோ, பண்டிகையோ, முக்கிய நாட்களில் வீட்டில், குடும்பத்தில் வயதான தம்பதிகளையோ, தனித்திருப்பவர்களையோ கண்டு நமஸ்கரித்து அவர்களது ஆசிர்வாதம் பெறுவது ஒரு மன…

THIRU CHAZHAL 2 MANICKA VACHAKAR J K SIVAN

திருச்சாழல் பாடல்கள்   4 -7  –  நங்கநல்லூர்  J K  SIVAN மாணிக்க வாசகர் உலகத்தில் உயிருள்ள  உயிரற்ற சகல  வஸ்துக்களும்  மூலமான ஒன்று உண்டு. உலகெமெல்லாம் அழியும் போது மிஞ்சுவது அந்த ஒன்றுதான். அது  தான் சித்   ஸ்வரூபம். பரமாத்ம ஸ்வரூபம். சிங்களத்திலே ஒரு ராஜா இருந்தான்.அவன்  தீவிர பௌத்தன்.தமிழகத்தில்  பௌத்த மதம் ஊடுருவ நேர்ந்த  சமயம் அப்போது. …

;