About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

SENGALIPURAM DHEEKSHIDHAR J K SIVAN

மஹா பெரியவா விரும்பிய தீக்ஷிதர்- நங்கநல்லூர்  J K  SIVAN  தமிழ் தெரிந்த ஒவ்வொரு ஹிந்துவுக்கும் சேங்காலிபுரம் ப்ரம்ம ஸ்ரீ அனந்தராம தீட்சிதர் பெயரைத் தெரியா விட் டாலும் குரல் நன்றாக பரிச்சயமுண்டு.  66 வருஷங்கள் வாழ்ந்தவர்  (2.8.1903 – 30.10.1969) உபன்யாச சக்கர வர்த்தி. அவர் சொல்லி குருவாயூரப் பனின் நாராயணீ யம்  கேட்டவர்கள்…

THIRUMOOLAR 10 – J K SIVAN

திருமந்திரம்  10  – #நங்கநல்லூர்  J K  SIVAN திருமூலர். ‘ஹர ஹர மகாதேவ் ”  ”ஜெய் பவானி”  என்ற சத்தம் கேட்டால் அதை தொடர்ந்து  ஒரு பெரிய  புழுதி படலம் தென்படும். கடகட வென்று எண்ணற்ற குதிரைகள் ஓடும்.அதன்மேல்   குதிரை வீரர்கள் இதை உச்சரித்துக் கொண்டு வாளை உருவி கையில் ஏந்திக்கொண்டு சிவாஜி மகாராஜா…

ASHTAPATHI JAYADEVAR – J K SIVAN

ஜெயதேவர் – நங்கநல்லூர் J K SIVAN கீதகோவிந்தம் – அஷ்டபதி ஸ்லோகம் 8-9 8.वहसि वपुषिविशदेवसनम् जलदाभम् । हलहतिभीतिमिलितयमुनाभम्॥ केशव धृतहलधररूप जयजगदीशहरे॥ अ प १-८ vahasi vapushi vishade , vasana jaladabham hala-hati-bhiti-milita-yamunabham | kesava dhruta-hala-dhara-rupa jaya jagadisa hare || வஹஸி வபுஷி விஸதே வஸனம்…

BEESHMAN 2 ——- J K SIVAN

பீஷ்மன் -2 – நங்கநல்லூர் J K SIVAN அஷ்ட வசுக்களில் ஏழுபேர் மேல் தப்பு அதிகம் இல்லை. எட்டாவது வசு ப்ரபாஸனுடன் சேர்ந்து அவனுக்கு உதவ இந்த காமதேனு திருட்டில் ஈடுபட்டதால் பூமியில் பிறந்த உடனே மீண்டும் விண்ணுலகம் திரும்புவார்கள். எட்டாவது வசு ப்ரபாஸன் நீண்டகாலம் அங்கே வாழவேண்டும் அவன் தனது வீரத்தை அங்கே…

BHEESHMA – J K SIVAN

பீஷ்மன்  கதை  –     நங்கநல்லூர்   J K   SIVAN மஹா பாரதத்தில்  மறக்க முடியாத, மறைக்க முடியாத, ஒரு சிறந்த பாத்திரம்  பீஷ்மன். நமக்கெல்லாம்  தாத்தா, கொள்ளுத் தாத்தா சிலருக்கு மட்டும் எள்ளு தாத்தா வரை பெயர் தெரிந்திருக்கலாம், அதற்கு முன் இருந்தவர்களை நாம் அறியவில்லை, தெரியாது.  ஆனால்  பீஷ்மன் யார்?  எப்படி பிறந்தவன்?,…

