About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2023

LIFE’S LESSON – J K SIVAN

வாழ்க்கை ஓடம் மட்டும் இல்லை, பாடமும் கூட. நங்கநல்லூர்  J K  SIVAN யாராவது  இந்த மனிதன் கெட்டிக்காரன் என்று சொல்லி இருந்தால் அவர்களுக்கு நம்மைப் பற்றியும் தெரியாது, கெட்டிக்காரத்தனம் என்பது  என்னவென்றும் தெரியாது என புரிந்து கொள்வேன். நாம் பிறக்கும்போதே  சில விஷயங்களை உள்ளே திணித்து தான் பகவான் பூமியில் வாழ அனுப்புகிறான்.  அது தான் இயற்கையான அறிவு, சாமர்த்தியம்.  சிலர் …

SOUNDHARYA LAHARI HISTORY – J K SIVAN

இனி   ஸௌந்தர்ய லஹரி அனுபவம் –  நங்கநல்லூர்  J K SIVAN இன்று முதல்  ஸௌந்தர்ய லஹரி 59 ஸ்லோகங்கள் துவங்குகிறது. அத்தனையும் ஆதி சங்கரரின் அற்புதமான ஸ்லோகங்கள். பலரால் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. ஸமஸ்க்ரித  அம்ருதம். ஸௌந்தர்ய லஹரி தோன்றியதைப் பற்றிய  ஒரு சின்ன  பூர்வ சரித்திரம். இதை  மஹா பெரியவா  சொல்லி இருக்கிறார். ஆதி…

SOUNDHARYA LAHARI 41/103 — J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி  41/103  –  நங்கநல்லூர்  J K  SIVAN तवाधारे मूले सह समयया लास्यपरया  नवात्मानं मन्ये नवरसमहाताण्डवनटम्। उभाभ्यामेताभ्यामुदयविधिमुद्दिश्य दयया सनाथाभ्यां जज्ञे जनकजननीमज्जगदिदम्॥ tavādhāre mūle saha samayayā lāsyaparayā  navātmānaṁ manye navarasamahātāṇḍavanaṭam | ubhābhyāmetābhyāmudayavidhimuddiśya dayayā sanāthābhyāṁ jajñe janakajananīmajjagadidam || தவாதாரே மூலே ஸஹ ஸமயயா…

HEAVEN & HELL – J K SIVAN

ஸ்வர்கமும் நரகமும்  –    நங்கநல்லூர் J K  SIVAN முதலில் நான் நரகம் என்றால் எப்படி எல்லாம்  வேதனைப் படும் இடம் என்று தெரிந்து கொண்டது என்னுடைய   7ம் வகுப்பு தமிழாசிரியர்  கோ. கணபதி மூலம் தான். எங்களை ஒருநாள் சென்னை  எழும்பூரில் இருக்கும் மியூசியம் என்ற  அரும்காட்சிஇல்லத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். எக்ஸ்கர்ஷன்…

FEEL HIM FIRST – J K SIVAN

சோமயாஜுலு கதை  –   நங்கநல்லூர்  J K  SIVAN எனக்கு  கோவில்களுக்கு போய் தரிசனம் பண்ணுவதில் அலாதி சந்தோஷம், அளவு கடந்த திருப்தி. நல்ல நண்பர்களோடு செல்வது இன்னும் பரமானந்தம்.  ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு வண்டி வைத்துக்கொண்டு  13, 15, 20, 25 ,50  பேர்  என்று கூட  பல வித வாகனங்களில் சென்றிருக்கிறோம். முன்பே எந்தெந்த…

SOUNDHARYA LAHARI 40/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 40/103 — நங்கநல்லூர் J K SIVAN 40. மணிபூரகத்தில் அம்பாளின் சிவ தர்சனம். तटित्त्वन्तं शक्त्या तिमिरपरिपन्थिफुरणया स्फुरन्नानारत्नाभरणपरिणद्धेन्द्रधनुषम् । तव श्यामं मेघं कमपि मणिपूरैकशरणं निषेवे वर्षन्तं हरमिहिरतप्तं त्रिभुवनम् taṭittvantaṃ śaktyā timiraparipanthiphuraṇayā sphurannānāratnābharaṇapariṇaddhēndradhanuṣam । tava śyāmaṃ mēghaṃ kamapi maṇipūraikaśaraṇaṃ niṣēvē varṣantaṃ haramihirataptaṃ…

DEAR SENIORS, J K SIVAN

வயோதிக இளஞ்சிங்கங்களே,  –  நங்கநல்லூர்  J K SIVAN இதை என் போன்ற வயது முதிர்ந்தவர்களுக்கு,  அதாவது  65க்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்  சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.  60 வயதுக்காரர்களுக்கும்  இதில் தலையை நீட்ட  அனுமதி உண்டு,  ஸார் .வாழ்க்கையில் ஏதோ ஒரு சுருக்கம் கொண்ட,  சலித்த முகத்துடன் கூடியவர்கள் கொஞ்சம் அதிகமாக காணப்படுகிறார்கள். ஏன் வாழ்க்கை சுகமாக, இன்பகரமாக…

CHANDRASHTAM EFFECTS – J K SIVAN

சந்திராஷ்டமமா?  அப்படியென்றால்??  –   நங்கநல்லூர்   J K  SIVAN வீட்டில்  அடிக்கடி அப்பா  அம்மா, அத்தை, பெரியம்மா, சித்தி தாத்தா பெரியப்பா சித்தப்பா போன்றவர்கள்  பேசும் ஒரு வார்த்தை  காதில் விழுந்தது நினைவிருக்கிறது. நான் சொல்வது இப்போதிருக்கும் அம்மா அப்பா  இத்யாதிகள் இல்லை.  எங்கள் கால  அப்பா அம்மாக்கள். அதாவது குறைந்தது 30 வருஷங்களுக்கு முன்பாவது…

BE HUMBLE AND THINK POSITIVE – J K SIVAN

ஒரு சின்ன அட்வைஸ்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN கஷ்டங்கள் வரட்டும். கொஞ்சம் கூட கவலையே இல்லை. வந்தால் தான் அதை எப்படி சமாளிப்பது , கரை சேருவது என்று வழி பிறக்கும். இல்லை  யென்றால் அதைப் பற்றிய பயமே  பாதி உயிரை தின்றுவிடும்.   எனக்கு தெரிந்து கஷ்டங்களை எனக்கு விடாமல் தொடர்ந்து கொடுடா என்று…

KONDAPURAM PANCHALINGESWARAR – J K SIVAN

கொண்டாபுரம் பஞ்சலிங்கேஸ்வரர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN 26//2/23  ஞாயிற்றுக்கிழை அன்று  ஸ்ரீ  அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனுடன்  சென்ற  புனிதப்பயணத்தில் கடைசியாக  தரிசித்த ஆலயம் பற்றி இன்று  சொல்கிறேன். காவேரிப்பாக்கத்தில்  சில அற்புத கோயில்கள் உள்ளன. ஆனால் எல்லாவற்றிற்கும் செல்ல இயலவில்லை. காரணம்  ஒன்று கோயில்கள்  நாங்கள் பயணித்த நேரம் திறந்திருக்கவில்லை,   அல்லது  சில கோயில்களை திறப்பதற்கே…

;