
Category Uncategorized
THIRUVEMBAVAI 9TH DAY J K SIVAN
திருவெம்பாவை – நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 9ம் நாள். 9. மறையில் மறைந்தவன் 9. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன…
KRISHNA’S MIGHT J K SIVAN
– கிருஷ்ணனின் சக்தி – நங்கநல்லூர் J K SIVAN மஹா பாரதம் என்பது ஒரு உணர்ச்சிக் கடல். எத்தனையோ கஷ்டங்கள், துயரங்கள், வீரம், பலம், கொடுமை, சுயநலம், தான தர்மம், நேர்மை பராக்ரமம், சாபம்,அநீதி, கோபம் துரோகம் போன்ற பல வடிகால்கள். அவற்றில் பாண்டவர்கள் துயரத்தை அனுபவித்தது …
THIRUVEMBAVAI J K SIVAN
திருவெம்பாவை — நங்கநல்லூர் J K SIVAN மணி வாசகர் மார்கழி 8ம் நாள் திருவாசகமும் திருத்தவத்துறையும் 8. கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய்…
SELF CLEANING FIRST = J K SIVAN
பொது இட சுத்தம்.. நங்கநல்லூர் J K SIVAN ஒரு நாட்டின் சுபிக்ஷம் அதில் வாழும் ஒவ்வொரு பிரஜையின் நேர்மை, நாணயம், உழைப்பு, சகிப்பு தன்மை, ஒற்றுமை உணர்வு, பொதுநலம் பேணும் மனப்பான்மை, தனிமனித ஒழுக்கம், சுகாதாரம், சுறுசுறுப்பு இதைப் பொறுத்து தான் அமையும். ஜப்பானியர்கள் சீனர்கள் உழைப்பாளிகள், அங்கே நகர நாட்டு அபிவிருத்தி …
ANDAL AND THIRUPPAVAI J K SIVAN
அழகிய பெண் ஆழ்வாரே !ஆண்டாளே ! – நங்கநல்லூர்_J_K_SIVAN ஸ்வாகதம். இன்று முதல் ( 17.12.2023) மார்கழி எனும் தெய்வீகமான, பகவான் விஷ்ணுவுக்கு, கிருஷ்ண னுக்கு என்றே ஒதுக்கப் பட்ட சிறப்பான மாதம்.. இந்த மகத்தான மாதத்தில் ஸ்ரீ ஆண்டாள் பற்றிய ஒரு சிறு கதைத் தொகுப்பை அவள் அற்புதமாக எழுதிய திருப்பாவை, மேலோட்ட…
THIRUVERAGAM J K SIVAN
திருமுருகாற்றுப்படை — நங்கநல்லூர் J K SIVAN நான்காவது படைவீடு திருவேரகம். திருமுருகாற்றுப்படை நான்காவது படைவீடு ஆரம்பிக்கும் முன்னால் ஒரு பழங்கவிதை ஸ்ட்ராங் காப்பி மாதிரி ஒரு சின்ன பழந்தமிழ் பாடல் ஒன்று தருகிறேன். ரொம்ப ரசிப்பீர்கள். பண்டைய தமிழகத்தில் புலவர்களால் கவிஞர்களால் தமிழ் எந்த விதத்தில் அற்புதமாக கையாளப்பட்டது. இப்பவும் கவிஞர்கள், இசை…
MY NANGANALLUR LIFE J K SIVAN
என் மண் – நங்கநல்லூர் J K SIVAN நங்கநல்லூரைப் பற்றி என்ன எழுதலாம் என்று யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. என்னை ஒரு தடவை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாலோ அல்லது உட்கார்ந்த இடத்திலேயே என் வாழ்க்கையை நினைத்துக் கொண்டாலோ போதும், ஏதேதோ எண்ணங்கள் விஷயங்களாக ஒன்றின் பின் ஒன்றாக …
MY BOOKS J K SIVAN
என் புஸ்தகங்கள் – நங்கநல்லூர் J K SIVAN ஷேக்ஸ்பியர், ஷெல்லி, மில்டன், பைரன் என்று படா படா BADAA பிரபல பெயர்கள் சொல்வேன் என்றால் ஏமாந்து போவீர்கள். அதற்கு முன்னால் நானே சமர்த்தாக என்னைக் கவர்ந்த புஸ்தகங்களை பற்றி சொல்லி விடுவது நல்லது. என் ஷேக்ஸ்பியர், ஷெல்லி, மில்டன்கள் வேறுமாதிரி. பொறுமையாய் இதை படிப்பவர்களுக்கு ஒரு நிபந்தனை,கண்டிஷன். இதை…
KUDHAMBAI CHITHTHAR J K SIVAN
மாங்காய்ப்பால் – நங்கநல்லூர் J K SIVAN சித்தர்கள் நம்மைப் போன்றவர்கள் இல்லை. மேலோட்டமாக பார்த்தால் அவர்கள் சொல்வது வேறு ஒரு அர்த்தம் தரும். ஆழ்ந்து கவனித்தால் உள்ளர்த்தம் புரியும். நேற்று ஒரு அன்பர் ஸ்ரீ பாபு ஞானசுந்தரம் ரங்கநாதன் மாங்காய் பால் குடித்து மலை மேல் இருப்போர்க்கு தேங்காய்ப்பால்…
LIFE IN THE PAST AND PRESENT = J K SIVAN
பழசும் புதுசும் – நங்கநல்லூர் J K SIVAN நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, காலம் மாறிக்கொண்டே தான் வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம். இது உலகம் தோன்றியதிலிருந்து அழியும் வரை தொடரும் ஒரு நிகழ்ச்சி. பச்சோந்தி தான் வாழும் இடத்துக்கு ஏற்றமாதிரி தனது வர்ணத்தை மாற்றிக்கொள்வது போல நாம் அந்தந்த காலத்திற்கேற்றவாறு மாறுதல்களை ஏற்று…