NADATHUR AMMAL SIMHASANADHIPADHI – J K SIVAN

இவர்  ஒரு  சிம்ஹாசனாதிபதி  3 –     நங்கநல்லூர்   J K  SIVAN நடாதூர் அம்மாள் ”தத்வசாரம்”  என்ற  நூல்  நான்  படிக்காத ஒன்று. அதில் நடாதூர் அம்மாள்  என்ற  வைணவ ஆசார்யன்   அவரது குரு  எங்களாழ்வான் மீதான  தனியனுடன் ஆரம்பிக்கிறாராம்.   அந்த முதல் ஸ்லோகம், ” என் மனம்  என் சுவாமி எங்களாழ்வானின்  திருவடித் தாமரையின் மீதே சரணடைய  லயித்திருக்கிறது. இதைவிட சிறந்ததாக எதுவுமே தோன்றவில்லை. தேவையுமில்லை. இது மட்டும் எனக்கு கிடைக்காமலிருந்தால் அடியேன் ஒரு ஞான சூன்யமாக இருந்திருப்பேன்.  ஸ்ரீ ராமனுஜரின் ஈடிணையற்ற ஆழ்ந்த கருத்துகளை, உபதேசங்களை அடியேனும் புரிந்துகொண்டு மற்றோருக்கும்  எடுத்துச்சொல்லும் பாக்கியம் கிட்டி இருக்காது.”  எவ்வளவு குரு பக்தி பாருங்கள். நடாதூர்  அம்மாளின் சிஷ்யர்களில் பிரதானமாக திகழ்ந்தவர்கள் :  ஸ்ருதப்ரகாசிக பட்டர், (சுதர்சன சூரி என்றும் பெயர்..  இவர் வேத்வ்யாச பட்டரின் பேரன்.  கூரத்தாழ்வானின் கொள்ளுப் பேரன். பின்னர் ஸ்ரீ  பாஷ்யம்,  வேதார்த்த சங்க்ரஹத்துக்கும், சரணாகதி கத்யத்துக்கும் உரை எழுதியவர் ), கிடாம்பி அப்புள்ளார், ஆத்ரேய  ராமானுஜர்  என்றும் பெயர்,  வடக்கு  திருவீதி பிள்ளை, மற்றும் வாக்  விஜயி  பட்டர்.  வைணவ  ஆசார்யர்களில்  ஜொலிக்கும்  பெயர்கள்.  ஸ்ரீ பாஷ்யத்தை ஸ்ரீவைஷ்ணவர்களும்  சிஷ்யர்களும் அம்மாள் சுவாமிகளிடம் பயின்றனர்.  அம்மாள்  தான்   ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கும்  ஸ்ரீ கடிக சதம்  அம்மாளுக்கும் குருவானவர். வார்த்தா மாலை என்ற நூலில்  இருந்து அம்மாள் சுவாமிகள் பற்றியதான சில குறிப்புகள்  – அம்மாளின்  ஆச்சார்யர்  ஸ்ரீ  எங்களாழ்வான்  ஒருநாள்  சரம ஸ்லோகத்தை  விளக்கிக் கொண்டிருந்தார். ”சர்வ தர்மான் பரித்யஜ்ய” என்ற  இடம் வரும்போது,  அம்மாள்  சுவாமிகளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.  ஏன் எம்பெருமான்  இவ்வளவு ஸ்வதந்திரத்தோடு   சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட  ”எல்லா தர்மங்களையும் (உபாயங்களையும்)”   ஏன்  தியாகம் செய்”  என்கிறார்.   இந்த  சந்தேகத்தை  ஆச்சரியனிடம் வினவினவினார். ”இது தான் பகவானின் உண்மை ஸ்வரூபம் ,குணம்,அவர் சர்வ ஸ்வதன்திரர், பற்றற்றவர். அதனால்  அவ்வாறு சொல்ல முடிகிறது. ஜீவாத்மா  பகவானையே லயித்து ஒன்றி இருக்கும் தகைமை கொண்டது, பகவானே  அதன் உபாயம்  எனும்  அதன்  ஸ்வதர்மத் திலிருந்து வேறு எதிலும் ஈடுபடாமல் பகவானையே முழுதும் நாடி நிற்க அவ்வாறு  சொல்கிறார்”  என்று விளக்கினார் எங்களாழ்வான்.   நடாதூர்  அம்மாளும்   வேறு ஒரு  பிராமணரல்லாத வைஷ்ணவரும்  சேர்ந்து பிரசாதம் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது  அங்கு வந்த  மற்றொரு  ஸ்ரீவைஷ்ணவர்  பெருங் கூர் பிள்ளான்  என்பவர் சந்தோஷப்பட்டார்.…

THIRUMOOLAR – J K SIVAN

திருமந்திரம் 5 – #நங்கநல்லூர் J K SIVAN திருமூலர். தேகம் ஒரு கோயில் திருமூலருக்குத் தெரியாததே ஒன்றுமில்லை , என்று அடித்து சொல்வேன். வைத்தியம், யோகம், ஞானம், சிவபக்தி, ஆன்ம தத்வம், உலக வாழ்க்கை, எல்லாமே இப்படி சிம்பிள் ஆக நாலு வரிகளில் ரொம்ப எளிமை யாக சொல்பவர்.எனக்கு ரொம்ப பிடித்த எளிய தமிழ்…

WHY GITA IS IMPORTANT TO US? J K SIVAN

Why Gita is important for us?   –   J K Sivan Please allow me to tell you again, what you already knew.  It is about Mahabaratha and particularly Gita teaching by Lord Krishna. Krishna’s  Gita teaching was listened truly  by Arjuna…

NIRVANA DASAKAM DASASLOKI 2 J K SIVAN

நிர்வாண தசகம் – (தஸ ஸ்லோகி) 1 நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர் ஆதி சங்கரர் பரமேஸ்வரன் அவதாரம். அத்வைத சிந்தாந்த ஸ்தாபகர். ஷண்மத ஸ்தாபகர். அற்புதமான ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களாக வேத சாரம், உபநிஷதுகளை வழங்கியவர். இந்த நிர்வாண தசகம் (நிர்வாணம் என்றால் ”ஆடையில்லாமல்’ அல்ல. பிரம்மத்தை தவிர மற்றதில் பற்றற்ற )…

NAGUMOMU – J K SIVAN

தியாகராஜ  சங்கீதம்  –  நங்கநல்லூர்   J K  SIVAN                               ”நகுமோமு ”  –   ஆபேரி தியாகராஜ ஸ்வாமிகளை  விட அவரது கீர்த்தனங்கள் பிரபலமானவை.  ராமனை, கிருஷ்ணனை,சிவனை  விட அவர்கள் நாமங்கள் சக்தி வாய்ந்தவை…

;