About
SREE KRISHNARPANAM SEVA TRUST

Category Uncategorized

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN மஹா பெரியவா அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம் மஹா​ பெரியவா வாழ்ந்த காலத்தில் சென்னையிலிருந்த பெரியவா பக்தர்களுக்கு வரப்பிரசாதம், நிறைய பஸ், ரயில் காஞ்சிபுரம் செல்வதற்கு வசதி. சிலர் காரில், van ல் கூட்டமாக தரிசிக்க்க வருபவர்களும் உண்டு. வெளியூர்காரர்களுக்கு லீவு ரெண்டு மூணு நாள் கிடைத்தால் சென்னைக்கு…

PESUM DEIVAM MADURAI MEENAKSHI 3 – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K   SIVAN  அங்கயற்கண்ணி  மீனாக்ஷி  – 3 மதுரை மீனாக்ஷி அருளால்  கண் பார்வை திரும்பப்  பெற்றவுடன்  நீலகண்ட  தீக்ஷிதர்  மீண்டும்  மன்னனி டம்  உத்யோகம்  பொறுப்பு  எதுவும்  எடுத்துக் கொள்ள வில்லை.  ராஜா  திருமலை நாயக்கர் எவ்வளவோ மன்றா டியும்  தீக்ஷிதர்  திட சித்தமாக இருந்து விட்டார்.…

KOOVATHTHUR SIVALAYAM J K SIVAN

கூவத்தூர் சிவாலயம் – நங்கநல்லூர் J K SIVAN கூவத்தூர் என்றால் ஜெயலலிதா அம்மையார் மறைந்த பிறகு ஏற்பட்ட ஏதோ சில ஆரவாரங்களில் ஆர்ப்பாட்ட குத்தாட்டங்களில் அடிபட்ட அரசியல் பெயராக எனக்கு நினைவு தான் வருகிறது. அங்கே உள்ள ஒரு உல்லாச பொழுது போக்கு விடுதியில் நடந்த படங்களை பார்த்தபோது தான் கூவத்தூர் பற்றே தெரியும்.…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J.K. SIVAN சமுத்திரம் நல்ல  உதாரணம்  மூன்று நாள் முன்பு, வழக்கமாக சந்திக்கும் மார்கபந்து  பை நிறைய பழங்களும்  புஷ்பங்களும், வாய் நிறைய பற்களுமாக சந்தோஷமாக  வாசலில் வந்து நின்றார். வணங்கினார்.”’வாங்கோ  மார்கபந்து, இன்னிக்கு என்ன ரொம்ப ஆனந்த மயமாக இருக்கிறீர்கள்?””சிவன் சார், எனக்கு பேரன் பிறந்து  இருக்கான். அனுஷம். அதனாலே சந்திரசேகரன்…

MOTHER, WHERE ARE YOU COME TO ME…. J K SIVAN

பகவான் ராம கிருஷ்ணர் – நங்கநல்லூர் J K SIVAN ”அம்மா இங்கே வா வா” நமக்கெல்லாருக்குமே பக்தி உண்டு, பூஜை பண்ணுவோம், பஜனைபாட்டுகள் தனித்தோ சேர்ந்தோ பாடுவோம். கை தட்டி ஆடுவோம். உபவாசம் இருப்போம், அர்ச்சனை பண்ணுவோம், எல்லாம் சரி. இதன் மூலம் கடவுளை நேரில் கண்டோமா? காண ஆசைப்பட்டதாவது உண்டா? நாம் ஒருவருமே…

VEDHA VYASA – J K SIVAN

கிருஷ்ண  த்வைபாயானர்.  –  நங்கநல்லூர்  J K  SIVAN    அவரை மாதிரி  இன்னொரு  மகரிஷியை  நினைத்துப் பார்க்கவே கூட முடியாது. அடேயப்பா. என்ன அசுர வேகமாக  எண்ணற்ற  ஆயிரம்  ஸ்லோகங்களைப்   பாடி எழுதி இருக்கிறார்.   வேதங்களை  அலசி பகுத்து நான்காக  பண்ணி கொடுத்திருக்கிறார்.  அதனால் தான் அவர் பெயர்  வேத வியாஸர் என்று மனதில் நின்று இயற்…

PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்   —   நங்கநல்லூர்  J K  SIVAN  திருச்சிலே  போய்  இரு . நேற்று காலை  அனுஷ நக்ஷத்ரம் என்று காலண்டர் காகிதம் நினைவுறுத்தியதும் மஹா பெரியவா பற்றி ஏதோ என் நினைவுக்கு வந்ததை எங்கோ படித்ததை எழுதி வைத்தேன். நண்பர்களுக்கு  முகநூல், வாட்ஸாப்ப்,  டெலெக்ராம், வலைதளம் இதிலெல்லாம் பதிவிட மறந்து போயிருக்கிறேன்.  வயதானால் இதெல்லாம்…

ARUPATHTHU MOOVAR – J K SIVAN

அறுபத்து மூவர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN சோமாசிமாற நாயனார் ”அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்” சமோசா, சமூசா , சோமாசி  என்று பல  பக்ஷண வகைகள் நமக்கு தெரியும் அளவுக்கு  சோமாசி மாற நாயனரைத் தெரியாத காரணம் யாரும் அவரைப் பற்றி நமக்கு தெரிவிக்க முன் வரவில்லை என்பதே. சிறுவயதிலிருந்தே  அறுபத்து…

SITHTHARGAL – J K SIVAN

சித்தர்கள் –   நங்கநல்லூர்  J.K. SIVAN குதம்பை சித்தர் சினிமா பாட்டுகளில் குதம்பாய் குதம்பாய் என்று பாடுகிறோம்  அது கண்ணதாசன் இல்லை.  அவருடைய  எத்தனையோ குருக்களில் ஒருவர்.  தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று பலர்  பிறக்கிறார்கள்.  சித்தர்கள்  சித்தி படைத்தவர்கள், மண்ணை பொன்னாக்குவார்கள், பார்ப்பார்கள் தண்ணீருக்கடியில் பல வருஷம் வாழ்வார்கள். பற்றற்றவர்கள். எதிர்காலத்தை  நாம்  வாட்ஸாப்  செய்திகள் படிப்பதுபோல்…

;