About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

WHO WAS THE FOURTH PERSON? J K SIVAN

பெண்ணையாற்றங்கரையில்  …நங்கநல்லூர்  J K  SIVAN நாலாம் ஆள்  யார்? சில வருஷங்களுக்கு முன்  ஒரு சிவராத்திரி யாத்திரை யின் போது   சில  ஆலயங்களுக்கு சென்றோம்.   மஹா சிவராத்திரி வைபவம் முடிந்து சென்னை திரும்பும் வழியில் திருக்கோவலூருக்குள்  நுழைந்தோம்.  கண்ணில் முதலில் தென்பட்டது  தபோவனம் ஆஸ்ரமம், ஸ்ரீ  ஞானானந்தா இன்னும்  அங்கே சுவாசிக்கப் படுகிறார். மணக்கிறார்.…

ULLADHU NAARPADHU J K SIVAN

உள்ளது நாற்பது  – நங்கநல்லூர்   J K  SIVAN பகவான்  ரமண மஹரிஷி 11. சித்தத்தை சிவன் பால் வைத்து…. முதலில் உங்களை ஒன்று கேட்கப்போகிறேன்.  பதில் சொல்கிறீர்களா?நாற்பது செய்யுளில் இதுவரை பத்து செய்யுளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கிறேன். எத்தனை பேர் விரும்பி படிக்கிறீர்கள்?.  பாடலோ, அதை நான் எழுதுவதோ  புரிகிறதா? ஏனென்றால்  எடுத்துக்கொண்ட  விஷயம்  ரொம்ப  உன்னதமான  தத்வம்.எவ்வளவோ முடிந்த…

THE FOUR TEMPLES I VISITED ON 13.2.24 J K SIVAN

13.2. 2024  அன்று  சென்ற  நான்கு  ஆலயங்கள்: நங்கநல்லூர்   J K  SIVAN என் மூத்த மகன்  கிருஷ்ணஸ்வாமி எனும் கண்ணன்   சில கோவில்களுக்கு  செல்ல விருப்பத்தோடு புறப்படும்போது  நீயும்  வாயேன் என்று என்னை நேற்று  காரில் அழைத்துச் சென்றான். கரும்பு தின்ன கசக்குமா?  தருமமிகு  சென்னையில்  கந்தகோட்டத்துக்கு நான் கடைசியாக  சென்றது  சில  வருஷங்களுக்கு…

HOW STRANGE OUR BODY IS..! J K SIVAN

அட நம் உடம்பு பத்தி இவ்வளவோ விஷயங்களா? நங்கநல்லூர் J K SIVAN எத்தனையோ விஷயங்கள் நமக்கு தெரிவதில்லை, தெரிந்தாலும் பாதிக்கு மேல் புரிவதில்லை. ஏனென்றால் அதெல்லாம் பற்றி நமக்கு, ஆர்வமோ, கவலையோ ஒன்றும் கிடையாது . ஆகவே அக்கறையில்லை, அறிவதுமில்லை. நாம் கவலைப்படாத, கவனிக்காத எத்தனையோ விஷயங்களை ராவும் பகலுமாக சிலர் யோசித்து சில…

THE QUESTIONS AND ANSWER J K SIVAN

பகவான்  ரமண  மஹரிஷி  – நங்கநல்லூர்  J K  SIVAN  மஹரிஷி  ரமணர் வித்யாசமான ஒரு  துறவி.  அவரை  ஒரு  சாதாரண  வயதான கோவணதாரி என்று மட்டும் தான்  முதலில் பார்ப்பவர்கள் எடை போடுவார்கள்.  அவர் மௌனமாக வேறு இருப்பதால்,  வேலையில்லாத பொழுதுபோகாத  கிழவர் போல் தான் தோற்றம் அளிப்பார்.   அதே சமயம்  அவரைப் புரிந்து கொண்டவர்கள்…

KAIVALYOPANISHAD J K SIVAN

கைவல்யோபநிஷத் – நங்கநல்லூர் J K SIVAN 2. तस्मै स होवाच पितामहश्च श्रद्धाभक्तिध्यानयोगादवैहि ॥ २॥ தஸ்மை ஸ ஹோவாச பிதாமஹஶ்ச ஶ்ரத்³தா⁴ப⁴க்தித்⁴யாநயோகா³த³வைஹி ॥ 2 ” ப்ரம்ம தேவா, பகவானே, எனக்கு எது உயர்ந்ததோ, அறிய எளிதில் முடியாததோ, அந்த பிரம்மத்தை உபதேசி” என்று கேட்ட ஆஸ்வலாயன மகரிஷிக்கு ப்ரம்மா சொன்ன…

ULLADHU NARPADHU 8 J K SIVAN

உள்ளது நாற்பது –    நங்கநல்லூர்  J K   SIVAN பகவான்  ரமண  மஹரிஷி 8  முயற்சி   திருவினையாக்கும் ”எப்பெயரிட் டெவ்வுருவி லேத்தினுமார் பேருருவி லப்போருளைக் காண்வழிய தாயினுமம் – மெய்ப்பொருளி னுண்மையிற்ற னுண்மையினை யோர்ந்தொடுங்கி யொன்றுதலே யுண்மையிற் காண லுணர்ந்திடுக – விண்மை 8 காண முடியாததை, கேட்க முடியாததை, ஐம்புலன்களால் உணரமுடியாத அவனை,…

ARAPPALEESURA SATHAKAM J K SIVAN

அறப்பளீசுர  சதகம் –     நங்கநல்லூர்   J K  SIVAN அம்பலவாண கவிராயர்   செல்வமும்  செலவழிக்கும் முறையும். இந்த உலகத்தில்  காசு காசு என்று பேயாய்  அலைகிறவர்கள் தான் அதிகம்.  உண்மையில்  காசு எப்படி சம்பாதிக் கவேண்டும், அது எந்த வகையில் நம்மை அடையவேண்டும்  அப்படி நாம்  சம்பாதிக்கிற பணம்  செலவழிக்…

ARUPATHTHU MOOVAR J K SIVAN

அறுபத்து மூவர்  –  நங்கநல்லூர்  J K  SIVAN  இடங்கழி நாயனார்    தமிழ்நாட்டின்  ஒவ்வொரு பகுதியும்  சிறப்பு வாய்ந்தது. புகழ் பெற்றது.  புதுக்கோட்டையில் ரெண்டு சிறு ராஜ்யங்கள் இருந்தது. ஒன்று கானாடு , இன்னொன்று கோனாடு.   கோனாட்டின் தலைநகரம்  கொடும்பாளூர்.  திருச்சி வழியாக  விராலிமலை வழியே வந்தால்   மதுரை செல்லும்  பாதையில்  புதுக்கோட்டை மணப்பாறை…

MADHURAI NARAYANA IYER J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா அனுபவம். இன்று அனுஷம். மஹா பெரியவா சுதினம் . அவரைப் பற்றிய சின்னதாக கொஞ்சம் விஷயம் பகிர்ந்து கொள்ள விருப்பம். சென்ற வாரம் ஒருநாள் என்னிடம் டெலிபோனில் ஸ்ரீ ஜெயந்திரன் என்பவர் மதுரையிலிருந்து பேசினார். என்னுடைய மஹா பெரியவா கட்டுரைகளை தொடர்ந்து படிப்பவர்…

;