About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2023

GNANESWAR – J K SIVAN

“அதிதி உபசாரம்”  –  நங்கநல்லூர்  J K  SIVAN  கிட்டத்தட்ட   அறுநூறு வருஷங்கள் என்று வைத்துக் கொள்வோம். எங்கும் ஒரே இருட்டு. விளக்கு   கிடையாது. தெருவே கிடையாதே. மக்கள் நடந்து நடந்து தேய்ந்து காலடி  தடம் போட்ட பாதைக்கு  ஒற்றை அடிப்  பாதை என்று பெயர். இரவில் நிலவொளியில், பகலில் சூரிய ஒளியிலும் தான் பிரயாணம். இருட்டில்…

;