
Month March 2023
SURAIKKAI SWAMIGAL – J K SIVAN
சுரைக்காய் ஸ்வாமிகள் — நங்கநல்லூர் J K SIVAN சனிக்கிழமைகளில் திருமலை திருப்பதி வேங்கடேசனை நினைத்து ஏதாவது ஒரு நாலு வரி எழுதும் வழக்கம் ஆயிற்றே. ஏனோ மனம் முன்பொரு தரம் ஏழுமலையான் தரிசனம் முடித்து, காரில் கீழே வந்து திருச்சானூரில் அலமேலு மங்கத்தாயாரை தரிசித்து விட்டு சென்னையை நோக்கி வந்ததைப் பற்றி நினைவு கூர்நதது. திருச்சானூரை விட்டு மனம்…
THANDALAM KAILASANATHAR TEMPLE – J K SIVAN

தண்டலம் கைலாசநாதர் காமாட்சி அம்பாள் ஆலயம்.நங்கநல்லூர் J K SIVAN 26/2/23 குன்றத்தூரிலிருந்து சுமார் 4 கிமீ. வளைந்து மோசமான சாலைகளில் பயணித்தால் வழியில் கண்டவரிட மெல்லாம் கேட்டு சொல்வதை புரிந்து கொண்டால் அரை மணிக்குள் ஒரு பழைய சிவன் கோவிலை தண்டலம் எனும் கிராமத்தில் காணலாம். வழியில் எங்கும் தண்டலம் செல்ல பெயர்ப்பலகையோ அடையாளமோ எதுவும்…
BARE FACT – J K SIVAN

ப்ரத்யக்ஷ உண்மை – நங்கநல்லூர் J K SIVAN பிரயாணம் பண்ணும்போது ரெண்டு கையிலும் ரெண்டு பெரிய பைகள். இன்னொரு பையோ பெட்டியோ இருந்தால் அதை தலையில் சுமப்பார்கள். தானாக சும்மாடு மேல் அது நிற்க வேண்டும். அதைப் பிடித்துக் கொள்ள கை சும்மா இல்லையே. மேலே சொன்ன இந்த ரெண்டு கையிலும் உள்ள பைகள் ஒரு உபமானம். நமது…
SOUNDARYA LAHARI 28/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 28/103 – நங்கநல்லூர் J K SIVAN 28. தேவியின் தாடங்க மஹிமை सुधामप्यास्वाद्य प्रतिभयजरामृत्युहरिणीं विपद्यन्ते विश्वे विधिशतमखाद्या दिविषदः । करालं यत्क्ष्वेलं कबलितवतः कालकलना न शम्भोस्तन्मूलं तव जननि ताटङ्कमहिमा ॥ २८॥ sudhāmapyāsvādya pratibhayajarāmṛtyuhariṇīṃ vipadyantē viśvē vidhiśatamakhādyā diviṣadaḥ । karālaṃ yatkṣvēlaṃ kabalitavataḥ…
PESUM DEIVAM – J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN ” பஸ்ம தாரணம்” – விபூதி அணிவது. பெரியவாளும் நானும் என்னறையில், அவர் என் எதிரே அழகான படமாக இருந்தாலும் அந்த காந்த சக்தி மிகுந்த புன்சிரிப்பு. ஆழ்ந்த பார்வை, இதற்கெல்லாம் அர்த்தம் எனக்கு புரிந்து விட்டது. இனி நான் முன்பு போல் அவரை நேரில் பார்ப்பதோ,பேசுவதோ முடியாது. மனதால்…
26.02.2023 VADA NAGESWARAM TEMPLE J K SIVAN

26.02.2023 ஆலய தர்சனம் – நங்கநல்லூர் J K SIVAN குன்றத்தூர் நாகேஸ்வரர் ஆலயம் அனகாபுத்தூரிலிருந்து ஸ்ரீனிவாசன் தம்பதியரோடு நாங்கள் குன்றத்தூருக்கு காரில் பறந்தோம். ஒருகாலத்தில் ”கூப்பிடு தூரம்” என்றால் ஏதோ அருகிலே இருப்பதை குறித்தது. இப்போது யாரும் யாரையும் கைதட்டி, வாயால் கத்தி கூப்பிடுவது இல்லை. அடுத்த அறையில் இருக்கும் அம்மாவுடனோ மனைவியோடு பேச மொபைல் போன்…
SOUNDARYA LAHARI 27/103. J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 27/103 – நங்கநல்லூர் J K SIVAN ஆத்ம ஞான சித்தி 27. மானஸீக சமயாசார வழிபாடு. जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविरचना गतिः प्रादक्षिण्यक्रमणमशनाद्याहुतिविधिः । प्रणामस्संवेशस्सुखमखिलमात्मार्पणदृशा सपर्यापर्यायस्तव भवतु यन्मे विलसितम् ॥ २७॥ japō jalpaḥ śilpaṃ sakalamapi mudrāvirachanā gatiḥ prādakṣiṇyakramaṇamaśanādyāhutividhiḥ । praṇāmassaṃvēśassukhamakhilamātmārpaṇadṛśā saparyāparyāyastava…
GRAPHIC MEMORY — J K SIVAN
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN அபூர்வ ஞாபக சக்தி மஹா பெரியவாளின் ஞாபக சக்தி அபூர்வமானது, அதிசயமானது. எத்தனையோ பேர் அதைக் கண்டு பிரமித்து சிலையாகி இருக்கிறார்கள். ஒரு ரெண்டு சம்பவம் இந்த பதிவில் குறிப்பிடுகிறேன். வடக்கே இருந்து ஒரு குடும்பம் காஞ்சி பெரியவா தரிசனத்துக்கு வந்தது.அதில் ஒரு நடுவயது பெண்மணி.…
26.2.2023 ANAKAPUTHTHUR SIVAN J K SIVAN

அனகா புதூர் அகத்தீஸ்வரர் – நங்கநல்லூர் J K SIVAN நண்பர் ஸ்ரீனிவாசனுடன் ஆலய தர்சனம் செய்வது ஒரு அருமையான அனுபவம். 26/2/2023 ஞாயிறு காலை வழக்கம்போல ஆறரை மணிக்கு புறப்பட்டு முதலில் தரிசனம் செய்தது பல்லாவரம் பம்மல் தாண்டி வலது புறம் குன்றத்தூர் போகும் சாலையில் உள்ள அகத்தீஸ்வரரை தான் முதலில் அனகா புத்தூர்…
SOUNDARYA LAHARI 26/103 J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 26/103 – நங்கநல்லூர் J K SIVAN 26. ஸர்வ சிவ சக்தி மஹிமை विरिञ्चिः पञ्चत्वं व्रजति हरिराप्नोति विरतिं विनाशं कीनाशो भजति धनदो याति निधनम् । वितन्द्री माहेन्द्री विततिरपि संमीलितदृशा महासंहारेऽस्मिन् विहरति सति त्वत्पतिरसौ ॥ २६॥ viriñchiḥ pañchatvaṃ vrajati harirāpnōti viratiṃ…
