About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Month March 2023

YOGA & MEDITATION – J K SIVAN

தியானமும் யோகமும்   –   நங்கநல்லூர்  J K  SIVAN தியானம் என்றால் என்ன? சாமி படத்துக்கு முன்னாலே உட்கார்ந்து பாடறதா?  கண்ணை மூடி அதைக் கொடு இதைக் கொடு ன்னு கேக்கறதா?   தியானம் என்றால்  புரிதல்.  தெரிந்துகொண்டு ஒவ்வொன்றையும் பின்பற்றுதல்.  தேடல்.  மூச்சை கட்டுப்படுத்தி மனத்திற்கு சீரமைத்தல்.  பக்ஷி ஜாலங்களின்  குரலை  நம் செவி பிடித்து வைத்துக்கொண்டு…

TELL HER WHAT YOU HAVE TO SAY… J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J K  SIVAN ”குறையை  என்கிட்டே  சொல்லாதே” தெய்வத்தை  உபாசித்து  பூஜை   செய்கிறோமே அந்த   தெய்வத்தோடு  நாம்  பேசமுடியுமா? நிச்சயம்  முடியும்.  நாம் தெய்வத்திடம்  நமது  குறையெல்லாம்  மட்டுமே  முறையிடுகிறோமே.   சந்தோஷ சம்பவங்களை,  நிறைவை  பகவானிடம்  ஓடிப்போய்  நன்றியோடு  சொல்கிறோமா?  சிலர்  சொல்கிறார்கள்  என்பது   எனக்கு…

SOUNDHARYA LAHARI 44/103 — J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 44/103 – நங்கநல்லூர் J K SIVAN 44 சிந்தூர அழகி तनोतु क्षेमं नस्तव वदनसौन्दर्यलहरी- परीवाहस्रोतःसरणिरिव सीमन्तसरणिः । वहन्ती सिन्दूरं प्रबलकबरीभारतिमिर- द्विषां बृन्दैर्बन्दीकृतमिव नवीनार्ककिरणम् ॥ ४४॥ tanōtu kṣēmaṃ nastava vadanasaundaryalaharī- parīvāhasrōtaḥsaraṇiriva sīmantasaraṇiḥ । vahantī sindūraṃ prabalakabarībhāratimira-dviṣāṃ bṛndairbandīkṛtamiva navīnārkakiraṇam ॥ 44…

SOUNDHARYA LAHARI 43/103 – J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 43/103 நங்கநல்லூர் J K SIVAN கேச வர்ணனை धुनोतु ध्वान्तं नस्तुलितदलितेन्दीवरवनं घनस्निग्धश्लक्ष्णं चिकुरनिकुरुम्बं तव शिवे । यदीयं सौरभ्यं सहजमुपलब्धुं सुमनसो वसन्त्यस्मिन् मन्ये वलमथनवाटीविटपिनाम् ॥ ४३॥ Dhunotu dhvaantam nas tulita-dalit’endivara-vanam Ghana-snigdha-slakshnam chikura-nikurumbham thava sive; Yadhiyam saurabhyam sahajamupalabdhum sumanaso Vasanthyasmin manye…

SOUNDHARYA LAHARI 42/103 – J. K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 42/103 – நங்கநல்லூர் J K SIVAN गतैर्माणिक्यत्वं गगनमणिभिः सान्द्रघटितं किरीटं ते हैमं हिमगिरिसुते कीर्तयति यः । स नीडेयच्छायाच्छुरणशबलं चन्द्रशकलं धनुः शौनासीरं किमिति न निबध्नाति धिषणाम् ॥ ४२॥ Gathair manikyatvam gagana-manibhih-sandraghatitham. Kiritam te haimam himagiri-suthe kirthayathi yah; Sa nideyascchaya-cchurana-sabalam…

THANK YOU KRISHNA. J K SIVAN

நன்றி கிருஷ்ணா  —   நங்கநல்லூர்  J K  SIVAN ‘உனக்கு இந்த வினாடி வரை என்ன தேவையோ அதை நானே  கொடுத்து விட்டேன்.  உன் பிரார்த்தனை, எண்ணங்கள் எனக்கு பிடித்திருக்கிறது. ஏதாவது கேள் முடிந்தால் தருகிறேன்’ ‘இப்படி  யார்,  யாரிடம், எப்போது, எங்கே, சொன்னது? சரித்திரமோ, புராணமோ,இதிகாசமோ எதிலும் தேடவேண்டாம் ஸார், இதோ என்னெதிரே சுவற்றில்  தினமும்,…

OUR GREAT NATION. J K SIVAN

ஜெய்  ஹிந்த்   –  நங்கநல்லூர்  J K  SIVAN சின்ன சின்ன கொசு விஷயங்கள் கூட  சில சமயம் நமக்கு  ஆச்சர்யம் தருகிறது.  நமது தேசத்தைப் பற்றி எத்தனையோ எவ்வளவோ சொல்லலாம்.  அதில் அநேகம் ஏற்கனவே உங்களுக்கு  தெரிந்திருக்கலாம்.  இருந்தாலும்  மறந்து போனதை ஞாபகப் படுத்தும்போது  உற்சாகமாக இருக்குமே.  அப்படித்தான் சில  கொசு விஷயங்கள்  இப்போது சொல்கிறேன்.…

FAITH – J K SIVAN

FAITH IN GOD.. Nanganallur J K SIVAN Without any exception everyone thinks and talks about God and has  different views. While many believe in His existence, of course  some doubt it with or without any basis but  It is ok, …

SUCCESS IN LIFE – J K SIVAN

வாழ்வில் வெற்றி.   நங்கநல்லூர்  J K  SIVAN நாம்  ஏன்  கிருஷ்ணன்,  ராமன், சிவன், ஆதி சங்கரர், மஹா பெரியவா போன்றவர்களை அடிக்கடி நினைக்கிறோம்?  ஏன் . அவர்களை மறக்கவே முடியவில்லை?  நாம் அவர்கள் குணாதிசயங்களை அறிந்து அதிசயிக்கிறோம், நம்மாலும் இப்படி ஏதாவது, அவர்களது  குணங்களில் ஏதேனும் கொஞ்சமாவது , கடைப்பிடிக்க முடியுமா  என்று  முயல்கிறோம்.…

;