About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2023

SOUNDHARYA LAHARI 37/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 37/103 – நங்கநல்லூர் J K SIVAN 37. விசுத்தி சக்கரத்தில் பார்வதி பரமேசுவர த்யானம் विशुद्धौ ते शुद्धस्फटिकविशदं व्योमजनकं शिवं सेवे देवीमपि शिवसमानव्यवसिताम् । ययोः कान्त्या यान्त्याः शशिकिरणसारूप्यसरणे- विधूतान्तर्ध्वान्ता विलसति चकोरीव जगती ॥ ३७॥ viśuddhau tē śuddhasphaṭikaviśadaṃ vyōmajanakaṃ śivaṃ sēvē dēvīmapi…

HINDU BELIEFS AND PRACTICES – J K SIVAN

ஹிந்து சனாதன தர்ம கோட்பாடுகள் –  நங்கநல்லூர்  J K  SIVAN நம்மிடம் ஒரு பழக்கம். நமக்குத் தெரியாதவைகள்  எல்லாம் வெறும் பேத்தல்,  மூட நம்பிக்கை,  பத்தாம் பசலி, பழைய பஞ்சாங்கம் என்று விஷயம் தெரியாமலேயே  அபிப்ராயம் சொல்வது.  பகுத்தறிவு வாதிகள் என்று சிலர்  இப்படி  பேசுவதற்கு,   இப்படி  அரைகுறையாக இருப்பதற்கு,   வருந்துகிறோம்.  கீழ்க்கண்ட விஷயங்களை பகுத்து…

PROBLEMS & SOLUTION – J K SIVAN

புத்துணர்ச்சி.  –   நங்கநல்லூர்   J K  SIVAN  நாம்  புத்தரோ,  யேசுவோ,  கிருஷ்ணனோ, விவேகானந்தரோ  வள்ளுவரோ  இல்லை என்று தெரிந்தாலும் மற்றவர்களுக்கு அறிவுரை இலவசமாக மட்டுமில்லை, எவரும்  கேட்காதபோதே  வாரி வழங்குவதில்  பாரி, காரி. ஓரி, மாதிரி வள்ளல்கள்.இதைப்  பற்றி கொஞ்சம் எழுதலாம்  என்று தோன்றியது. சிலர்  கஷ்டம் வந்தாலோ, நொடித்துப் போயிருக்கும்போதோ, அதற்கு  ஏதோ,…

SUCCESS OR FAILURE – J K SIVAN

வெற்றியும் தோல்வியும். – நங்கநல்லூர் J K SIVAN எடுத்த காரியம் தப்பாகி விடுமோ? நஷ்டத்தில் முடியுமோ? விடியல் விடியல் என்கிறார்களே, அந்த விடிவு காலம் நமக்கு மட்டும் வராமலேயே போய்விடுமோ??இது போன்ற பயங்கள் அநேகர் மனதில் தோன்றி அலைக்கழிக்கிறது. இந்த என்னத்துக்கு பயத்துக்கு இடம் கொடுத்தால் வெற்றியடையவே முடியாது. வெற்றியடைந்தவர்கள் துணிந்து இறங்கி ஈடுபட்டவர்கள்.…

PERCEIVED AND PERCEPTION – J K SIVAN

காண்பதும்  காட்சியும்  –   நங்கநல்லூர்   J K  SIVAN  அவர்  பெயர்  ஜித்து  க்ரிஷ்ணமுர்த்தி. JK  என்று தான் உலகம் அவரை அறியும். சிறந்த தத்வ ஞானி. அவரது  ஆங்கில சொற்பொழிவுகள் உண்மையிலேயே அம்ருத பொழிவு தான். நிறைய கேட்டிருக்கிறேன்.   அவர் புத்தகங்கள் நிறைய படித்து மகிழ்ந்திருக்கிறேன்.  இன்று அவர் எண்ணங்களில்  கொஞ்சம் தமிழில்  என்…

PESUM DHEIVAM – J K SIVAN

கொடுக்கும் தெய்வமே  கேட்டது…     நங்கநல்லூர்  J K  SIVAN  இன்று அனுஷம்.  மஹா பெரியவா பற்றி ஞாபகம் வந்தது.மஹா  பெரியவா  இருந்தபோது  காஞ்சிபுரம்  பூலோக  கைலாசம் .  பூர்வ ஜென்ம கொடுப்பினை, பாக்யம்  இருதவர்களுக்கு  மஹா பெரியவா தரிசனம், அவர் பேச்சைக் கேட்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அடியேன் பாக்கியசாலி. திடீரென்று மஹா  பெரியவா யாரையாவது கூப்பிட்டு  ஏதாவது…

MAHA VISHNU SHATPADHI STHOTHRAM J K SIVAN

ஸ்ரீ மஹாவிஷ்ணு ஷட்பதி ஸ்தோத்ரம் – நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் அத்வைத தத்வத்தை அளித்தவர் . பரமேஸ்வரன் பரந்தாமன் இருவரையும் ஒன்றாகவே கருதி வணங்கியவர். காலடியில் அவர் அவதரித்த ஸ்தலத்தில் கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. ஆதி சங்கரர் அற்புதமாக ஒரு ஆறு குட்டி ஸ்லோகங்களை மஹா விஷ்ணு மேல் எழுதி இருக்கிறார்.…

MAHA PERIYAVA SAYINGS 3 J K SIVAN

மஹா பெரியவா மணி மொழி:  3  –  நங்கநல்லூர்  J K  SIVAN  பெரியவா நூறு வயது வாழ்ந்தவர், எத்தனையோ அருள் வாக்குகள்  அளித்திருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக காதில் விழுந்தது, சேர்த்தது, கேட்டறிந்து, பிடித்து படித்தது என்று   பலவற்றில் நாம்  நிறைய அனுபவித்திருக்கிறோம்.  மொத்தமாக   யாராலும்  அளவு காட்ட முடியாது.   என்னால் முடிந்தவரை  ஏதோ  அங்கே ஒண்ணு  இங்கே…

MY ANCESTORS – J K SIVAN

என்  முன்னோர்கள்-  நங்கநல்லூர்  J K  SIVAN என்  தாய்  வழி தாத்தா  ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதியார்  கம்ப ராமாயணம்,  தமிழ் இலக்கியங்களில் பாண்டித்யம் பெற்று ப்ரவசனங்கள் பல ஊர்களில்  நிகழ்த்தி பெருமை  பெற்றவர்.  மஹா பெரியவாளிடம் ரொம்ப நெருக்கமான  பக்தர். மஹா பெரியவா  தாத்தாவின் பிரசாங்கங்களைக் கேட்டு அவருக்கு  கொடுத்த விருது: ”புராணசாகரம்”.  தாத்தாவைப் …

FATHER’S LOVE – J K SIVAN

ஒரு  எண்ணச்சுழல்  –   நங்கநல்லூர் J K  SIVAN பகவானுக்கு   நாம்  எல்லோரும்  குழந்தைகள். எல்லோரும் சமம். எல்லோருக்கும்  ஒரே அளவு மூளை, இதயம்  ரத்தக் குழாய்கள், எலும்புகள், தோல், முடி எல்லாம் கொடுத்து தான் பூமிக்கு அனுப்புகிறான்.நாம் தான் சகல வித்தியாசங்களையும் நமக்குள் உண்டாக்கிக் கொள்கிறோம்.  கஷ்டங்கள் துக்கங்கள், துன்பங்கள் அனுபவிப்ப  தெல்லாம் நம்முடைய …